English to Tamil Dictionary: பெயர்ப்பட்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Army-list
படைத்துறைப் பணியாளர்களின் பெயர்ப்பட்டியல்.
Canon
கட்டளை பொது ஒழுங்கு சட்டம் விதி சூத்திரம் கட்டளை ஏடு கட்டளை மறை ஏடு திருமுறை திருச்சபைக் கட்டளைக் கோட்பாடு ஆசிரியர் மெய்மரபுரிமை ஏடு மணியின் கொளுவி ஆசிரியரே எழுதியதாக ஏற்றமைந்த ஏட்டுத் தொகுதி முறைப்படி அமைந்த கட்டளை இசைப்பாட்டு புனிதர் பெயர்ப்பட்டியல் அருணெறி அடியார் பெயர்த் தொகுதி பெரிய அச்சுருப்படிவ வகை.
Catalogue
பெயர்ப்பட்டியல் வரிசை (வி.) பட்டியல் வரிசை தொகு நுல்கள் முதலியவற்றின் பெயர்களைப் பட்டியலில் சேர்.
Draw
உருவுகை இழுப்பு வரைவு துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல் உருவப்பட்டது வரையப்பட்டது ஒருதடவை வரைவு இழுவை ஒரு தடவை இழுக்கப்பட்டது சோர்வு கவர்ச்சி கருத்தீர்க்கும் பண்பு கருத்தீர்க்கும் பொருள் சீட்டுக் குறுக்கீடு பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை தூண்டுரை வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு. தூண்டுதலுரை தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு (வினை) இழு இழுத்துச்செல் கட்டியிழு ஒருங்கிழு இட்டுச்செல் இறை உருவு பிரித்தெடு வெளியே எடு இழுத்துச் சுருக்கு சுரிக்கவை இழுக்கப் பெறு சுருங்குசுரி வெட்டியிழு சுண்டு பிடுங்கு பறி வெறுமையாக்கு திரையினை இழுத்துவிலக்கு. இழுத்தினை வில்லினை வளை மூச்சுவாங்கு. தேக்கு திரட்டு தேங்கு. கூடு திரள் வடியவிடு சாறிறக்கு பிழி வெளிக்கொணர் தோற்றுவி வரவழை விளைவி. வாயைக்கிளறு செயல் தூண்டு சூழ்ச்சியால் பெறு கோடு கீறு. வரை தீட்டு வரைபயிற்சி பெறு படம் எழுது உருவரை பதிவி விளக்கியுரை விரித்தெழுது ஆவணம் எழுதி எடு பத்திரம் உருவாக்கு கவர் ஈர் உறிஞ்சு உட்கொள் கவர்ச்சியூட்டித் தூண்டு ஊகித்துணர் முடிவை வருவி நீட்டு விரிவுறுத்து முழுதுற நீள் விரிவுறு காலதாமதம் செய் பின்னுக்கு இழு பின் வாங்கு குலுக்கியெடு.சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு சீட்டு இறக்குவி. சீட்டு ஆடும்படி செய் பெறு எய்தப் பெறு சேமிப்பிலிருந்து எடு ஊதியமாக அடை வருவாயாகப் பெறு கடனாக வாங்கு பொருளகத்திலிருந்து பணம் எடு காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு தொகையிலிருந்து எடு எண்ணிலிருந்து கழி இயங்கு அசைவுறு புடைபெயர் செல் அணுகு வழிவகை மேற்கொள் பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல் ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
List
பட்டியல் பெயர்ப்பட்டி இனக்குறிப்புப் பட்டி நிகழ்ச்சிக் குறிப்புப்பட்டி விலைப்பட்டி துணி ஓரம் கரை வகைமாறிய துணியாலான ஓரக்கரை கரை கிழிந்த கச்சை (வினை) படைவீரனாகச் செல் பட்டியலில் பதிவு செய் கிழித்த ஆடை ஓரத்தை வைத்துக் கதவை இறுக்கிப் பொருத்து.
Necrology
இறந்தவர் பெயர்ப்பட்டி.
