Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பெயருடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Binominal
இரட்டைக்கிளவியான பெயர்கொண்ட இனப்பெயறும் வகைப்பெயரும் அடங்கிய இரு பெயருடைய.
Gregorian
முதலாம் கிரகரீ என்ற முற்காலப் போப்பாண்டவரால் வரையறை செய்யப்பட்டது பதின்மூன்றாம் கிரகரீ என்ற முதலாப் போப் பாண்டவாரால் அறுதி செய்யப்பட்டது கிரகரீ என்ற பெயருடையவரின் வழி பின்பற்றுவர் ஆங்கில நாட்டில் 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர். (பெ.) முதலாம் கிரகரீ என்றபோப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட பதின் மூன்றாம் கிரகரீ என்ற போப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட கிரகரீ என்ற பெனயருடையவரின் வழி பின்பற்றுகிற.
Irvingite
திருமாணவர் திருச்சபை என்ற பெயருடைய கத்தோலிக்கக் கழகத்தைச் சேர்ந்தவர்.
Maximus
பாடசாலைகள் வகையில் பெயருடையவரில் தலைமூத்த.
Minimus
பள்ளிகளில் ஒரே பெயருடைய இரு பிள்ளைகளில் இளையவனைக் குறிக்குஞ் சொல்.
Named
பெயரிடப்பட்ட பெயரையுடைய என்ற பெயருடைய.
Nonus
ஒன்பதாமவர் ஒரே பெயருடையவருள் ஒன்பதாவதாக எண்ணிட்டுக் கூறப்படுவர்.
Octavus
பள்ளிவழக்கில் ஒரே பெயருடையவரில் எட்டாமவர்.
Polyonymous
பல் பெயருடைய.
Quintus
பள்ளியில் ஒரே பெயருடைய ஆண்களில் ஐந்தாமவர்.
Reputable
நற்பெயருடைய மதிப்பு வாய்ந்த மதிக்கத்தக்க.
Senior
மூத்தவர் மூப்பர் முன்னவர் உயர் மதிப்புடையவர் பதவியில் முற்பட்டவர் தேர்ச்சி மிக்கவர் அனுபவ மேம்பாடுடையவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மீமதிப்புத் தேர்ச்சியாளரில் முதல்வகுப்பில் முதன்மை நிலையுற்றவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பண்டை இலக்கிய மீமதிப்புப் போட்டித்தேர்வில் முதல்வர் பல்கலைக்கழகத்து இறுதியாண்டு மாணவர் ஒரே பெயருடையவர்களில் வயது மிக்கவர் (பெ.) மூத்த வயதில மேம்பட்ட பதவியில் மேற்பட்ட அனுபவத்தில் முற்பட்ட மிக்குயர் மதிப்பு வாய்ந்த.
Series
தொகுதி ஒத்தபொருள்களின் ஈட்டம் தொடர் ஒன்றன்பின் ஒன்றாகருஞ் செய்திகளின் தொகுப்பு வரிசை ஏற்ற இறக்கமுறையான ஒழுங்கமைவு அணி பொதுமை அடிப்படையான கோப்பிணைப்பு நிரை வரிசையாக அமைந்த பொருள்களின் கூட்டு தொடர்வெளியீடு ஒரே காலவெளியீட்டுத்தொகுதி ஒரே பொருள்பற்றிய கட்டுரைத்தொடர் ஒரே நிலைய வெளியீடுகளின் குழுமம் ஒரே பெயருடைய வெளியீட்டுத்தொடர் ஒரே பதிப்பாசிரியரின் கோப்பிணைப்புத்தொகுதி ஏட்டுவரிசை அஞ்சல்தலை வெளியீட்டுத் தொகுதி (இய.) மின்கல அடுக்கு வரிசை (மண்.) தள அடுக்குத் தொகுதி பொதுப்பண்புகளையுடைய அடுக்குகளின் தொகுதி (வேதி) தனிமத்தொகுதி சேர்மத்தொகுதி (கண.) உருக்கோவை பொதுக்கூறுடைய உருக்களின் இணைதொடர்.

Sextus
ஆண்பள்ளி வழக்கில் ஒரே பெயருடைய பலரின் பெயரடை மரபில் ஆறாமவன்.
Tertius
பள்ளிச் சிறுவர்களுள் அதே பெயருடையவர்களில் மூன்றாமவனான.
Theodosian
தியோடோரியஸ் என்ற பெயருடைய பண்டை ரோமப் பேரரசர்களுள் ஒருவர் சார்ந்த.
Random Fonts
Malayamarutham
Download
View Count : 12160
Sathayam
Download
View Count : 19782
Kushpoo
Download
View Count : 28841
Tab Shakti-20
Download
View Count : 8151
Ithayam
Download
View Count : 9937
TAU-Kaveri
Download
View Count : 14090
Abohi
Download
View Count : 9617
Sindhubairavi
Download
View Count : 14047
Tab Shakti-6
Download
View Count : 8881
Vellore
Download
View Count : 17966
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website