Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பேர்வழி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bloke
(பே-வ.) ஆள் பேர்வழி (கப்.) போர்த்தலைவர்.
Bugger
சட்டத்திற்கு முரணாக நடக்கும் இயல்புடைய பல்கேரிய முரண் சமயக் கோட்பாட்டாளர் இயற்கைக்கு மாறான புணர்ச்சிப் பழக்கங்கள் உள்ளவர் விலங்குத்தன முடையவர் கயவன் பேர்வழி பயல் (வினை) அலைந்துதிரி கிடந்தலை.
Cuss
பேர்வழி.
Fellow
தோழர் கூட்டாளி ஏடன் சரிநிகரானவர் சரியிணையானது நேர் எதிரிணையானவர் இணையான இருவரில் மற்றவர் நேர் எதிரினை இணையான இரண்டில் மற்றது ஓரினத்தவர் ஓரினத்தது ஒரே காலத்தவர் ஒரே காலத்தது பண்பொத்தவர் பண்பொத்தது ஒப்புடையவர் ஒப்பானது பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர் ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர் உயர்கலைக்கழக உறுப்பினர் ஆள் சிறுவர் பேர்வழி பையல்.
Fish
மீன் மீன்இறைச்சி மீனினம் கடல்வாழ் உயர் சூழ்ச்சி வலையில் அகப்படுத்துதற்காக நாடப்பெறும் மனிதர் மீன்வகை (பே-வ.) பேர்வழி (வினை) மீன்பிடி நீருக்கடியில் மேடு மறைமுக வழிகளில் தேடு நீரினின்று வெளியே எடு குளம் குட்டையில் மீன்பிடி துருவித்தேடு தூண்டிலிடு கொக்கியில் பிடித்தெடு சிறிது சிறிதாக வெளிப்படுத்து மெல்ல வெளிப்படுத்து மறைவிடத்தினின்று வெளிக்கொணர்.
Mixed
கலப்பான ஈரினமான பல்வகையான வெவ்வெறு இயல்புகள் இணைந்த பல கூறுகள் கலந்துள்ள கூட்டவகையில் பொறுக்கியெடுக்கபடாத சந்தேகப் பேர்வழிகள் கொண்ட (பே-வ) மனங்குழம்பிய தடுமாற்றமுற்ற ஆண்பெண் இருபாலாருக்குமான.
Myth
புராணக்கதை மக்கள் பழங்கதை இட்டுக்கட்டு. வெற்றுப்புனைந்துரை கற்பனையாகப் படைக்கப்பட்ட பேர்வழி இல்பொருட் கற்பனை.
Original
மூலப்படிவம் பார்த்துப் படியெடுக்க உதவிய மூலம் மூல ஓவிய மாதிரி முதனுல் மூலநுல் மொழி பெயர்ப்பின் மூலம் தனிமாதிப் பேர்வழி தனிச்சிறப்புப் பண்புடையவர் (பெயரடை) தொடக்க முதலேயுள்ள தொடக்க நிலைப்பட்ட முதலராவதான மூல முதலான படி மூலமான மெய்ம் மூலமான தனி முதலான பிறிதொன்றைமூலமாகக் கொள்ளாத தன்முதலான பிறிதொன்றைப் பார்த்துப் பின்பற்றாத தற்பண்பு வாய்ந்த தனிப்புதுமையுடைய தற்சார்புடைய தற்சிந்தனை வாய்ந்த தற்படைப்பான.
Play-actor
நடிப்புப் பேர்வழி.
Rip Van Winkle
பத்தாம் பசலிப்பேர்வழி வழக்கிறந்த கொள்கையினர்.
Round-up
சுற்றிவளைப்பு கால்நடைகளைச் சுற்றிவளைத்து ஒன்றுதிரட்டு ஓட்டுதல் சூழ்வளைப்பு காவல்துறையினர் தேடிக்டகொண்டிருந்த பேர்வழிகளைக் கண்டுபிடித்துச் சுற்றிச் சூழ்ந்துகொள்ளுதல்.
Sly-boots
செல்லவழக்கில் உள்ளார்ந்த சூழ்ச்சித்திறமிக்கவர் எமப்பேர்வழி.
