English to Tamil Dictionary: பேரரசின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amban
சீனப்பேரரசின் புறமாகாண நிலைப்பேராள்.
Ancient
கிழவ்ன் முதியவன் மூத்தவர் உயர்ந்தவர் (பெ.) பண்டைய தொன்மையான நெடநீள் மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கிபி4ஹ்6க்கு) முற்பட்ட.
Archduchess
பெரிய கோமகனின் மனைவி ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
Babylon
கால்டியப் பேரரசின் தலைநகர் பெருநகர் ரோம்நகர் லமண்டன் பழிச்செயல் மிகுந்த நகரம்.
Byzantine
பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர் (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த கீழை ரோமப் பேரரசுக்குரிய கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
Cesarevitch, Cesarewitch
ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர் ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர் இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம்.
Count
(வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர் கோமான் உயர் குடிமகன் பெருமகன்.
Count
(வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர் கோமான் உயர் குடிமகன் பெருமகன்.
Czarevitch, Czarewich
ருசியப் பேரரசின் மகன்.
Dismember
உறுப்புவெட்டி நீக்கு இணைவறு உறுப்புறுப்பாகப் பிரித்தெடு தனித்தனி பிரி பேரரசினைச் சிதறச்செய் நாட்டைத் துண்டாடு.
Elector
வாக்காளர் தேர்ந்தெடுப்பவர் தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ளவர் (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்குகொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசர்.
Electorate
வாக்காளர் தொகுதி தேர்தல் தொகுதி (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்கு கொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் பதவி செர்மன் பேரரசுத் தேர்தல் உரிமையுடைய இளவரசர் ஆட்சியெல்லை.
Electress
பெண்வாக்காளர் (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்குகொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் மனைவி.
Imperialism
சக்கரவர்த்தியின் ஆட்சி பேரரசு ஆட்சிமுறை பேரரசுத தன்மை பேரரசுக் கோட்பாடு பிரித்தானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளின் போர்ப்பாதுபாப்பு நாட்டு வாணிகம் முதலிடியவற்றிற்கான கூட்டிணைப்பு குடியேற்ற நாடுகளால் வரும் வளம் வளம் பற்றிய நம்பிக்கை.
Imperialist
பேரரசின் ஆதரவாளர் பேரரசுக் கோடபாட்டு ஆதரவாளர் (வர) செர்மன் பேரரசரின் ஆட்சியை ஆதரிப்பவர் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதி ஏகாதிபத்திய ஆதரவாளர்.
Margrave
(வர) புனித ரோமப் பேரரசின் இளவரசர்களுக்கு அளிக்கப்பட்ட செர்மானிய பட்டப்பெயர் எல்லைப் புற மாகாணத் தலைவர்.
Margravine
புனித ரோமப் பேரரசின் செர்மானிய விருதுப்பெயர் கொண்ட சில இளவரசர் மனைவியர்க்குரிய பட்டப்பெயர் எல்லைப்புற மாகாணத் தலைவரின் மனைவி.
Nabob
மொகாலயப் பேரரசின் மாகாணத் தலைவர் மண்டலிகர்(வர.) இந்தியாவிலிருந்து பெருஞ்செல்வத்துடன் தாயகம் மீண்ட ஆங்கிலேயர் இன்பவாழ்க்கைப் பெருஞ்செல்வர்.
Nero Antico
பண்டை ரோமப் பேரரசின் பாழடைந்த கட்டிடங்களில் காணப்படும் கருஞ்சலவைக்கல்.
Patrician
பண்டை ரோமாபுரி உயர்குடியுரிமையாளர் ரோமாபுரிப் பேரரசின் உயர் உரிமைக் குடியாளர் ரோமாபுரிப் பேரரசின் தொலை மாகாணங்களில் பேரரசர் பேராளர் இத்தாலியக் குடியரசுகளில் உயர்குடித் தலைவர் உயர்குடியாளர் ஆட்சிக்குடி உரிமையாளர் (பெ.) பண்டைரோமாபுரியில் உயர் ஆட்சி வகுப்புக்குரிய உயர்குடிப்பிறந்த உயர்குடிசார்ந்த.
Procurator
(வர.) ரோமர் பேரரசின் மாகாணக் கருவூல அதிகாரி முகவர் பதிலாள் பகரச் செயலுரிமையாளர் இத்தாலிய நகரங்களின் குற்றநடுவர்.
Province
மாகாணம் நாட்டின் பெரும்பிரிவு மாநிலச் சமய ஆட்சி முதல்வர் ஆட்சியெல்லை கடமையெல்லை செயல்துறை எல்லை கலை-இலக்கியத்துறை எல்லை(வர.) பண்டை ரோமப் பேரரசின் ஆட்சிப்பகுதி வெளி மாகாணம்.
Reichsrat, Reichsrath
பண்டைய ஆஸ்திரிய பேரரசின் ஆடட்சி மாமன்றம்.
Rhaetian
ரோமப்பேரரசின் பகுதிக்குரிய பெயர் (பெயரடை) ரேய்ட்டியா சார்ந்த.
Roman
பண்டை ரோமாபுரியினர் பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர் பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர் பண்டை ரோமாபுரிவீரர் புனித ரோமப் பேரரசின் உறுப்பினர் ரோமாபுரி வாழ்நர் பொதுமுறை அச்சுரு மாதிரி (பெயரடை) பண்டை ரோமாபுரி சார்ந்த பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான இடைக்கால ரோமாபுரி சார்ந்த போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான.
Random Fonts
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6643
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17856
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6040
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23425
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34784
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82335
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13607
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9835
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24520
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13214

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close