Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பெட்டியின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Breastplate
மார்புக்கவசம் கவசத்தின் மார்புத்தகடு மார்போடுயூதத் தலைமைக்குருவின் மணிபதித்த மார்புக்கச்சை சவப்பெட்டியின் மேலுள்ள பெயர்த்தகடு ஆமையின் அடிப்புற ஓடு.
Cant-rail
புகைவண்டிப் பெட்டியின் மேற்பகுதியைத் தாங்கும் கட்டை.
Clarient
(இசை.) மரத்தினாலான ஊது துளைக்கருவி வகை இசைப் பெட்டியின் குழலிசைப்பகுதி.
Clavichord
இசைப்பெட்டியின் முன்னோடி இசைக்கருவி வகை.
Columella
திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி.
Iron
இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து.
Musette
துருத்திபோன்ற இசைக்கருவி வகை பையூத்திசை போன்ற முல்லைநிலப் பண்ணிசை பையூத்திசை போன்ற முல்லைநிலப் பண்ணிசைக்குரிய நடனம் இசைப்பெட்டியின் இசைக்கட்டைத் தடை.
Pick-up
தற்செயலாக அறிமுகமானவர் எதிரெதிர்கட்சி ஆட்டத்தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்டக்காரர்களை மாறி மாறித் தேர்ந்தெடுத்து ஆடும் விளையாட்டு மரப்பந்தாட்டவகையில் பந்தினைக் கையாற் பற்றியெடுத்தல் பதிவிசைப் பெட்டியின் இசைத்தட்டுப் பாடல்களை மின் ஆற்றலால் வானொலி ஒலிபெருக்கியின் மூலங் கேட்கும்படி செய்வதற்கான அமைவு.
Shutter
மூடுபவர் அடைப்பவர் மூடுவது அடைப்பது கதவு-பலகணிகளில் நழுவடைப்புச் சட்டம் இசைப்பெட்டியின் ஒலியடக்கிதழ் நிழற்படக் கருவியில் ஒளித்தடுக்குத் திரை (வினை.) கதவு-பலகணிகளில் நழுவடைப்புச் சட்டத்தை இழுத்துவிடு கதவு-பலகணிகளுக்கு நழுவடைப்புச் சட்டம் பொருத்து.
Sourdine
இசைப்பெட்டியின் மெல்லிசையழுத்தத் தடுப்பு.
Sticker
ஒட்டுபவர் ஒட்டிக்கொண்டிருப்பவர் ஒட்டிக்கொள்வது பன்றிகள் முதலியவற்றைக் கொல்பவர் வெளியேற்றப் பெற முடியாது விரைந்து கெலிக்கவும் செய்யாது நீடித்து ஆடும் ஆட்டக்காரர் ஊடுருவிக் குத்தும் பண்டைக்கலம் விருந்தாளியாக வந்து நெடுங்காலம் தங்கியிருப்பவர் ஒட்டிக்கொள்ளும் தாள் நறுக்கு இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து தாள் நறுக்க இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து இயங்காற்றலைச் செலுத்தும செங்குத்துக்கோல்.
Superhive
தேனடைபெட்டி மேல்முகடு தேனீவளர்ப்புப் பெட்டியின் பிரித்து எடுத்துவிடக்கூடிய மேற்கூடு.
Thumb
கட்டைவிரல் கைப் பெருவிரல் விலங்குகளின் கட்டைவிரல் (வினை) பெருவிரலாற் கையாண்டு தேய் அல்லது அழுக்காக்கு கட்டைவிரல்படக் ககையாளு கட்டைவிரல் பட்டுத் தேய்வுறுத்து ஏட்டைக் கட்டை விரல் படுதலால் அழுக்காக்கு கட்டைவிரலால் மாசுபடுத்து பெருவிரலால் தொடு பெருவிரல் தொட்டுக் கையாளு பெருவிரல் அழுத்து ஆபாசமாக் கையாளு கருத்து முனைப்பாக வாசி பெருவிரஷ்ல் சைகை செய் இசைப்பெட்டியின் விரற்கட்டைகளை நயமின்றிக் கையாளு அருவருப்பாக இசைமிழற்று.
Turn-table
திருப்புமேடை இருப்புப்பாதையில் வண்டி முதலியவற்றைத் திசைதிருப்புவதற்கான வட்டச் சுழல் மேடை ஒலிப்பதிவுப் பெட்டியின் சுழல்தட்டு.
Uncase
உறையினின்று எடு பெட்டியினின்று வெளியே எடு தோலுரி உரித்தெடு.
Vibrator
அதிர்வுறுபவர் அதிரி அதிர்வுறுவது (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை.
Wall
சுவர் வளாகப் புறமதில் மதிலகச் சுற்றுச்சுவர் கட்டடத்தின் பக்கக் கட்டுமானம் அறையின் புடைச்சுவர் கோட்டை மதில் மதிலரண் பக்க மதில் பெட்டியின் பக்கப் பலகை பொருளின் பக்க பகுதி சுவர் போன்ற பக்கத் தட்டு அறைகளின் இடைச்சுவர் இடைத்தடுப்பு இடைப்பிரிவு மதில்போன்ற இயற்கையமைவு மதில்போன்ற தடை எல்லைத் தடைவேலி தடையெல்லை குறுக்கிட்டுப் பளாம் ஊடுதடை வழித்தடை அரணடைப்பு பாதுகாப்பமைவு தொங்கலாதார அமைவு பாதையின் ஓரம் நடைபாதையின் புற ஓரம் சீன ஒட்டுச் சில்லாட்டத்தில் ஆடுவதற்கு முன்னுள்ள ஆட்டச் சில்லுகளின் அடுக்கு தாழ்வாரப் பாறை சுரங்கக் கொடிக்கால் சூழணுக்கப் பாறை (உள்.) உடல்-உடலுறுப்பு-உயிர்மக்கூறுகளின் சூழ்புறப் பகுதி (தாவ.) சுற்றுப்புற இழைமம் (வினை.) சுவர் எழுப்பு சுவர் அடைப்புச் செய் சுவரிட்டு வளை மதிற்காப்பளி அரண்காப்புச் செய் தடைகாப்புச் செய் பாதுகாப்பு உண்டுபண்ணு துளையினை அடை வழியடை இடைச்சுவரிட்டுப் பிரி.
Random Fonts
NuwaraEliya
Download
View Count : 7968
Lathangi
Download
View Count : 23442
Tam Shakti 40
Download
View Count : 6355
Baamini
Download
View Count : 960040
Denisha
Download
View Count : 11250
Needhimathi
Download
View Count : 30389
Hamsathvani
Download
View Count : 11260
TAU_Elango_Pavalam
Download
View Count : 8543
Uthayam
Download
View Count : 10196
Jaylalita
Download
View Count : 9622
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website