English to Tamil Dictionary: பெருமையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Braggart
வீண்பெருமை கொள்பவர் தற்பெருமையாளர் (பெ.) தற்புகழ்ச்சி பேசுகிற வீண்பெருமை கொள்கிற.
Budge
ஆட்டுக்குட்டித்தோல் இளஆட்டுக் கம்பளி (வினை) பகட்டான தற்பெருமையான விறைப்பான.
Dazzle
மினுமினுப்பு பகட்டு பளபளப்பு கண்கூசப் பண்ணும் பொருள் (வினை) ஒளிமிகுதியால் கண்கூசச்செய் மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய் பெருமையால் திகைக்கவை அளவினால் பொறி கலங்கவை.
Egotist
தற்பெருமையாளர்.
Fopling
தற்பெருமையாளர் பாவனை செய்பவர் பாசாங்கு செய்பவர்.
Important
முக்கியமான முக்கியத்துவம் வாய்ந்த பெரும் பயன் விளைவிக்கிற பக்ட்டாரவாரமுள்ள பகட்டான பெருமையான.
Inflated
வீங்கிய பூரிக்கச் செய்யப்பட்ட. பேச்சுவகையில் தற்பெருமையான வீறாப்பான மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டான.
Moralist
அறவோர் ஒழுக்கமுறை போதிப்பவர் நன்னடத்தையாளர் ஒழுக்கத் தற்பெருமையாளர் வெற்றொழுக்கவாதி சமயவாழ்வில் ஒழுக்கமுறையினை மட்டும் மேற்கொள்பவர்.
Prig
நடையழுத்தக்காரர் மயிரிழைநுட்பம் பின்பற்றுபவர் நீக்குப்போக்கறியாத திருத்த முறையினர் மட்டுமீறிய பேச்ச நடைத்திருத்தம் பேணுபவர் விடாப்பிடி ஒழுக்கக் கொள்கையர் போலித் தற்பெருமையாளர்.
Puff
மோதுஞ் சிறு காற்றலை திடீர்க்காற்று வீச்சு குற்றுயிர்ப்பு வீச்சு காற்றின் சிற்றலை வீச்சொலி சிறு மூச்சொலி வெளியேற்றப்படும் புதைக்கற்றை ஆடைஒப்பனை மடிப்பலை மயிர் ஒப்பனை அலைச்சுருள்ஒப்பனைத் துகள் ஒத்தும் இழைச்செண்டு பொடிச்செண்டு மாவினாற்செய்த பொங்கப்பம் செய்தித்தாள்களில் வாணிகப் பண்டங்களை மிகைபடப் புகழும் விளம்பரம் பக்கச்சொல். வீண்பாராட்டுரை (வினை.) ஊதுமூச்சு அலை வெளிவிடு காற்றுவகையில் அலைவீசு அசைப்பிடு விட்டுவிட்டு எழு முசுமுசுப்புக்கொள் இடர்ப்பட்டு மூச்சுவிடு மூச்சுத் திணறவை நீராவிப்பொறிவண்டி வகையில் 'குப்' 'குப்' என்று புகைவிடு 'குப்' 'குப்' என்று புகைவிட்டுக்கொண்டே செல் சுருட்டு முதலியவற்றின் வகையில் புகை ஊதித்தள்ளு புடை வீங்கு வீக்கங்கொள் தற்பெருமையால் பூரிப்புக்கொள்வி மிகைபடப்பேசு பொய்யாகப் புகழ்ந்து விளம்பரஞ் செய் ஏலத்தில் விலை உயர்த்துவதற்காகக் கேள்வி கேள்.
Snob
பிலுக்கர் தளுக்கர் போலிப்பகட்டர் நடிப்புப்பெருமையாளர் பதவி வேட்டையாளர் போலிக் குடி மதிப்பாளர் போலி உயர்வுதாழ்வுக் கணிப்பாளர்.
Swagger
வீம்புநடை வீறாப்புப்பேச்சு தருக்கு நடத்தை ஆணவப்போக்கு வெற்று வீறாப்புரை சுறுசுறுப்பு (பெ.) பகட்டணியான (வினை.) செம்மாந்து செருக்கி நட வீறாப்பாக நடந்துகொள் வெற்றாரவாரப்பகட்டுப் பேசு வெற்று வீறாப்பு அள தற்பெருமையான புளுகுகள் பேசு.
Vainly
வீணாக பயனில்லாமல் தற்பெருமையாக.
Value
மதிப்புதகுதிஉள்ளார்ந்த தகவுஉள்ளார்ந்த நலம்அருமைவிரும்பப்படுந் தன்மைஉயர் தகவுதகை நேர்த்திசெயல் தகவுபயன்வகுப்பீட்டில் படித்தரம்(இசை.) காலநீடிப்பின் அளவு ஏற்றத்தாழ்வு நிலை(கண.) சுட்டுமதிப்புஉருவின் குறிப்பு மதிப்பெண்(வி.) விலை மதிவிலை மதிப்பிடுவிலைமதிப்புக் குறிகணிகுறிமதிப்பிடுஉயர்வாகக் கருதுஉயர்வு கொடுபெருமதிப்பஷீபெருமையாகக் கொள்அருமையாகக் கொள்அருமைகாயப் பேணுநலம்பேணிப் பெருமைகொள்நலம் பாராட்டுகுறித்துப் பெருமைகொள்தர மதிப்பிடு.
Vaunted
வீண் தற்பெருமையாகப் பேசப்பட்ட.
Random Fonts
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12643
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9184
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9394
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7482
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17440
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6827
Amma Bangla Font
Amma
Download
View Count : 53095
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20017
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27033
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13991

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close