Smacker
சிவ்வொலியுடன் கூடிய முத்தம் படீர் அறை தடாலொலியுடன் கூடிய அடி போற்றத்தக்க மாதிரி தனிச்சிறப்புப்பொருள் பெரும் பேர்வழி அமெரிக்க வெள்ளி.
Smug
ஆகுல நீர்மையர் ஆரவாரப் பேர்வழி தளுக்கித்திரிபவர் புத்தகப்புழு பல்கலைக்கழகக் கேளிக்கைகளில் கலந்துகொள்ளாதவர் தன் மேட்டிமைத்தனம் (பெ.) அற்பத் தன்னிறைவுடைய தன்னிலே தான் மகிழ்ந்து திரிகிற உயர்வுள்ளாத ஆரவாரமான.
So-and-so
இன்ன இன்ன பேர்வழி இன்ன இன்ன பொருள்.
Spitfire
சிடுமூஞ்சி சிடுசிடுத்த பேர்வழி.
Subject
குடிமகன் குடிமகள் பிரஜை ஆளப்படுபவர் ஆட்சிக்கு உட்பட்டவர் நாட்டில் மன்னரல்லாத ஒருவர் வாழ்குடி குடியுரிமையாளர் குடியாள் குடியானவர் குடியாண்மை ஏற்பவர் கீழுரிமையாளர் அடங்கியவர் ஆட்பட்டவர் ஆணைக்கு உட்பட்டவர் ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி தலைப்பு தலைப்புப் பொருள் எடுத்துக் கொண்ட பொருள் தெரிவிக்கப்படுஞ் செய்தி வாதச்செய்தி வருணனைக்குரிய பொருள் ஏட்டின் நுதல்பொருள் அடிப்படைப் பொருண்மைக்கூறு ஆதாரப்பொருள் தனிநிலைப்பொருள் பண்பி பண்புக்குரிய பொருள் ஆய்வுப்பொருள் சட்ட உரிமைக்குரிய பொருள் சட்ட ஆய்வுக்குரிய செய்தி ஆய்வுத்துறை வகை படிப்புத்துறை வகை கல்வித்துறைப்பொருள் (மெய்.) அகநிலைப் பொருள் உணர்வு முதல் அறிவு முதல் அக உணர்வு அகம் உள்ளம் ஆன்மா உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம் செயல்முறைக்குரிய பொருள் மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி அறுவைக்குரிய ஆள் தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி செயல்விளக்க ஒவியம் கலைஞன் கலைநோக்கக் கூறு இசைமூலச் செய்தி இசைமூலப் பதம் இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர் மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம் உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல் தோற்றுச்சூழல் காரணம் ஆள் பேர்வழி வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள் (இலக்.) எழுவாய் (அள.) எழுவாய்ப்பகுதி (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட குடியுரிமையுடைய தற்சார்புரிமையற்ற பிறிது மேலாண்மை ஏற்ற பிறிதாட்சி மேலுரிமைஏற்ற பிறருக்குக் கீழடங்கிய கீழடக்கப்பட்ட சட்டத்திற்குக் கட்டுப்பட்ட கடமைப்பட்ட நோய்க்கு ஆட்பட்ட செயலுக்கு உள்ளான ஆட்படத்தக்க நிலையிலுள்ள உள்ளாகத் தக்க நிலையிலுள்ள நேர்வுநிலையிலுள்ள (செய்.) கீழுள்ள கீழாக அமைந்திருக்கிற (வினையடை.) என்ற நிலையின் பேரில் என்ற கட்டுப்பாட்டின் மீது உட்பட்டு.
Suspect
ஐயத்திற்கிடமானவர் ஐயுறவுக்குரிய பேர்வழி (பெ.) ஐயப்படுதற்குரிய குறைக்கிடமான.
Wight
(பழ.) பேர்வழி பிராணி.
Random Fonts
TAMMaduram
Download
View Count : 24086
Kamaas
Download
View Count : 31312
Kamaas
Download
View Count : 16606
Nalini
Download
View Count : 11006
Gist Tmot Krishnan
Download
View Count : 18324
Tam Shakti 36
Download
View Count : 18397
PalarTSC
Download
View Count : 15247
Mullai
Download
View Count : 41433
TSC_Kannadaasan
Download
View Count : 6563
Silapam Plain
Download
View Count : 11327
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website