Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பெயர்த்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Barge
படகு கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல் மகிழ்ச்சிச் செலவுக்கான படகு(வினை) திறங்கெட இயங்கு அலங்கோலமாகப் பெயர்த்துச் செல் திடுமென இடையே குதி.
Breastplate
மார்புக்கவசம் கவசத்தின் மார்புத்தகடு மார்போடுயூதத் தலைமைக்குருவின் மணிபதித்த மார்புக்கச்சை சவப்பெட்டியின் மேலுள்ள பெயர்த்தகடு ஆமையின் அடிப்புற ஓடு.
Disconnecton, Disconnexion
கழற்றல் பெயர்த்தெடுத்தல் இணைவு முறிவு தொடர்பின்மை.
Displace
புலம் பெயர்த்துவை பிறிதொன்றனுக்காக இடம்பெயர வை இடம் மாற்றிவை பதிலாக இடம் பெறுவி பெயர்ந்து இடம்பெறு பதவியிலிருந்து நீக்கு நிலையிலிருந்து தள்ளு இடமவமைதி குலைவுசெய்.
Displacement
இடம் பெயர்த்தல் இடப்பெயர்ச்சி புடைபெயர்வு பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு இடக் கவர்வு நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை.
Expatriate
நாடுகடத்து குடிபெயர்த்து வெளியேற்று குடிமை உரிமையைத்துற.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Facia
கடைமுகப்புப் பெயர்த்தகடு.
Furrow-slice
உழுசாலினாற் பெயர்த்துத் தள்ளப்பட்ட மண்கட்டி.
Great-grandchild
பேரனின் அல்லது பேர்த்தியின் பிள்ளை கொள்ளுப்பெயரன் கொள்ளுப்பெயர்த்தி.
Interpret
உட்பொருளை வெளிப்படுத்து கலை நயப்படுத்திக்காட்டு செயலுருப்படுத்திக்காட்டு பொருள்படுத்து சுட்டிக்குறிப்பிடு சுட்டியுணர் எளிடிய மொழில் விளக்கு மொழிபெயர்த்துரை.
Interpreter
மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக்கூறுபவர் பொருள் விளக்குபவர்.
Launch
கல இறக்கம் கப்பல்-படகு வகைகளில் நீரில் இறக்கும் செயல் கலப்புறப்பாடு கப்பல்-படகு வகைகளில் துறைபெயர்த்து செல்லுதல் (வினை) தூக்கியெறி வீசியெறி கடலில் தள்ளு மிதக்கவிடு தொலைக்கனுப்பு புதிய துறை தொடங்கு புது முயற்சியில் இறங்கு முயற்சியை மேற்கொண்டு புறஞ்செல்.
Mould-board
உழுசாலில் மண்ணைப் பெயர்த்துத் தள்ளும் முனைப்பலகை.
Move
புடைபெயர்ச்சி இடப்பெயர்ப்பு முயற்சி இயக்கத் தொடக்கம நடவடிக்கைப்படி. செயற்கூறு ஆட்டக்காய் பெயர்ப்பு காய் நகர்த்தீட்டுமுறை காய் பெயர்ப்பு முயற்சி செயல்முமைற செயல்திட்டம் நடவடிக்கை இடமாற்றம் தொழிலகமனைப்பகுதி (வினை) அசை நிலைபெயர் நிலைமாறு சைவு நிரலபெயர்வி நிலைமாற்று நிலைமாற்று ஆட்டு குலுக்கு கலக்கு இடம்பெயர் புடைபெர்ந்து நகர்த்து கவறாட்டக் காய் இடம்பெயர்த்து இடத்துக்கிடஞ் செல் முன்னேறு தங்கிடமாற்று இயங்கு இயங்குவி செயல்தொடங்கு செயலாற்று பரபரப்புடன் ஓடித்திரி தொழில் வகையில் நடமாடு உயிர்த்துடிப்புடன் இயலு செயற்படத் தூண்டு கிளறிவிடு செயற்படு நடவடிக்கை எடு குடல் இளக்கு குடல் வகையில் இளக்கம் கொள் உணர்ச்சியூட்டு கணவபி பேரவையில் முன்மொழி சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய். கோரு மன்றாடு.
