English to Tamil Dictionary: பேரரசர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Archduke
பெரிய கோமகன் ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன்.
Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Caesar
கேயஸ் ஜூலியஸ் சீசர் (கி.மு. 100-44) என்ற முதல் ரோமப் பேரரசர் ரோமப் பேரரசர் வல்லாட்சியாளர்.
Caesarean, Caesarian
ஜூலியஸ் சீசர் என்ற ரோமப் பேரரசரைச் சார்ந்த கட்சியினர் (பெ.) ஜூலியஸ் சீசரைச் சார்ந்த (தொ.) வயிற்றுப்புப் பிரசவம் வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்துதல்.
Carlovingian
(வர.) சார்லிமேன் என்ற சார்லஸ் பேரரசரை முதல்வராகக் கொண்ட இரண்டாவது பிரஞ்சு அரச மரபினர் (பெ.) இரண்மாவது பிரஞ்சு அரசமரபுக்குரிய.
Cesarevitch, Cesarewitch
ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர் ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர் இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம்.
Consistory
பேரவை கூடும் இடம் பண்டை ரோமப் பேரரசர் அந்தரங்க ஆலோசனைக்குழு மன்றம் அல்லது குழு திருக்கோயில் முறை மன்றம்.
Czar
ருசியப் பேரரசர்.
Czarevna
ருசியப் பேரரசரின் மகள்.
Czarina
ருசியப் பேரரசரின் மனைவி ருசியப்பேரரசி.
Fisc
பண்டைய ரோமநாட்டின் கருவூலம் ரோமப் பேரரசரின் தனிப்பட்ட முறைநிதிச் சேமம்.
Ghibelline
இததாலி நாட்டில் இடைநிலைக்காலத்தில் பேரரசரை ஆதரித்த கட்சிகளுள் ஒன்று (பெ.) இடைநிலைக்கால இத்தாலியில் பேரமரசரை ஆதரித்த கட்சி சார்ந்த.
Greens
கிழக்கு ரோமாபுரியில் பேரரசர் ஜஸ்டினியன் காலத்தில் கான்ஸ்டாண்டினேப்பிள் நகரிலிருந்த கட்சியின் பெயர்.
Guelf, Guelph
பேரரசருக்கெதிராகப் போப்பாண்டவரை ஆதரித்த இடைநிலைக்கால இத்தாலிய நாட்டின் கட்சி உறுப்பினர்.
Imperator
(வர) பண்டை ரோமாபுரியில் தளபதி வெற்றியுடன் திரும்பும் படைத்தலைவர் சக்கரவர்த்தி பேரரசர்.
Imperialist
பேரரசின் ஆதரவாளர் பேரரசுக் கோடபாட்டு ஆதரவாளர் (வர) செர்மன் பேரரசரின் ஆட்சியை ஆதரிப்பவர் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதி ஏகாதிபத்திய ஆதரவாளர்.
Inca
தென்அமெரிக்காவில் பெரு என்ற நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்குமுன் ஆட்சியில் இருந்த பேரரசர் பெரு நாட்டின் ஆளும் இனத்தவருள் ஒருவர்.
Indiction
அரசியல் ஆணைவிளம்பரம் மன்னர் கட்டளை அறிவிப்பு (வர) பண்டை ரோமாபுரிப் பேரரசர் கான்ஸ் டண்டைன் கி.பி. 312 செப்டம்பர் முதல் நாள் முதல் கணக்கிட்டு நிறுவிய 15 ஆண்டுகளடங்கிய வரித்துறைக் காலரப்பிரிவு வரித்துறைக் காலப்பிரிவுக்குரிய வரி.
Kaiser
(வர.) பேரரசர் செர்மன் நாட்டுப் பேரரசர் ஆஸ்திரியநாட்டுப் பேரரசர் புனித ரோமப் பேரரசுத் தலைவர்.
Khilafat
நபிநாயகம் பேரால் இஸ்லாமிய உலகை ஆள்பவர்துகிப் பேரரசர்.
Labarum
ரோமரின் படைத்துறைக் குறிகளுடன் கிறித்தவச் சின்னங்களையும் இணைத்த கான்ஸ்டண்டின் என்ற முதல் கிறித்தவ ரோமர் பேரரசர் கொடி.
Maharaja, Maharajah
பேரரசர்.
Mikado
ஜப்பானியப் பேரரசர்.
Pandects
பண்டை ரோமப் பேரரசர் ஜஸ்டினியன் கட்டளைப்படி தொகுக்கப்பட்ட 50 சுவடிகளில் அடங்கிய ரோமப் பொதுநலச்சட்டம் சட்டங்களில் முழுத்தொகுதி.
Patrician
பண்டை ரோமாபுரி உயர்குடியுரிமையாளர் ரோமாபுரிப் பேரரசின் உயர் உரிமைக் குடியாளர் ரோமாபுரிப் பேரரசின் தொலை மாகாணங்களில் பேரரசர் பேராளர் இத்தாலியக் குடியரசுகளில் உயர்குடித் தலைவர் உயர்குடியாளர் ஆட்சிக்குடி உரிமையாளர் (பெ.) பண்டைரோமாபுரியில் உயர் ஆட்சி வகுப்புக்குரிய உயர்குடிப்பிறந்த உயர்குடிசார்ந்த.
Random Fonts
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29976
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19408
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26086
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10676
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17572
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18945
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13227
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13086
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6057
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49815

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close