Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பெரிய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
RNA
ஒரு கருவமிலம் ஆகும்.இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.Ribonucleic acid
Aerobus
வான்வழிப்பேருந்து பெரிய விமானம்.
Airliner
பெரிய பயணவிமானம் வானெறிப்போக்குவரத்துவிமானம்.
Alligator
முதலைவகை பெரிய அலகுடைய முதலை.
Ample
இடமகன்ற அகலமான தாராளமான மிகுதியான பெரிய மொத்தையான போதிய நெடு நீளமான.
Anaconda
மாசுணம் மலைப்பாம்பு வகை பெரிய விலங்குகளையும் உடலை வரிந்து இறுக்கிக் கொல்லத்தக்கபாம்பு வகை.
Anamorphic
போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற.
Ant-bear
எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம் தென் ஆப்பிரிக்கக் கரடியினம்.
Aorta
கண்டரை ஆதார நாடி இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.
Approximate
மிக்க அண்மையில் உள்ள பெரிதும் ஒத்திருக்கிற ஏறத்தாழச் சரியாயிருக்கிற (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய அணுகு.
Arch-imposter
பெரிய ஆள்மாறாட்டக்காரன் பெரியஎத்தன்.
Arch-rogue
பெரிய திருடன் பெரும்போக்கிரி.
Archangel
தலைமைத் தேவதூதன் பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை வறட்டு முட்செடிவகை ஒருவகைப்புறா.
Archdeacon
மேற்றிராணியர் கண்காணியருக்கு அடுத்த பெரிய அதிகாரி.
Archduchess
பெரிய கோமகனின் மனைவி ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
Archduke
பெரிய கோமகன் ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன்.
Archlute
பெரிய இரட்டைக்கழுத்து யாழ்வகை.
Argosy
மிகப்பெரிய முற்கால வாணிகக் கப்பல் கப்பல் துணிவுச் செயல்.
Ark
பெட்டி பேழை (விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம் உலகப் பெருவெள்ளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம் (வினை.) பெட்டியில்வை.
Ashet
ஸ்காத்லாந்தில் வழங்கும் பெரிய உணவுத்திட்டம் வட்டில்.
Atlantean
லிபியாவிலுள்ள அட்லாஸ்மலையைச் சார்ந்த மிகப்பெரிய கடல்கொண்ட பண்டைஅட்லாண்டிஸ் மாநிலத்திற்குரிய.
Augment**
பெரிதாக்கு வளரச்செய் பெரிதாகு அதிகமாகு.
Augmentable
பெரிதாக்கத்தக்க.
Avocado
பெரிய பேரிக்காய் போன்ற பழவகை.
Babee
பாரசீக சமயப்பிரிவின்ர் எல்லாச் சமயங்களின் ககூறுகளையும் இணைக்க முய்னற பாபெதீன் மிர்சா அலமி முகம்மது என்ற பெரியாரைப் பின்பற்றுபவர்.
Random Fonts
GIST-TMOTNambi
Download
View Count : 10657
Divya
Download
View Count : 25759
Tam Shakti 18
Download
View Count : 5617
Tam Shakti 43
Download
View Count : 6799
Akruti TML2
Download
View Count : 7307
JanaTamil
Download
View Count : 24384
Boopalam
Download
View Count : 29185
Ila Sundaram (Set)
Download
View Count : 223638
Tam Shakti 39
Download
View Count : 20740
Sundaram-2865
Download
View Count : 20112
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website