Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பெல்ஜிய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Belga
பெல்ஜிய நாட்டு முக்கிய நாணயம்.
Belgian
பெல்ஜிய நாட்டைச் சேர்ந்தவர் (பெ) பெல்ஜியத்துக்கு உரிய.
Belgic
நெதர்லாந்துக்கு உரிய பண்டைப்பெல்ஜிய இனத்தவருக்குரிய.
Benelux
பெல்ஜியம் நெதர்லாந்து லக்ஸம்பர்க் என்னும் நாடுகளின் கூட்டுப்பெயர்.
Brussels
பெல்ஜியத்தின் தலைநகர் (பெ.) பிரசெல்ஸில் செய்யப்பட்ட பிரசெல்ஸ்நகரில் விளைந்த.
Euratom
அமைதிமுறை சார்ந்த அணு ஆற்றலின் கூட்டுவள ஆக்கத்துக்காக 1ஹீ5க்ஷ்-இல் அமைந்த பிரான்சு-இத்தாலி-மேலை-செர்மனி-பெல்ஜியம்-நெதர்லாந்து-லக்ஸம்பர்க் ஆகிய நாடுகளடங்கிய கூட்டுறவு.
Euromarket, Euromart
பிரான்சு-இத்தாலி-மேலைச்செர்மனி-பெல்ஜியம்-நெதர்லாந்து-லக்ஸம்பர்க் ஆகிய நாடுகள் அடங்கிய 1ஹீ5ஹீ-இல் நிறுவப்பட்ட ஐரோப்பியப் பொது வாணிகக்களக் கூட்டுறவமைப்பு.
Franc
பிரஞ்சு நாணயச் செலாவணியில் அலகு நாணயம் 1ஹீ14-1க்ஷ்-ஆம் ஆண்டுகளின் போருக்குமுன் ஏறத்தாழ ஹீ 1க்ஷீ2.க்கு பென்னி மதிப்புள்ள வெள்ளி நாணயம் பெல்ஜியம்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்குரிய நாணயம்.
Schipperke
வாலில்லாக் கருநாய் பெல்ஜிய நாய்வகை.
Spa
கனிப்பொருள் நீருற்று பெல்ஜியத்திலுள்ள நல்வாழ்விடம்.
Walloon
பெல்ஜியம்-பிரான்சு ஆகிய நாட்டுப் பகுதிகளில் வாழும் இனமரபினர் வாலுன் மரபினரின் பிரஞ்சு மொழிவகை (பெ.) வாலுன் மரபினத்தவருக்குரிய வாலுன் மரபினரின் வழக்கு மொழி சார்ந்த.
Random Fonts
aTamilApple
Download
View Count : 11029
Gist Tmot Parvathi
Download
View Count : 45219
Tab Shakti-6
Download
View Count : 8869
Sundaram-2865
Download
View Count : 21576
TAB-Anna
Download
View Count : 65575
Tam Shakti 1
Download
View Count : 7523
Rasigapria
Download
View Count : 10911
Baamini
Download
View Count : 959698
Kataragama
Download
View Count : 7978
Shanmugapriya
Download
View Count : 20840
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website