English to Tamil Dictionary: பேச்சினை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acquiescent
தங்குதடையின்றி இணங்குபவர் (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய.
Buttonhole
குமிழ்மாட்டி செருகும் துளை பொத்தான் செருகும் துளைக் குரிய மஷ்ர் மலர்க்கொத்து (வினை) பொத்தான் செருகும் துளைபோடு ஓரத்தைப் பாதுகாக்கத்தக்க தையல் போடு பேச்சின் போது பிடித்து நிறுத்திவை.
Live
உயிருள்ள உயிரோடிருக்கிற வாழ்நிலையிலிருக்கிற மெய்யாகவுள்ள கற்பனையல்லாத ஓவிய உருவாயில்லாத நடைமுறை வினைக்குரிய வினையாட்டுப் பொருளாயில்லாத நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமாகவன்றி நேரே பேச்சினை ஒலிபரப்புகிற உயிர்த்திறம் கெடாத ஆற்றல் கெடாதிருக்கிற கங்குவகையில் தணல் கெடாத தோட்டா-மின்கல வகைகளில் விசைதீர்ந்தவிடாத தவணை கடந்துவிடாத இன்னும் செல்லுபடியாகவுள்ள பாறை வகையில் உள்நிலப்பாறைச் சட்டத்துடன் தொடர்புடைய தனித்தனித் துண்டாயிரத இயந்திரச் சக்கர வகையில் விசையியக்கம் தூண்டுகிற வாணிகத்துறை மீன் வகையில் மிகப் புதிதான.
Prattler
குதலைப் பேச்சினர் குழந்தை.
Preface
முன்னுரை பாயிரம் பேச்சின் முற்கூறு திருவுணா வழிபாட்டு வினையின் முற்பகுதி (வினை.) முன்னுரையளி பீடிகையிடு செயலுக்கான முற்றகவுரை கூறு செயலுக்கான முன்னீடு செய் வழிசெய் முன்னீடாய் அமை.
Speech-reading
செவிடர் பேச்சு அறியும் முறை பேசுபவரின் உதட்டு அசைவுகளைக் கவனித்துச் செவிடர்கள் பேச்சினைப் புரிந்து கொள்ளும் முறை.
Switch
மிலாறு மென்கூர்ங் கழி மெல்லொசிவான கம்பிவெட்டுவீச்ச வீச்சடி விளாசல் கசையடி கம்பியிணைவு திருப்பன் இடுமுடி கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை கடைகோல் முட்டை பால் கலந்தடிக்குங் கருவி மின்விசை மாற்றுக்குமிழ் இருப்பூர்தி நெறிமாற்றமைவு நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி திடீர் விலகல் திடீர்த்திருப்பம் நெறிமாற்று விசைமாற்று இனமாற்று சிட்டாட்ட வகைமாற்று மின்விசைமாற்றுச்சட்டகை தொலைபேசிநெறியிணைப்புப் பட்டிகை (வினை.) விளாசி அடி விளாசு கசையினை வீசியடி உராசு உரசில் செல் முட்டைபால் அடித்துக் கலக்கு கத்தரித்து விடு வெட்டித் திருப்பு திடுமென விலகு திடுமெனத் திருகு திடுமெனப் பற்று திடுமெனத் தட்டிப் பறி திடுமென மாற்று திடுமென மாறு மின்விசைக்குமிழ் இயக்கு நெறி மாற்றமைவு இயக்கு உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு திசை மாற்று வகை மாற்று சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று கருத்தின் போக்கை மாற்று எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று பேச்சின் போக்கை மாற்று தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய்.
Teleprompter
தொலைபேசி உதவித்தாள் தொலைபேசித்துறையில் காண்பவர்க்குப் புலனாகமலே பேசுபவர்முன் காட்டப்படும் பேச்சின் அச்சிட்ட பெரிய எழுத்தமைவு.
Undercurrent
அடி நீரோட்டம் அடியொழுக்கு சொல்லின் தொனி பேச்சின் அடிக்குறிப்பு மனத்தின் உள்நோக்கம் உள்ளுணர்ச்சி (பெ.) அடியொழுக்கான மறைவாக இயங்குகிற உட்குறிப்பான உள் நோக்கமான உள்ளுணர்ச்சி வடிவான.
Venom
நஞ்சு பாம்புப் பல் நஞ்சு தேன் கொடுக்கு நஞ்சு கடுப்பு மனக்காழ்ப்பு நச்சுப் பகைமைப் பண்பு ஊன்றிய வன்மம் பேச்சின் கடுநச்சுத் தன்மை. நடத்தை நச்சுத் தன்மை.
Random Fonts
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45133
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12124
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79118
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19551
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8360
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60598
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22253
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12184

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close