Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பேணுபவர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Continuator
தொடரர் தொடர்ந்து செயல் செய்பவர் தொடர்ந்திருப்பவர் தொடர்பு வரிசையைப் பேணுபவர் மற்றொருவர் ஏட்டினைத் தொடர்ந்து எழுதுபவர்.
Idolater
உருவ வழிபாட்டினர் ஒருவரை அன்பார்வத்துடன் போற்றுபவர் ஒன்றினைப் பூசித்துப் பேணுபவர்.
Keeper
வைத்திருப்பவர் பேணுபவர் காப்பவர் காவலர் நிறுவனங்களின் உடைமைக் காப்பாளர் விலங்குக் காவலர் வேட்டைக் காடு காவலர் அரச முத்திரை மேற்காப்புப் பெருமசனார் ஆட்ட இலக்குக் காப்பாளர் ஆட்ட எல்லை காப்பாளர் பூட்டின் திறவுவாய் திறவுக்காப்பு காந்தமுனைத் தேனிரும்பு
Prig
நடையழுத்தக்காரர் மயிரிழைநுட்பம் பின்பற்றுபவர் நீக்குப்போக்கறியாத திருத்த முறையினர் மட்டுமீறிய பேச்ச நடைத்திருத்தம் பேணுபவர் விடாப்பிடி ஒழுக்கக் கொள்கையர் போலித் தற்பெருமையாளர்.
Stock-farmer
கால்நடைப்பண்ணை வைத்துப் பேணுபவர்.
Stockrider
பரிமேலாயர் ஆஸ்திரேலிய வழக்கில் குதிரை மீதிவர்ந்து திறந்த வெளிகளில் கால்நடைகளைக் காத்துப் பேணுபவர்.
Support
துணை உதவி துணை வலு பக்க வலிமை பின்பலம் கைத்துணை ஊக்குதவி ஆதரவு ஆதரவாயுள்ளநிலை ஆதாரம் பளுத்தாங்கும் பொருள் உதைகால் நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால் பக்க வலிமை தருவது பின்பலமாகவது ஆதரவாயுள்ள தி வாழ்க்கைக்கு ஆதரவான தொழில் உறுதி தருவது ஆதரிப்பவர் துணை தருபவர் உதவியாளர் துணைவலுவானவர் பின்பாலமானவர் பக்கவலிமையனாவர் காத்துப்பேணுபவர் பாதுகாப்பாளர் புகழ்நடிகர் துணைவர் நடிப்புப்பகுதியில் உதவுபவர் (வினை.) தாங்கு சும ஏந்திநில் பளுவுக்கு ஆதாரமாயிரு உதைகாலாயிரு ஆதாரங் கொடு உதைகால் கொடு அண்டைகொடு தூக்கிப்பிடி வலுக்கொடு வலிமைப்படுத்து தூக்கிச்செல் விழாமல் தடு அமிழாமல் தடு ஆதரி ஆதரவளி ஆதரவாயிரு வைத்துப்பேணு காப்பாற்று துணையாதரவளி ஊட்டிவளர் உணவுகொடுத்து ஆதரவு செய் உணவு வகையில் ஊட்டமளி உரமளி ஊக்கமளி வாழ்க்கையாதரவு செய் பிழைப்பாதாரம் வழங்கியாதரி வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று உதவு துணைசெய் நிலைநிறுத்த உதவு ஊக்கி உதவு ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு நீடித்து உழைக்க உதவு சார்பாளாராயிரு சார்பாளாராயிருந்து உதவு உடனிருந்துதவு உடந்தையாயிரு பக்கபலமாயிரு பின்பலமாயிரு கருத்தாதரி கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு ஏற்றுதரி ஏற்றாதரவுகாட்டு ஆதரித்துப் பேசு ஆதரவு தெரிவி ஆமோதி வழிமொழி வாத ஆதாரங் கொடு எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து பொறு ஏற்று அமை உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு ஒத்த கருத்துக் கொண்டிரு ஒப்புதல் அளி நிலைவரி செலுத்திஆதரவு காட்டு நடிகர் துணைவராயிரு நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள் நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
Tender
பாதுகாப்பவர் காத்துப் பேணுபவர் உடனிருந்து உதவுபவர் உய்ப்புதவிக் கப்பல் பெரிய கப்பலுக்கு வேண்டிய எரிபொருள் கொண்டுசென்று உதவுஞ் சிறு கப்பல் துணையுதவிக் கப்பல் உய்ப்புதவிப்பெட்டி.
Random Fonts
Pandian
Download
View Count : 23146
Mathuram
Download
View Count : 29571
Silapam Plain
Download
View Count : 11336
Tam Shakti 31
Download
View Count : 7105
Sindhu
Download
View Count : 31067
Trinco
Download
View Count : 34570
Bavani
Download
View Count : 24200
Thanjavu
Download
View Count : 12783
TAU_Elango_Dhanam
Download
View Count : 7823
Priya
Download
View Count : 15213
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website