Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பேதி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acclamation
பாராட்டுப்பேரொலி பேதொலியோடு இசைவு தெரிவித்தல்
Aperient
பேதிமருந்து(பெ.) குடல்இளக்குகிற பேதியாகச்செய்கிற.
Artless
திறமையற்ற பண்பாடில்லாதஒழுங்கற்ற இயல்பான கபடற்ற பேதைமையான.
Berthelot-mahler Bomb Call Orimeter
பேதலேற்மகிளர் குண்டுக்கலோரிமானி
Bharal
இமயத்திலும் திபேத்திலும் காணப்படும் கீழ்நோக்கி வளைந்த கொம்புகளையுடைய நீலநிற ஆட்டுவகை காட்டாடுகளையும் வெள்ளாடுகளையும் மரபு முறையில் இணைப்பதாகக் கருதப்படும் ஆட்டின் வகை.
Bitter-apple
பேதி மருந்துக்கு உதவும் வெள்ளரியினக் காய்வகை வெள்ளரியினக் கொடிவகை.
Black-draught
(பே-வ.) பேதிமருந்து.
Boob
வெள்ளையுள்ளத்தான் பேதை.
Booby
அசடன் பெருமுகடி முட்டாள் பேதை வகுப்பின் கடைமாணவன் மிக எளிதாகப் பிடிக்கக்கூடிய கடற்பறவைவகை.
Boobyism
பெரும்பேதைமை கழிமடமை.
Bronzing
பிரவுண்பேதர் ஒளிமின்தீமானி
Catharsis
துப்புரவாக்குதல் (மரு.) வயிற்றிளக்கம் பேதி குடல்கசடு நீக்கம் நாடக முதலியவற்றால் ஏற்படும் உணர்ச்சித்தூய்மை.
Cathartic
(மரு.) பேதிமருந்து (பெ.) பேதியாகிற குடலிளக்கம் உண்டுபண்ணுகிற.
Cholagogic
பித்தபேதி உண்டுபண்ணுகிற பித்தபேதி மருந்துக்குரிய.
Cholera
வாந்திபேதி.
Cholera
வாந்திபேதி
Choleraic
வாந்திபேதிக்குரிய கொள்ளைநோய் சார்ந்த.
Cholerine
வேனிற்கால வாந்திபேதி.
Chrysarobin
மஞ்சள் நிறமான மருந்துக் கலவைப்பொடி வகை முனைத்த பேதிமருந்து வகை.
Clodpate, Clodpole, Clodpoll
பேதை அறிவிலி.
Clot
உறைகுருதி உறைகட்டி பேதை அறிவிலி (வி.) குருதி உறை கெட்டிப்படு.
Colocynth
சுரைக்காய் வகை சுரைக்காய் வகையிலிருந்து எடுக்கப்படும் பேதிமருந்து.
Conflate
பற்றவை கலந்திணைவி இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணை.
Conflation
பற்றவைத்தல் வெவ்வேறான இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணைத்தல்.
Copperas
இரும்புக் கந்தகை அன்னபேதி.
Random Fonts
Tam Shakti 9
Download
View Count : 6300
Tam Shakti 6
Download
View Count : 18187
ELCOT-Trichy
Download
View Count : 10674
TAU_Elango_Kamban
Download
View Count : 12761
TAMu Maduram
Download
View Count : 10864
Sindhubairavi
Download
View Count : 14060
Sundaram-0806
Download
View Count : 17918
Sundaram-0830
Download
View Count : 12436
Tam Kannadasan
Download
View Count : 19071
Pirunthavanam
Download
View Count : 114993
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website