English to Tamil Dictionary: பெருவழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artery
நாடி குருதிக்குழாய் பாய்குழாய் உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி.blood vessel
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.

Hidden, V. Hide
-2 என்பதன் பெருவழக்கான முடிவெச்ச வடிவம்.
Highway
அரசபாட்டை பெருவழி நெடுஞ்சாலை நீர்நிலத் தலைமை நெறி செயல்துறையில் நேர்வழி பொதுமுறை நேர்பாதை.
Highways Of Commerce
வணிகப் பெருவழிகள்
Industrial
தொழிற்துறையாளர் (பெயரடை) கைத்தொழில் பற்றிய தொழிற்சாலைகள் பற்றிய தொழிற்சாலைகள் பற்றிய தொழில் சார்ந்த பெருந்தொழில் சார்ந்த இயந்திரத்தொழில் சார்ந்த தொழில் துறைக்கென்றமைக்கப்பட்ட தொழிற்துறையில் பெருவழக்கான.
Jaunting-car
அயர்லாந்தில் பெருவழக்கான இன்பப் பயண இருசக்கர ஊர்தி.
Prevail
மேலோங்கு மேம்படு வெல் செல்வாக்குப்பெறு வழக்கில் நீடித்திரு நீங்காதிரு நடப்பிலிரு பெருவழக்காயிரு நன்கு உகந்ததாய் அமை.
Runk-road
பெருவழி.
Tauchnitz
ஐரோப்பாக்கண்டப் பிரயாணிகளிடையே பெருவழக்கான பிரிட்டிஷ் அமெரிக்க நுல் வளியீட்டு வரிசன் ஏடு.
Vulgar
இஸீவான கொச்சையான தாழ்வான நயநாகரிகமற்ற பொதுவழக்கிலுள்ள பெருவழக்கிலுள்ள பொது மக்கட் சார்பான.
Woke
வாக் என்பதன் பெருவழக்கு இறந்த கால வடிவம் வாக் என்பதன் அருவழக்கு முடிவெச்ச வடிவம்.
Woken
வாக் என்பதன் பெருவழக்கு முடிவெச்ச வடிவம்.
Random Fonts
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18590
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18932
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13326
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23702
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11400
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8195
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10193
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41713
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16368
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43896

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close