English to Tamil Dictionary: பெருந்தகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beaugestse
(பிர.) பெருந்தகைமை காட்டும் நடவடிக்கை பொருந்தன்மையான செயல்.
Benign
சாதகமான பெருந்தகைமையுள்ள அன்பான கண்ணோட்டமுடைய நற்பேறுள்ள நலம் செய்கிற நோய்வகையில் கடுமையாயிராத தணிவான ஏதம் விளைக்காத.
Benignancy
அருளிரக்கம் பெருந்தகைமை.
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Cavalierish
பண்புடைப் பெருந்தகையின் இயல்புள்ள.
Cavalierly
பெருந்தகைப்பண்புடைய பெருமிதன்ன வீறாப்பான (வினையடை) பெருந்தகைப்பண்புடன் துணிகரமாக மட்டுமதிப்பின்றி தூக்கியெறிந்து.
Chivalric
வீரப்பெருந்தகை அமைப்புச்சார்ந்த சான்றாண்மைக்குரிய.
Chivalrous
வீரப்பெருந்தகைமையுடைய பெண்பாலரிடம் அன்பாதரவுடைய சால்புமிக்க விட்டுக்கொடுக்கின்ற பெருந்தன்மைவாய்ந்த வீரப்பண்பு நயத்துக்குரிய முற்கால வீரப்பண்புநய அமைப்புக்குரிய சான்றாண்மைக்குரிய.
Chivalry
வீரப்பண்புமரபு வீரதர்மம் நயநாகரிக வீரமரபு வீரப்பெருந்தன்மை காப்புக் கட்டுப்பாட்டுணர்வு மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை பண்பகலம் மன அகலம் பெருவீரம் சால்பு மேலையுலகின் முற்கால வீரப்பெருந்தகை அமைப்பு அருள்வீரர் குழுமம் வீரச்சான்றோர் குழாம் குதிரை வீரர் தொகுதி.
Dubbing
வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல் வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள்.
Gentlemanhood
பெருந்தகைமை நன்மகன் நிலை.
Gentlemanship
பெருந்தகையாளரின் நிலை நன்மகன் இயல்பு.
George
இங்கிலாந்தின் காப்புப்பெருந்தகையான தூயதிரு ஜார்ஜ் தூயதிரு ஜார்ஜ் வேதாளத்தை அடர்த்துக்கொல்லும் சித்திரமமைந்த சிறப்பு விருதுப்பதக்கம் தானியங்கு வானுர்தியில் பொறி வலவன்.
Gesnerosity
பெருந்தகைமை உயர்குணமுடைமை தாராள மனப்பான்மை வண்மை இயற்கை வளப்பம்.
Glorious
புகழ்பெற்ற மேன்மை பொருந்திய கீர்த்தி வாய்ந்த மிகுபுகழ் தருகிற மதிப்பு வாய்ந்த சிறந்த பெருந்தக்க பேருவப்புத் தருகிற.
Homeric
கிரேக்கப் பெருங்கவிஞரான ஹோமர் (கி.மு.க்ஷ்50) என்பாருக்குரிய ஹோமரின் பாணியிலுள்ள ஹோமர் இயற்றியதாகக் கூறப்படும் கவிதைகளுக்குரிய ஹோமர் பெயராலியலும் கவிதையின் பாணியிலுள்ள ஹோமரின் பெருந்தகுதிக்கியைந்த வீரகாவியம் சார்ந்த.
Knight
வீஜ்த் திருத்தகை ஆண்டகை கருணைமறவன் மாதர்களுக்கும் நலிவுற்றோர்களுக்கும் நல்லாதரவு நல்கிக்காக்கும் வீரன் வீறார்ந்த பெருந்தகை நற்பணிக்காக மன்னரால் மதிப்புக்குரிய படைத்துறை நிலைக்கு உயர்த்தப்பட்ட உயர்குடிப்பிறப்பினர் பண்பார்பெருந்தகை படைத்துறை நிலைக்கு உயர்ந்தவர் வீரப்பெருந்தகைப் பட்டம் வழங்கப் பெற்ற உயர்குடிப்பிறப்பாளர் (வர.) மாமன்ற வட்டப்பேராள் கோட்டம் அல்லது வட்டத்துக்கு மாமன்றத்தில் பிரதிநிதியாயிருப்பவர் பணடைய ரோம் நாட்டில் குதிரைப் படையைச் சேர்ந்த ஒருவர் பண்டைய கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகரில் இரண்டாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட குடிமப்ன் சதுரங்க ஆட்டத்தில் குதிரைத் தலையுடைய காய் (வினை.) ஒருவருக்கு வீரத்திருத்தகைப் பட்டம் வழங்கு.
Liberality
வள்ளன்மை விரிந்த மனப்பான்மை பெருந்தகைமை பெரும்போக்கு.
Luminary
ஒளிப்பிழம்பு ஒளிபரப்பும் பொருள் ஒளிக்கோணம் புகழ்சான்றவர் ஆன்றோர் அறிவு மேதை ஆன்மிக வழிகாட்டி தலைமைப் பெருந்தகை.
Magnanimity
பெருந்தகைமை பெருந்தன்மை பெருமித மனப்பாங்கு.
Magnifico
வெனிஸ் நகரத்துப் பெரிய மனிதர் பெருந்தகை.
Might
வல்லமை பேருடலாற்றம் மன ஆற்றல். வலிமை பெருந்தகைமை பெரிய அளவு சிறப்புப்பட்டம் பெருந்தகைப்பட்டம்.
Monsignor, Monsignore
பெருந்தகை போப்பாண்டவரின் அவை அலுவலர்களுக்கு வழங்கும் பட்டமத் பெருந்தகைக் குருமார் பெயர்முன் வழங்கும் அடைமொழி
Norroy
இங்கிலாந்தில் டிரெண்ட் ஆற்றுக்கு வடக்கில் ஆட்சி எல்லைக் கொண்ட கட்டியப் பெருந்தகை.
Prophet
திருநாவுரையர் வருவதுரைப்பவர் தீர்க்கதரிசி நபி அருட்போதகர் கொள்கை வாதாட்டாளர் கோட்பாட்டுப் பேராட்டவீரர் சமயத்துறை சார்ந்த அருட்பணிப் பெருந்தகை.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11230
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8155
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27062
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9454
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10488
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9421
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17652
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6243
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24582
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11084

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close