English to Tamil Dictionary: பெண்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affront
நேர்முக அவமதிப்பு இகழ்ச்சி மரியாதைக்குறைவாக நடத்துதல் (வினை) எதர்ப்படு முகத்தெதிரே அவமதி நாணவை பெண்மைக்கு ஊறுசெய் தன்மதிப்புக்குக் கேடு விளைவி.
Atocia
பெண்மலடு.
Bellona
ரோமர்களின் போர்த்தேவதை வீராங்கனை கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி.
Contralto
பெண்களின் குறைந்த இசை ஒலி பெண்மைத் தாழ் இசைப்பொலியாளர் பெண்மைத் தாழ் இசைக்குரிய பாடற்பகுதி (பெ.) பெண்மைத் தாழ் இசைப் பொலிவுடைய.
Doe
பெண்மான் பெண்முயல்.
Doe-skin
பெண்மான் தோல் நெருக்கமான நெய்யப்பட்ட வழவழப்பான கம்பளி ஆடை.
Female Phase
பெண்மலராக்கம்
Femineity
பெட்பு பெண்மை ஆண்மையின்மை.
Freemartin
முதிராப் பெண்மை உறுப்புடைய ஆண்கன்று சேங்கன்றுடன் இரட்டையாகப் பிறந்து புறப்பெண்மைமயுறுப்புடன் முனைப்பான ஆண் கூறுடைய பெண் விலங்கு.
Gentlewomanly
பண்பார்ந்த பெண்மைநலம் வாய்ந்த.
Hind
மடமான் பெண்மான் செந்நிற மானின் பிணை மூன்றாவது அல்லது மூன்றாண்டுகட்கு மேற்பட்ட மான் பிணை.
Muliebrity
பெண்மை பெண் தன்மை மென்மை ஆண்மையற்ற தன்மை.
Neutral
நடுநிலை அரசு போரில் நடுநிலை வகிக்கும் நாடு நடுநிலையாளர் நடுநிலை வகிப்பவர் நடுநிலை நாட்டுக் குடிமகன் நடுநிலை நாட்டுக் கப்பல் விசையூக்க இயந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை (பெ.) பொரில் ஈடுபடாத நடுநிலையான விலகிநிற்கிற விலகி நிற்கும் உரிமை அளிக்கப்பட்ட பாதத்தில் சார்பற்ற கருத்து வேறுபாடுகளில் கலக்காத தனினிலையான சார்புறுதியற்ற தௌிவான நிலையற்ற திட்டவட்டமான பண்பற்ற வகைப்படுத்த முடியாத தனிமுனைப்புப்பண்பில்லாத முடியுறுதியற்ற சுவைமுனைப்பற்ற வண்ண உறுதியற்ற பூச்சியினத்தில் பெண்பாலில் பாலின பளர்ச்சியற்ற பெண்மலடான தாவரத்தில் பாலுறுப்புக்களற்ற மின்னாற்றலில் நொதிமின்னான வேதியியலில் காடி-காரச் செயல்கள் இரண்டுமற்ற.

Pistil
மலர்ச்சூலகம் மலரின் பெண்மை உறுப்பு.
Pure
தூய பரிசுத்தமான கலப்பற்ற நேர்வழிமரபான கால்வழிக்கலப்பற்ற துரைதீர்ந்த பிறிதொன்றன் தொடர்பற்ற கெடாத வழுவாத தீமை கலவாத குற்றமற்ற கரையற்ற களங்கமில்லாத மாசுமறுவற்ற வாய்மை குன்றாத பெண்மைநலங் கெடாத ஒலிவகையில் முரனொலி கலப்பற்ற இசைவகையில் முஜ்னோசைக்கலப்பற்ற நேரிசையான உயிர்வகையில் மற்றோர் உயிரொலியினைத் தொடர்ந்த சொல்லடி வகையில் உயிரீறான மெய் ஒலிவகையில்மற்றொரு மெய்யொலியுல்ன் இணையாத இயல் நுல் வகையில் பயன்முறைத்துறை சாராத.
Super Female
மிகுபெண்மை
Woman-child
பெண்மகவு.
Womanhood
பெண்மை.
Random Fonts
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32737
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16168
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12428
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17158
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9620
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26457
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14416
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40127
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18706
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20982

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close