English to Tamil Dictionary: பேதிமருந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aperient
பேதிமருந்து(பெ.) குடல்இளக்குகிற பேதியாகச்செய்கிற.
Black-draught
(பே-வ.) பேதிமருந்து.
Cathartic
(மரு.) பேதிமருந்து (பெ.) பேதியாகிற குடலிளக்கம் உண்டுபண்ணுகிற.
Chrysarobin
மஞ்சள் நிறமான மருந்துக் கலவைப்பொடி வகை முனைத்த பேதிமருந்து வகை.
Colocynth
சுரைக்காய் வகை சுரைக்காய் வகையிலிருந்து எடுக்கப்படும் பேதிமருந்து.
Drastic
கரம் பேதிமருந்து (பெயரடை) வல்லுரமிக்க தீவிரன்ன தீர்க்கமான முனைத்த கடுமை வாய்ந்த கண்டிப்பான நௌிவு குழைவுக்கிடம் அளிக்காத (மரு) கடும் பேதி உண்டுபண்ணுகிற.
Jalap
மெக்சிகோ நிலப் படர்கொடிக் கிழங்கினின்று எடுக்கப்படும் பேதிமருந்து.
Laxative
குடவிளக்க மருந்து இளம் பேதிமருந்து (பெ.) குடலை இளக்குகிற.
Purgative
பேதிமருந்து குடல் இளக்கமருந்து (பெ.) குடல் இளக்குகறி தூய்மைப்படுத்துகிற.
Saline
உப்பேரி உப்பளம் உப்புத்தொழிற்சாலை உப்படங்கிய பொருள் பேதிமருந்துப்பு உப்புநீர் (பெ.) உப்பார்ந்த உப்புக்கள் கலந்த உப்பியல்புடைய வேதியியல் வகையில் கார இயல்புடை உலோகங்கள்-வெளிமம் ஆகியவற்றின் காரங்களையுடைய.
Salt
உப்பு (வேதி.) உவரப்பாசிகை (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம் (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம் உவர்ச்சதுப்புநிலம் வேலை உள்வாங்கு சதுப்புநிலம் சுவைத்திறம் பதனநிலை மட்டுநிலை மிகமுக்கியபகுதி மேம்பட்ட கூறு மேம்படுத்துங்கூறு நல்லெண்ணெம் கார்ப்பு உறைப்பு கடுப்பு வசைத்திறம் புண்படுத்துந் தன்மை காரசாரம் சொல்திறம் சொல்துடுக்கு கரைபொருள் கடலோடி பழங் கடலோடி உப்புத்தட்டம் பேதிமருந்து உவர்ப்பிரிவு (பெ.) உப்புச் செறிவுற்ற உப்படங்கிய உப்பிலிட்ட உப்புப்பதளமிட்ட கைப்புச் சுவையுடைய கடுப்புடைய உறைக்கின்ற கடுமையான கடுகடுத்த துயரார்ந்த ஆவல் தூண்டுகிற கீழ்மையான பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன கடல்நீர்மேல் ஒடப்பெற்ற (தாவ.) கடலில் வளர்கிற உவர்நிலத்தில் வளர்கிற (உயி.) உவர்நீரில் வாழ்கிற (வினை.) உப்பிலிடு உப்புப்பதனஞ் செய் உப்புச்சுவையூட்டு உப்பிட்டுச் சுவைப்படுத்து உப்புத்தூவு பனிமீது உப்புத் தூவி உருகவை கால-இடச் சூழலிடையே தடைகாப்புரஞ் செய் நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய் கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு.
Scammony
கடும்பேதிமருந்தாகப் பயன்படும் பிசின்வகை பிசின் வகைதரும் பின்னுகொடி வகை.
Random Fonts
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28059
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11252
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9905
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158419
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30808
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21085
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51469
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10097
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20850
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13246

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close