English to Tamil Dictionary: பெண்பாலர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chivalrous
வீரப்பெருந்தகைமையுடைய பெண்பாலரிடம் அன்பாதரவுடைய சால்புமிக்க விட்டுக்கொடுக்கின்ற பெருந்தன்மைவாய்ந்த வீரப்பண்பு நயத்துக்குரிய முற்கால வீரப்பண்புநய அமைப்புக்குரிய சான்றாண்மைக்குரிய.
Chivalrously
பெருந்தன்மையுடன் பெண்பாலருமையறிந்த பீடுடன் பெண்பாற் காப்புக்கடம் பூண்ட நிலையில் விட்டுக்கொடுப்பு மனப்பான்மையுடன்.
Churchwoman
திருச்சபையின் பெண்பால் உறுப்பினர் ஆங்கில நாட்டுத் திருசபை ஆதரவாளரான பெண்பாலர்.
Convertite
சமயம் மாறியவர் கொள்கை மாறியவர் சீர்திருந்திய பெண்பாலர்.
Dame-school
சிறுவர்களுக்காகப் பெண்பாலராலேயே நடத்தப்படும் பள்ளிக்கூடம்.
Daughter.
மகள் புதல்வி பெண் குழந்தை பெண்பால் மரபு வழித்தோன்றல் குடும்பப் பெண் உறுப்பினர் குழத்தின் பெண் உறுப்பினர் பெண்பாலர் அணங்கு ஒருவரின் ஆன்மீக வாழ்வின் விளைவான மாது ஒன்றன் அறிவால் விளைவான அணங்கு வருவிளைவின் உருவகம் (பெயரடை) (உயி) வழித் தோன்றிய வழிஉருவான.
Faux Pas
(பிர.) சொல்லிழுக்கு செயலிழுக்கு புகழ் கெடுக்கும் செயல் பெண்பாலரின் நற்பெயருக்கு இழுக்கந்தருஞ் செய்கை.
Feminality
பெண்ணின் இயல்பு பெண்பாலரின் தனிச் சிறப்புத் தன்மை சித்திர ஆடை சிங்காரப்பொருள் சிறுதிறப் பகட்டுப் பொருள்.
Feminine
பெண்பால் பெண்ணியல்பு பெண்பாற்சொல் (பெ.) பெண்டிருக்குரிய பெண்ணியல்பான பெண்களுக்கேயுரிய பெண்களுக்குகந்த பெண்பாலருக்கிசைந்த (இலக்.) பெண்பால் குறித்த எதுகையில் இரண்டசையுடன் இரண்டாம் அசை அழுத்தமற்றதாயமைந்த யாப்பு முடிவில் ஈற்றயல் அழுத்தமுடைய இடைநிறுத்த வகையில் உடனடியாக அழுத்தந் தொடராத.
Femininism
பெண்பாலுக்குச் சிறப்பியல்பான சொற்பண்புக்கூறு பெண்பாலருக்குத் தனி இயல்பான மொழி நடைக்கூறு பெண்பாலரைப் பின்பற்றிய பாங்கு.
Girl
பெண் மகவு மணமாகா இளம்பெண் சிறுமி பெண் காதலி வேலைக்காரி (பெ.) பெண்பாலரான.
Lady
சீமாட்டி பெருமாட்டி பெருங்குடிப்பெண்டு இல்லத்தலைவி மனைவி காதலி தலைமகள் தலைவி மரியாதை வழக்கில் பண்புடைமாது பெண்பாலர் விலங்கு புள்ளினங்களிற் பெண்பால்.
She
பெண்பாலர்.
Unchivalrous
சால்பற்ற வீரப்பெருந்தகைமையற்ற பெண்பாலருமை யறிந்து காப்புக்கடன் பூணாத கருணைமறம் இல்லாத.
Random Fonts
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12738
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7055
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20672
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9345
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49039
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82295
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11187
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21733
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21885
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26160

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close