English to Tamil Dictionary: பேரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bargain
கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம் நலம் பயக்கும் வாணிகம் நல்ல கொள்முதல்(வினை) பேரம் பேசு விலை போசு கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில்.
Bargainer, Bargain-hunter
பேரம் செய்வதற்காகக் கடைகளுக்குச் செல்பவர்.
Chaffer
பேரம் விலைபற்றிய சச்சரவு (வி.) பேரம் பேசு விலைபற்றிய வாக்குவாதம் செய்.
Champerty
(சட்.) வழக்கு வகையில் வெளியார் உதவிக்காகப் பேசப்படும் பங்குபேரம்.
Consortium
பேரமைப்பு
Deal
பங்கு பகுதி அளவு கூறு சீட்டுப் பழூப்பு சீட்டுப் பங்கீடு பேரம் சீட்டு ஆட்டப் பங்கு பங்கு முறை சீட்டுப் பங்கிட் விளம்பு சீட்டுக்கூறு அளி செயல் தொடாபுகொள் வாணிகத் தொடர்புகொள் வாணிக முறையில் ஈடுபடு வாணிகம் செய் நடந்துகொள் நடவடிக்கை மேற்கொள் கூடி வாதிடு கூடிப் போராடு
Dicker
பண்டமாற்று வாணிகம் செய் பேரம் பேசு பூசலிட்டுப் பேரம் பேசு.
Ghibelline
இததாலி நாட்டில் இடைநிலைக்காலத்தில் பேரரசரை ஆதரித்த கட்சிகளுள் ஒன்று (பெ.) இடைநிலைக்கால இத்தாலியில் பேரமரசரை ஆதரித்த கட்சி சார்ந்த.
Gobetween
இடையீட்டாளர் பேரம் செய்பவர் தரகர்.
Hedging
பலுக்கல்வணிகவியல்இழப்புக்காப்பு வணிகம்நட்டத்தடைபேரம்
Jew
யூதர் எபிரேய இனத்தைச் சேர்ந்தவர் கடுவட்டிக்குக் கல்ன் கொடுப்பவர் கடுங்கண்டிப்பாளர் ஈவிரக்கமின்ஜீப் பேரம் செய்பவர் எவரையும் எஷீதில் நம்பாதவர் (வினை.) (பே-வ.) ஏய் மட்டிலாச் சூழ்ச்சி செய்து ஏமாற்று.
Market
அங்காடி சந்தை சந்தைக்கூட்டம் சந்தைக் களம் சந்தை கூடும் பருவம் கால்நடைத்தாமணி தாமணிக்களம் வாணிகக்களம் கொடுக்கல் வாங்கல் கொடுக்கல் வாங்கல் வாய்ப்பு தேவைப்பாட தேவைப்பாடுள்ள இடம் விற்பனை பேரம் விலைப்படு நிலை விற்குநிலை விலை வீதம் விரைமதிப்பு(வினை) விற்பனைக் களப்படுத்து விலைப்படுத்து சந்தைக்கனுப்பு சந்தையில் கொடுக்கல் வாங்கல் செய்.
Massive Structure
பேரமைப்பு
Mercantile
வாணிகஞ் சார்ந்த வாணிகம் பற்றிய பண அவாவுள்ள பேரம் பேசுவதில் பெரு முனைப்புடைய.
Negotiation
பேரம்பேரம்
Negotiation
பேரம்பேரம்
Opportunism
வேளை வாய்ப்பு வாதம் காலத்துக்கேற்ற நடைமுறைக்கொள்கை வாய்ப்பு வேட்டை சந்தர்ப்பவாதம் கொள்கைப்பேரம் சமயசஞ்சீவித்தன்மை வேளைக்கு ஒத்த ஒழுகலாறு.
Rosarian
ரோசா ஆர்வலர் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டுப் பாடற் பேரமைப்பின் உறுப்பினர்.
Simony
கோயில் மானியப் பேரம்.
Time-bargain
காலக் குறிப்புப் பேரம் குறிப்பிட்ட வருங்காலத்தில் விற்பனைக்கான உடன்படிக்கை.
Random Fonts
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13607
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28156
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11858
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19665
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22048
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14011
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27047
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15285
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22799
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10606

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close