English to Tamil Dictionary: பேருந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerobus
வான்வழிப்பேருந்து பெரிய விமானம்.
Coach
தனிவண்டி மூடுவண்டி ஆடம்பரவண்டி வாடகை வண்டி இருப்பூர்திப் பெட்டி வண்டி சுற்றுலாக்காரர்களுக்கான உந்துவண்டி நெடுந்தூரம் செல்லும் பேருந்து வண்டி கப்பலின் பின்புற அறை பயிற்சி ஊக்குவிப்பவர் தனிப்பாடங் கற்பிப்பவர் தொழில்முறை உடற்பயிற்சியாசிரியர் விலங்குகளைப் பிடிப்பதற்குப் பயன்படும் விலங்கு (வி.) பெட்டி வண்டியில் ஏற்றிச் செல் மூடுவண்டியில் ஏறிச்செல் பாடம்கற்பி பந்தயத்துக்குப் பயிற்சி அளி தேர்வுக்குப் பயிற்றுவி ஆசிரியருதவியுடன் படி.
Debus
உந்து வண்டியிலிருந்து இறங்கு உந்தகத்திலிருந்து ஆட்களை இறக்குவி பேருந்துவிலிருந்து சரக்குகளை இறக்கு.
Deck
கப்பல் தளம் கப்பலில் பக்கத்துக்குப் பக்கமாகச் சென்று தளமாகப் பயன்படும் தட்டடுக்கு கப்பல் தள மேடை மேல் கட்டு பேருந்துவில் தள அடுக்கு. சீட்டாட்ட வகையில் சீட்டுக்கட்டு சீட்டாட்ட வகையில் எடுக்ககாது கிடக்கும் கட்டு (வினை) அழகு செய் ஒப்பனை செய் ஆடை அணி பூட்டு மேற்கவிந்து மூடு கப்பலுக்கு மேல் தளம் அமை தளமேடைமீது ஒழுங்குபட அடுக்கு.
Embus
படைத்துறை வீரர்களை சரக்குகளையோ பேருந்து வண்டியில் ஏற்று பேருந்து வண்டியில் ஏறு.
Jitney
தாழ்ந்த கட்டணப் பேருந்துகலம் சிறுவிலைப் பொருள் (பெ.) சிறுவிலையுடைய அற்பமான.
Knife-board
கத்தித் துப்புரளப் பலகை பழைய வகைப் பேருந்து வண்டியின் முகட்டின்மேல் நீளவட்டமாக அமைக்கப்பட்டுள்ள இணையிருக்கை.
Omni Bus
சொகுசுப் பேருந்து ஒப்பந்தப் பேருந்து
Omnibus
பேருந்துகலம் பெரிய பொறியூர்தி (பெயரடை) ஒரே சமயத்தில் பல செயல்கள் கிற பல வழிகளிற் பயன்படுகிற பல உருப்படிகள் கொண்ட பல இனங்கள் அடங்கிய.
Random Fonts
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12654
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13699
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18196
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20755
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14432
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12701
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28876
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11886
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12945
Agni Bangla Font
Agni
Download
View Count : 15154

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close