English to Tamil Dictionary: பெற்றவா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ace
பகடைப்புள்ளி ஒன்றுமயிரிழை அளவுஅருந்திறல் பெற்றவர் வல்லுநர்சிறு துகள்வீரன்மிகச்சிறந்தமயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடியமிக அருகிலுள்ள.the one at dicehair's breadthone who excels at something expertthe smallest possible amountchampion(adj.) excellent outstandingwithin an ace of escaping by a hair's breadthvery near
Acquired Character
பெற்றவியல்பு
Amputee
உறுப்புத் துண்டிக்கப்பெற்றவர்.
Appointee
நியமிக்கப்பெற்றவர்.
Aristocracy
உயர்குடிஞர் ஆடசி உயர்குடியாட்சி நாடு உயர் பண்பாட்சி தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை சிலர் ஆட்சி மேற்குடி ஆட்சிக்குழு ஆட்சி வகுப்பு மேற்குடி மக்கள் பண்பாளர் சான்றோர்.
Armiger
கேடயமேந்தி கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர்.
Assign
சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர் பேற்றுரிமையாளர் (வினை.) பங்கிட்டளி ஒதுக்கிக்கொடு சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு வழங்கு வகுத்தமை திட்டமிட்டுக்குறி குறி.
Assignee
ஆட்பேர் ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர் நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள் சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர்.
Barrister, Barrister-at-law
மாவழக்கறிஞர் மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர் உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர்.
Beadsman
வழிபாட்டுப்பணியாளர் வேண்டுதல் செய்வதற்காக மாணியம் பெற்றவர்.
Betrothed
மணஉறுதி செய்யப்பெற்றவர் (பெ.) மணஉறுதி செய்யப்பெற்ற.
Budha
அறிவொளி ஊட்டப்பெற்றவர் போதிசத்துவர் கௌதமபுத்தர்.
Carpet-knight
வீரச்செயல்களினாலன்றி அரசவையின் ஆதரவினால் வீரத்திருத்தகை பட்டம் பெற்றவர் பெண்களை வட்டமிட்டுத் திரிபவர் அடுக்களைப் படைவீரர்.
Cassandra
கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர்.
Ce;ebrity
நாடறிந்திருத்தல் புகழ்பெற்றிருத்தல் புகழ் இசை நாடறிந்தவர் புகழ்பெற்றவர்.
Cessionary
சட்டப்படி உடைமையுரிமை மாற்றி அளிக்கப் பெற்றவர்.
Classicist
பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களின் நடையைப் பின்பற்றுபவர் பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறையில் புலமை பெற்றவர் பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கல்வியை ஆதரிப்பவர்.
Co-executor
உடனிணை ஆய முதல்வர் விருப்ப ஆவணத்தை உடனிறிந்து நிறைவேற்ற அதிகாரம் பெற்றவர்.
Corporation
மாநகராண்மைக் கழகம் கூட்டுரிமைக் குழு அரசியலுரிமைப் பத்திரமூலம் அமர்வு பெற்ற குழு அரசியல் தனியுரிமை பெற்றவர்.
Court-guide
அரசவை அறிமுகம் பெற்றவர் பட்டியல் ஏடு நகரப் பெருமக்களின் பெயர்-முகவரி கொண்ட தகவல் திரட்டு.
Covenantee
ஒப்பந்தம் வழங்கப் பெற்றவர் ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டவர் ஒப்பந்த உரிமையாளர்.
Denizen
குடிவாழ்நர் தங்கியிருப்பவர் நாட்டுக்குடியுரிமை பெற்றவர் நாட்டில் வந்தமைவுற்றவர் தங்கிவாழும் விலங்கு சூழலிசைவுற்ற உயிரினம் சூழலிசைமைதி பெற்ற செடியினம் (பெயரடை) குடிவாழ்வு சார்ந்த (வினை) குடிவாழ்வுரிமையளி தங்கி வாழ்வி தங்கி வாழுமிடமாக்கு வாபநர் குடிபரப்பு தங்கிவாழ்.
Deputation
தூதுக்கழு பேராண்மைக்குழு பிரதிநிதிக் குழுவாக அனப்புதல் பிரதிநிதிகளாக அமர்த்தப்படும் குழுமம் ஒருவர் சார்பில் செயலாற்றும் உரிமை பெற்றவர் செயலாற்றும் அதிகாரம் பெற்ற குழு தனியுரிமை வேட்டை நிலத்தில் வேட்டைச்சலுகை பெற்ற குழு தனிவேட்டைச் சலுகைப்பத்திரம்.
Deputy
ஆட்பேர் அதிகாரம் பெற்ற பிரதிநிதி தூதுக் குழு உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் தங்கல்விடுதி மேலாள் நிலக்கரிச் சரங்கத்திற் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பவர்.பகர உரிமை பெற்றவர்.
Dictator
வல்லாட்சியார் சர்வாதிகாரி தனித்தன்னாட்சியாளர் முழு அதிகாரம் பெற்றவர் தனிச்சிறப்பும் அதிகாரமும் பெற்ற ரோம நாட்டுத் தண்டலாளர்.
Random Fonts
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441274
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8101
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20141
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8540
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21777
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9273
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93352
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8968
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33572
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22795

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close