English to Tamil Dictionary: பெற்றுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Authority
ஆணையுரிமைசட்டத்தோடு ஒட்டிய உரிமைநிலையால் அல்லது பணியால் அல்லது குணநலத்த்ல் பெற்றுள்ள அதிகாரம்சான்றுவலிமைஇசைவுஅதிகாரமுடையவர்அதிகாரக்குழுநிபுணர்மேற்கோள்
Autoharp
பொறியமைப்பினால் தானே இயங்கும் நரம்புகளைப் பெற்றுள்ள இசைக்கருவி.
Batten
தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை கம்பை அள்ளு பற்று மின் விளக்குகளின் வரிசை மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம் (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத்து அள்ளுகள் அமை.
Bell-buoy
எச்சரிக்கை மணிமிதவை அலை அசைவுகிளனால் அடிக்கப்பெறும் மணி பொருத்தப்பெற்றுள்ள கடல் மிதப்புக்கட்டை.
Bellarmine
தாடியுடைய முகத்தின் உருவம் தீட்டப்பெற்றுள்ள பெருவயிறுடைய குண்டிகை.
Bellcote
(க-க.) மணிமாடம் கட்டிடச் சுவர்களிலிருந்து புறந்துருத்திய மணிகள் பொருத்தப்பெற்றுள்ள சிறு கட்டுக்கோப்பு.
Beneficed
மானியம் பெற்றுள்ள.
Blooded
குருதி உடைய தூய இரத்தம் உடைய நன்மரபு வழிவந்த குருதித்தீக்கை பெற்றுள்ள.
Capable
கூடிய செயற்படும் இயல்பு வாய்ந்த தகுதி பெற்றுள்ள செயலுக்குரிய துணிவுகொண்ட இயல்பான திறமை வாய்ந்த வல்லமையுடைய தனி ஆற்றல் உடைய.
Carpet-bed
சிறு செடிகள் பல உருவங்களில் கத்தரித்து அமைக்கப் பெற்றுள்ள தோட்டப் பாத்தி.
Clack-value
இயந்திரங்களில் தடாலெனும் ஒலியுடன் மீளும்படி கீல் பொருத்தப் பெற்றுள்ள தடுக்கிதழ் அமைவு.
Cosmism
இயலுலக அண்டம் தானே தோன்றி நிலைபெற்றுள்ள முழுமைப் பொருள் என்னும் கோட்பாடு.
Covered
மூடப்பெற்றுள்ள பாதுகாப்புள்ள மறைக்கப்பட்டுள்ள மேல்மோடுள்ள தொப்பியணிந்துள்ள.
Cross-piece
மற்றொன்றுடன் குறுக்காகப் பொருத்தப் பெற்றுள்ள துண்டு கப்பலின் முன்பக்கத்திலிருந்து நீண்டுள்ள மரச்சட்டத்தைத் தாங்கும் செங்குத்தான இரண்டு மரக்கட்டைகளை இணைக்கும் கம்பி.
Draghound
மோப்ப நெறியைப் பின்பற்றிச் செல்லப்பழக்கப் பெற்றுள்ள நரிவேட்டை நாய்.
Dredger
சேறுமாருவோன் சேறுவாரும் இயந்திரம் சேறுவாரும் அமைவு பொருத்தப்பெற்றுள்ள கலம்
Druse
பாறைக்குழிவின் உட்புறத்தைப் போர்த்துள்ள மணியுறைவுத்தோடு மணியுறைவுத்தோட்டினால் உட்புறம் போர்த்தப்பெற்றுள்ள பாறைக்குழிவு.
Electronegative
எதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.
Electronegative
எதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.
Electropositive
நேர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.
Employed
வேலை பெற்றுள்ள.
Eton
இங்கிலாந்தில் பழங்காலமுதல் இருந்து வருகிற பொதுப்பள்ளி இடம் பெற்றுள்ள பட்டணம்.
Flock-paper
பசைதடவிக் கம்பளிமயிர்த்திரள் தூவப்பெற்றுள்ள சுவர்த்தாள்.
Flourishing
செழித்தோங்குகிற வளமான வாழ்வு பெற்றுள்ள பகட்டிக்கொள்ளுகிற.
Fougade, Fougasse
(படை.)கற்கள் செறிக்கப்பெற்றுள்ள சிறு சுரங்கவெடி.
Random Fonts
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13481
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22712
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12678
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21305
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39380
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11611
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29470
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7675
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20731
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14121

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close