English to Tamil Dictionary: பேரளவான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Astronomic, Astronomical
வானுலுக்குரிய வானாராய்ச்சி சார்ந்த பேரளவான.
Benthamism
மிகப்பெரும்பாலோருக்கு மிகப் பேரளவான இன்பமே குறிக்கோளாகக் கொண்ட ஜெரிமி பெந்தம் என்பாரின் அறமுறைக் கோட்பாடு.
Big
பெரிய பருத்த பேரளவாள பாரித்த கருத்தரித்த முக்கியமான வீறிய தோற்றத்தாலுயர்ந்த உரத்த பகட்டான (வினையடை) பகட்டாக பாரித்து.
Extra
மிகைப்படியானவர் மிகைப்படியானது தனிமிகைக்கட்டணத்துக்குரிய கூறு பாடதிட்டத்துக்குப் புறம்பான பகுதி விலைப்பட்டியிலடங்காத தனி உருப்படி பத்திரிக்கையின் வெளியீட்டுக்குப்பின் அச்சிடப்பட்ட தனிமிகையான படி மரப்பந்தாட்டத்தில் நேரடிப் பந்தெறியின்றிப் பிறிது வழியில் பெறப்பட்ட கெலிப்புப் புள்ளி திரைப்படத்துறையில் சிறுதிற நடிப்புக்குரிய குழு நடிகருள் ஒருவர் (பெ.) தனி மிகையான மிகைப்படியான இயன்மிகையான இயல்பான வகையைவிடப் பேரளவான மேம்பட்ட பண்புடைய (வினையடை) மிகைப்படியாக தனிமிகையாக இஸ்ன்மிகையாக வழக்க மீறி மேம்பட்ட நிலையில்.
Tesla Coil
(மின்) டெஸ்லா மின்சுருளை பொருள்களின் உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பூட்டுதற்குரிய பேரளவான விரைவுடைய மாற்று மின்னோட்டங்களுக்கான மின்சுருள் வகை.
Titanic
மீமனித ஆற்றலுடைய மிகப் பெரியழ்ன வலிமையுடைய மாபேராற்றல் வாய்ந்த மிகப்பெரிய மாபேரளவான.
Voraciousness
தீராப் பெருவேட்கை பேரளவான நுகர்வார்வம்.
Wholesale
மொத்த வாணிகம் சரக்கு முழு அளவு விற்பனை சரக்கு முழு அளவு வாங்குதல் முழுமொத்தம் (பெ.) முழுமொத்தமான வாணிக வகையில் முழுமொத்தமான முழுதளவான பேரளவான கொள்வினை கொடுப்பு வினைசெய்கிற.
Random Fonts
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12491
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6956
Barani Bangla Font
Barani
Download
View Count : 43695
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21101
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12308
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32450
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158185
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9402
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12479
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39742

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close