Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பெண்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abbey
மடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம்திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.building in which monks or nuns live church that was once an abbey
Acarpellous
மலர்ப் பெண்ணணு அற்ற.
Adventuress
துணிச்சலான பெண் கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள்.
Affront
நேர்முக அவமதிப்பு இகழ்ச்சி மரியாதைக்குறைவாக நடத்துதல் (வினை) எதர்ப்படு முகத்தெதிரே அவமதி நாணவை பெண்மைக்கு ஊறுசெய் தன்மதிப்புக்குக் கேடு விளைவி.
Agamic
(உயி) பாலகலப்பின்றி அத ஆண்பெண் கருத்தொடர்பின்றி உண்டான.
Air-woman
பெண் விமானி.
Ale-wife
மதுவிற்பனை செய்யும்ரரர பெண் வடட அமெரிக்கமீன்வகை.
Amazon
சூர்மகள் ஆண்டகைப்பெண் கதைகளில் வ வீராங்கனை சண்டைபோடும் இயல்புள்ளவள் தென்அமெரிக்கப் பேரியாறு.
Ambassadress
அரசியல்தூதணங்கு அரசுத்தூதரின் மன அரசுப்பெண் தூதுவர்.
Amorist
காதலர் நவநாகரிகர் காதல் எழுத்தாளர் பெண் வேட்டையாளர்.
Anchoress
பெண் துறவி உலக வாழ்க்யிலிருந்து ஒவங்கி வாழ்பவள்.
Androgynophore
ஆண்பெண்ணகக்காம்பு
Androgynous
இருபால் கூறுகளுடைய பால் வேறுபாடற்ற (தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய.
Androgynous
ஆண்பெண்ணுக்குரிய
Arbitress
பெண் மத்தியஸ்தர் பெண் காரணிகர்.
Archeress
விற்றொழில் கைவந்த பெண்.
Athenaeum
இலக்கியக்கழகம் விஞ்ஞானச் சங்கம் படிப்பகம் நுல் நிலையம் அந்தீனா என்ற கிரேக்கபெண்தெய்வத்தின் கோயில் பண்டைக்காலக் கல்விநிலையம் இலக்கியப்பல்கலைக்கழகம்.
Atocia
பெண்மலடு.
Auditress
பெண் தணிக்கையாளர்.
Aurejola
உயர்குறிக்கோளுக்காக உயிர் துறந்தவர்களும் தூய்மையான கன்னிப் பெண்களும் வைத்தியர்களும் பெறும் திப்பிய தலையணி.
Aurora
வைகறை புலரிப் பெண்தெய்வம்.
Ayah
பணிப்பெண் செவிலி.
Bacchante, N. Jbacchant
என்பதன் பெண்பால்
Bachelor-girl
திருமணமின்றித் தனித்து வாழும் பெண்.ம
Baggage
பயண மூட்டை முடிச்சுக்கள் எளிதில் தூக்கிச் செல்லத்தக்க படைத்தளவாடம் பயனற்ற பெண் துடுக்கு நடைச் சிறுமி.
Random Fonts
Rasigapria
Download
View Count : 10906
TAU_Elango_Abirami
Download
View Count : 42956
Sundaram-0808
Download
View Count : 18902
GIST-TMOTAbhirami
Download
View Count : 14948
Tam Shakti 2
Download
View Count : 6937
Tab-Kannadasan
Download
View Count : 11389
Sundaram Regular
Download
View Count : 18675
Tab Shakti-9
Download
View Count : 29932
GIST-TMOTNambi
Download
View Count : 12190
TAU_Elango_Cholaa
Download
View Count : 15268
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website