Panel
சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி சேணவகை தாள் நறுக்கு முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல் முறைகாண் ஆயம் சிறு பெயர்ப்பட்டியல் வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல் பொட்டிப்பு கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு நீள்சதுரத்துண்டு மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு வேலிப்பிரிவு அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம் அரங்கம் பிரிவு கூறு (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
Post
கம்பம் மரக்கம்பம் மரமுனை குற்றி கட்டுத்தறி நிலைக்கால் ஆதாரக்கால் உதைகால் கழுமரம் இலக்குக்குறிக்கம்பம் அடர்த்தியும் நெருக்கமுமான சுண்ணக்கல்படுகை சுரங்கங்களில் ஆதாரமாக விடப்பட்ட நிலக்கரித்திரள் (வினை.) விளம்பரத்தாளை ஒட்டு சுவரொட்டிகளை ஒட்டு சுவரொட்டியால் விளம்பரப்படுத்து கல்லுரியில் தேர்வு பெறாத மாணவர்களின் பெயர்ப்பட்டியல் ஒட்டு தவணை கடந்த அல்லது காணமற்போன கப்பலின் பெயரை விளம்பரப்படுத்து.
Roll
சுருள் துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம் சுருளோலை சுருட்டப்பட்ட ஆவணம் பதிவேடு பெயர்ப்பட்டியல் பட்டியல் தொகுதி திருகுசுருளப்பம் பொதியப்ப உருளை சிறு அப்பப்பாளம் உருளை திருகுவட்டு நீளுருளை வடிவான பொருள் நீளுருளை வடிவான சிப்பம் வெண்ணெய்க்கட்டி சவர்க்கார நீள்பாளம் வார்ப்பட உருளை வார்ப்பட உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை கழுத்துப்பட்டை முதலிய வற்றின் புறமடி வளவு (க-க) சுருட்போதிகை.
Roll
சுருள் துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம் சுருளோலை சுருட்டப்பட்ட ஆவணம் பதிவேடு பெயர்ப்பட்டியல் பட்டியல் தொகுதி திருகுசுருளப்பம் பொதியப்ப உருளை சிறு அப்பப்பாளம் உருளை திருகுவட்டு நீளுருளை வடிவான பொருள் நீளுருளை வடிவான சிப்பம் வெண்ணெய்க்கட்டி சவர்க்கார நீள்பாளம் வார்ப்பட உருளை வார்ப்பட உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை கழுத்துப்பட்டை முதலிய வற்றின் புறமடி வளவு (க-க) சுருட்போதிகை.
Roster
வேலைமுறையேடு பெயர்ப்பட்டியல்.
Scutcheon
கிடுகு விருதுதாங்கிய கேடயம் குலவிருதுப்பட்டயம் மரபுச்சின்னம் சாவித்துளையில் சுழலும் காப்புத்தகடு பெயர்ப்பட்டயம்.
Title
பட்டப்பெயர் சிறப்புப் பட்டம் தனிப்பெயர் சிறப்புப்பெயர் பணியிடப்பெயர் உத்தியோகப் பெயர் பதவிப் பெயர் மரபுக்குறிப்புப் பெயர் மதிப்புப் பெயரடை உயர்குடி மதிப்புப் பெயர் மரபு மதிப்புப்பெயர் கல்விப பட்டம் பெயர்ப்பட்டி விவரப்பட்டி வக்கணைச் சுட்டு மொழி புத்தகப்பெயர் ஏட்டுத்தலைப்பு புத்தகத் தலைப்புத் தாள் பாடல் தலைப்பு பாடத் தலைப்பு எழுத்துருப்படித் தலைப்பு பக்கத் தலைப்பு சட்ட முப்ப்புக்குறிப்பு சட்டப் பிரிவுச் சுட்டுக்குறிப்பு உரிமை உரிமைத்தகுதி தகுதி (சட்) உடைமையுரிமை அவகாசம் (சட்) உரிமைத்தொடர்பு (சட்) உரிமைவகை (சட்) உரிமைச்சான்று உரிமை நேர்மை உரிமை நியாயம் உரிமைக்கூற்று (சட்) உரிமைப்பிடிப்பு (சட்) உரிமைப் பத்திரம் திருவமர்வுத் தகுதிக் குறிப்பு திருச்சபைப் பதவியேற்றத்திற்குரிய பணி வருவாய்த்தகுதிக் குறிப்பு பொன்மாற்று எண் ரோம்நகர் வட்டத் திருக்கோயில் ரோம் திருக்கோயில் வட்டம் (வினை) பதவிக்கு ஆளாகக் குறிப்பிடு தலைப்புக்கொடு பெயர்கொடு. பெயரிணை.
Random Fonts
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7067
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12531
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8647
Amma Bangla Font
Amma
Download
View Count : 53094
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10099
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50409
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15152
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6947
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10009
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close