Patent-roll
பட்டய உரிமை பெற்றோர் பெயர்த்தொகுதிப் பட்டியல்.
Princess
இளவரசி அரசனின் மனைவி அரசனின் மகள் அரசனின் பெயர்த்தி.
Remove
நுண்படி படித்தரம் சிறகட்ட அளவு சிறுதொலை பள்ளிப்படிவ உயர்வு மேற்படிவத்தேறுதல் உணவு மேடையில் மறு உணவுத்தட்டம் (வினை) நீக்கு விலக்கு பெயர்த்து அகற்றிவை வேறிடத்துக்கு மாற்று பதவிமாற்று பதவி நீக்கு விலகுவி அகற்றிக்கொண்டு செல் இடமாற்று அகல் அப்ன்று செல் விலகிச்செல் விலகிச்செல் உணவுத்தட்டம் மாற்றிவை உறவுமுறைமையில் நுண்ணளவில் விலகுவி நிலைமாற்று ஒழித்துக்கட்டு பதவியிலிருந்து நீக்கிவிடு மேசையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஒன்றற்குப் பின்னர் வா.
Resorption
பெயர்த்துறிஞ்சல்
Rider
குதிரைச்சவாரி செய்பவர் ஊர்தி ஏறிச்செல்பவர் ஏறிச் சவாரி செய்யக்கூடியவர் (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர் ஆலந்து நாட்டுப் பொன் நாணயம் நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி கயிற்றின் மேன்முறுக்கிழை கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல் சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம் தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி (கண) பயிற்சித்துணைக்கடா.
Ropeway
கயிற்றுநெறி சரக்குகளைக் கயிற்றவழிப்பெயர்த்தனுப்பும் நெறி.
Shift
பெயர்த்தல் பெயர்வு
Shift Click
பெயர்த்துச் சொடுக்கு பெயர்வுச் சொடுக்கு
Shifter
நிலைபெயர்பவர் நிலைபெயர்வது இடமாற்றுபவர் இடம் பெயர்த்துவது பெயர்ப்புக்கருவி மாறாட்டக்காரர் தட்டிக்கழிப்பவர் விதண்டாவாதி காட்சிக்திரை மாற்றுபவர்.
Shuffle
உராய்வியக்கம் காற் சறுக்கியக்கம் தத்துநடை அருவருப்பான போக்கு சறுக்கு நடனம் நிலைபெயர்வு இடப்பிறழ்வு ஓயாப் படபடப்பு கலைப்பீடு சீட்டுக்குலுக்கீடு இடைவிரவீடு இடை உருவீடு குழப்படி ஒதுக்கீடு தள்ளீடு தட்டிக்கழிப்பு இழுத்தடிப்பு கைமாறாட்டம் திருகுதாளம் புரட்டு (வினை.) சறுக்கித்தள்ளு நகர்த்து நிலை பெயர்த்து இடமாற்றிக் கொண்டிரு ஓயாது ஆட்டு படபடத்துக்கொண்டிரு நிலைபிறழ்ந்து கொண்டிரு உரசிக்கொண்டு செல் தட்டித்தடவிச் செல் கலைத்துவிடு நழுவவிடு ஒதுக்கித்தள்ளு மாற்றிவை சொற்புரட்டுச்செய் மழுப்பிவிடு நேர்விடை கூறாமல் கடத்திக்கொண்டுசெல் தட்டிக்கழி இழுத்தடி மாறாட்டஞ்செய் சீட்டுக்கட்டை அழித்துக்கலை இடைவிரவு இடையுருவு இடையிடைக்கல உருத்தெரியாமல் கலை குழப்பியடி கால்தேய்த்துக்கொண்டு நட தத்தி நட அருவருப்பாக இயங்கு சறுக்குநடனம் ஆடு.
Random Fonts
TAB-Anna
Download
View Count : 65601
Tam Shakti 38
Download
View Count : 15903
Cheithi
Download
View Count : 10656
Tab-Komala
Download
View Count : 20971
Ks_Avvaiyar
Download
View Count : 10102
Nallur
Download
View Count : 39367
Sundaram-0807
Download
View Count : 22770
Tam Shakti 42
Download
View Count : 14201
Nalini
Download
View Count : 10996
LRavi
Download
View Count : 23027
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website