Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பெற்றிராத
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Faggot-vote
தகுதி பெற்றிராதவருக்குப் போதுமான அளவு சொத்தை மாற்றி உண்டாக்கப்படும் வாக்குரிமை.
Illegitimate
முறைகேடாகப் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் (பெயரடை) சட்ட இசைவு பெற்றிராமத தக்கதாயிராத திருமணமூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்த. முறைகேடாகப் பிறந்த தவறாக உய்த்துணரப்பட்ட இயல்முரணியண (வினை) சட்டத்துக்கு மாறானதாக்கு முறைகேடனென்று அறிவி.
Inefficient
முழுத்தகுதி பெற்றிராத திறமையற்ற பயனற்ற.
Ineligibel
தேர்வுக்குரிய தகுதிபெற்றிராத ஏற்புத் தகுதியற்ற.
Mobile
இயங்குகிற அசையக்கூடிய நிலையாககப் பொருத்தப் பெற்றிராத தங்குதடையற்று அசைவதற்குரிய மிக எளிதில் மனம் மாறுதலடைகிற படைப்பகுதி வகையில் எளிதில் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய.
Mobile
இயங்குகிற அசையக்கூடிய நிலையாககப் பொருத்தப் பெற்றிராத தங்குதடையற்று அசைவதற்குரிய மிக எளிதில் மனம் மாறுதலடைகிற படைப்பகுதி வகையில் எளிதில் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய.
Stateless
நாடற்ற நாட்டுக் குடியுரிமை எதுவும் பெற்றிராத.
Unapostolic
போப்பாண்டவர் சார்ந்த மரபுக்கு மாறான போப்பாண்டவர் ஆணை பெற்றிராத.
Unassayed
தேர்ந்து காணப்படாதநோட்டங் காணப்பெற்றிராத.
Unbeneficed
மானியம் பெற்றிராத.
Unborrowed
கடனாக வாங்கப்பெறாத இரவலாகப் பெற்றிராத.
Uncertified
சான்றுறுதி பெற்றிராத சான்றுறுதிப்பாட்ற்ற உத்தரவாதமற்ற.
Uncoined
நாணயமாக அடிக்கப்பெற்றிராத புனைந்து கட்டப்பட்டிராத.
Undistinguished
புகழ் பெற்றிராத தனிப்படுத்திக் காட்டப்படாத.
Unlearned, Unlearnt
போதனை பெற்றிராத கற்றுக்கொடுக்கப் பட்டிராத கற்றுணரப்டாத கேள்வியால் தெரிய வரப்பெறாத பயிற்றுவிக்கப்பட்டு வாராத இயல்வரவான.
Unlicensed
முறியற்ற தகவுரிமை அளிக்கப்பெற்றிராத உரிமையற்ற.
Unmanned
ஆட்கள் அமர்த்தப்பெற்றிராத குடியிருப்பாளர்கள் அற்ற மனவுரம் இழக்கும்படி செய்யப்பட்ட.
Unpossessed
உடைமையாகப் பெற்றிருக்கப்படாத பேயாட்டுவிக்கப் பெற்றிராத பீடிக்கப் பெற்றிராத.
Unprovided
பணம் முதலியன வழங்கப் பெற்றிராத ஆயத்தமாக்குவிக்கப் பெற்றிராத ஆயத்தமாயிராத கருவி கலத் துணைகள் அற்ற தக்க துணையாதராங்கள் இல்லா நிலைப்பட்ட ஆதரவற்ற.
Unrealized
எய்தப்பெற்றிராத கைவரப்பெறாத.
Unseasoned
சுவையூட்டப்பெற்றிராத பக்குவப்படுத்தப்பட்டிராத.
Unseated
இருக்கை பெறாத இருக்கையில் அமர்ந்திராத இருக்கைகள் ஏற்படுத்தப் பெற்றிராத வெளியேற்றப்பட்ட இருக்கையினின்றும் அகற்றப்பட்ட இருக்கையிலிருந்து தூக்கியெறியப்பட்ட.
Unskilled
தேர்ச்சியற்ற பயிற்சித் திறமையற்ற கைத்திறன் பெற்றிராத தனிப்பயிற்சி வேண்டிராத.
Unspotted
புள்ளியற்ற புள்ளியிடப் பெற்றிராத கறையற்ற கறையடுத்தப்பட்டிராத தூய துப்புரவான இடம் குறிக்கப்பட்டிராத குறித்துக் காட்டப்பட்டிராத.
Unsprung
வண்டிகள் முதலியன வகையில் சுருள்வில் முதலியன பொருத்தப்பெற்றிராத எழப்பெற்றிராத தோற்று விக்கப்பட்டிராத தோன்றாக பிறவாத.
Random Fonts
Sundaram-3811
Download
View Count : 16890
Kilavi
Download
View Count : 51501
Tab Shakti-21
Download
View Count : 7961
Tab Shakti 8
Download
View Count : 9633
Tab-Kamban
Download
View Count : 29478
Chunnaka
Download
View Count : 7714
TAU_Elango_Athithan
Download
View Count : 12123
Preethi
Download
View Count : 17468
Moderntamil
Download
View Count : 28089
Tam Shakti 10
Download
View Count : 8166
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website