Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பேரின
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Affiction
நோவு பேரிடர் இன்னல் வேதனை.
Amazon
சூர்மகள் ஆண்டகைப்பெண் கதைகளில் வ வீராங்கனை சண்டைபோடும் இயல்புள்ளவள் தென்அமெரிக்கப் பேரியாறு.
Arachnid
(வில.) சிலந்திப்பேரினம் சிலந்தி தேள் ஆகியவற்றை உள்ளடக்கிய பூச்சியினப் பிரிவு.
Arachnologist
சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்.
Arachnology
சிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
Arrestment
தடுத்தல் நிறுத்தல் நிறுத்திவைத்தல்(சட்.) தடுப்புக்காவல் கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
Avocado
பெரிய பேரிக்காய் போன்ற பழவகை.
Azarole
பேரியினம் சார்ந்த பழவகை.
Ba.
Ba. பேரியம்
Back-fall
குத்துச்சண்டையில் முதுகு கீழேபடும்படி வீழ்தல் தோல்வி பேரிசைக்கருவியின் உறுப்பு.
Barium
பேரியம்
Battening
சுவர் அல்லது சட்டத்தின்பேரில் அள்ளுகள் அமைந்த மரவேலைப்பாடு.
Beatific, Beatifical
தெய்வீகமான பேரின்பம் தரவல்ல.
Beatification
பேரின்ப நிலை எய்தச்செய்தல் பேரின்ப நிலை அடைதல் ரோமன் கத்தோலிக்க சமய குரவர் வரிசையில் சேர்ப்பதில் முதற்படி இறந்தவர் பேரின்ப நிலையிலிருக்கிறார் என அறிவித்தல்.
Beatitude
விண்ணுலக இன்பம் பேரின்பம் பழைய முறையிலுள்ள திருக்கோயில்களில் திருச்சபைத் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டம்.
Bees-wing
மண்டிகப்படலம் நீடித்த புறிப்பேரிய தேறல்களில் தோன்றும் ஆடை.
Belletristic, Belletristical
கவின்கலைப் பேரிலக்கியங்கட்குரிய.
Benediction
வாழ்த்து திருக்கோயில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டின் பின்னர் ஆசி வழங்கில் ஆசி பேரின்பநிலை.
Blessed
புனிதமான போற்றுதலுக்குரிய திருவார்ந்த நற்பேற்றுக்குரிய அருளப்பெற்ற கிடைக்கப்பெற்ற தெய்வீகமமான வானுலக வாழ்வு பெற்ற பேரின்பத்துக்குரிய இன்பவாழ்வுக்குரிய பாழாய்ப்போன குழம்பிப்போன.
Blessedness
திருவருட்பேறு பேரின்பம் நிறைவளம்.
Bliss
பேரின்பம் கலப்பற்ற இன்பம் மகிழ்ச்சி கழிபேருவகை.
Boisterous
பேரிரைச்சலான கொடிய கொந்தளிக்கிற கீழ்ப்படியாத கிளர்ச்சியுடைய.
Bombardon
தாழ் இசைப்புடைய பித்தளை இசைக்கருவி பேரிசைக் கருவியின் தாழிசையுறுப்பு.
Breakneck
கழுத்து முறியும்படியான பேரிடர்தரத்தக்க பதற்றமான.
Bulkiness
புடைப்பு பருமன பேரிடமடைக்கும் பண்பு.
Random Fonts
GIST-TMOTChandra
Download
View Count : 26625
KollidamTSC
Download
View Count : 13829
TAU_Elango_Priyanka
Download
View Count : 25307
Anusha
Download
View Count : 31811
Tam Shakti 13
Download
View Count : 19713
Akshar
Download
View Count : 135289
Amma
Download
View Count : 53105
Jaffna
Download
View Count : 15272
Sundaram1342
Download
View Count : 21884
Vavuniya
Download
View Count : 14501
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website