English to Tamil Dictionary: பெறாது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crudity
பக்குவமடையா நிலை அனுபவமற்ற தன்மை செயல் முற்றுப்பெறாத நிலை பண்படாமை கரடு முரடானது திருத்தம் பெறாதது.
Discontinue
தொடர்ந்து நடைபெறாது இடையறுத்து விடு நிறத்திவிடு முடிவுவக்கக் கொண்டு வா விட்டொழி தவிர் இடையே நின்றுவிடு.
Fail
குறைபடு போதாதிரு ஆற்றல் கெடப்பெறு தளர்வுறு தரங்குறைபட்டுச் செல் தவறு செயற்சோர்வுறு செய்யாதொழி கைவிடு தவணை தப்புதலுறு நட்புக்கேடு செய் உதவி மறு ஏமாற்றமூட்டு உதவாதிரு பெறாது போ தோல்வியடை தேர்வுக்குரிய வேட்பாளர் வாய்ப்பு இழ ஏலாது போ ஏலாநிலையுறு நொடித்துப்போ குறிபிசகு வராதுபோ இல்லாது போ மரபற்றுப்போ மறைவுறு அழிவுறு.
Failure
தோல்வி வெற்றிபெறாமை வெற்றிபெறாதவர் தோல்வியுறுபவர் குறைபாடு தளர்வு சோர்வு அழிவு நொடிப்பு செயலொழிவு நிகழாமை தொடர்பறவு வராமை கடனிறுக்க மாட்டாமை.
Layman
தீக்கை பெறாதவன் பொதுநிலை மக்களில் ஒருவன் தொழில்-கலை-விஞ்ஞானம்-மருத்துவம் முதலியவற்றில் பயிற்சி பெறாதவர் சாதாரண மனிதர் தனித்துறை சராராதவர் வல்லுநர் குழுவுக்குப் புறம்பானவர்.
Outsider
புறம்பானவர் புறத்தார் தொடர்பற்றவர் அயலார் கட்சி சேர்ந்தவராயிராதவர் தொழில்துறை சார்ந்தவரல்லாதவர் தீக்கை பெறாதவர் பொதுநிலையாளர் குழாத்தில் கலந்துறவாடத் தகுதியற்றவர் போட்டியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லாத ஆள் போட்டியில் சேர்க்கப்படவாய்பபில்லாத விலங்கு.
Pendulate
ஊசலாடு ஊசற்குண்டு போலாடு தீர்வு பெறாதிரு முடிவுறாதிரு.
Repine
படபடப்புக்கொள் அலட்டிக்கொள் மனம் உலைவுறு உள அமைதி பெறாதிரு அதிருப்திகொள்.
Resist
மேற்புற அரிப்புத் தடைப்பொருள் சாயமிடப் பெறாத காலிக்கோத்துணிப் பகுதிக்குரிய மேற்பரப்புத் தடை காப்புப் பொருள் (வினை) தடைசெய் எதிர்த்துநில் தடுத்து நிறுத்து போக்குச் செறுத்துத் தடு வெற்றியாக எதிர் எதிர்த்துத்தாக்கு தாங்கிநில் தாங்கும் ஆற்றல் பெற்றிரு நுழைவு தடு ஊடுபரவலைத் தடைசெய் ஏற்க மறு ஏற்காது புறந்தள்ளு எதிர்ப்புச் செய் எதிர்ப்புக்காட்டு எதிர்ப்பு உருவாக்கு பணிய மற பாதிக்கப்பெறாதிருது கலவாதிரு மறுப்பளி தவிர் பழக்கந் தடை செய் செயல் தடு எதிர்முயற்சி செய் தடுக்க முயற்சி செய்.
Truancy
மட்டம்போடுதல் விடுப்பிசைவு பெறாது பணிக்குச் செல்லாமை.
Truant
மட்டம் போடுபவர் விடுப்பிசைவு பெறாது பணிக்குச்செல்லாமை.
Unasked
வேண்டாப்பெறாதஅழைக்கப்பெறாத.
Unconverted
நிலைமாற்றப்பட்டிராத உருமாற்றப் பெறாதமனமாற்றப்ட்டிராத சமயம் மாற்றப்படாத.
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13563
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37375
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22068
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13806
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9375
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12175
Agni Bangla Font
Agni
Download
View Count : 15099
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16334
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 36977
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5850

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close