English to Tamil Dictionary: பேறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accouchement
பிள்ளைப்பேறு பிரசவம்.
Accoucheur
பேறுகால மருத்துவன்.
Accoucheuse
பேறுகால மருத்துவச்சி.
Accredit
சாட்டியுரைபரிந் துரைமதிப்பேற்றுசான்றளிசான்றிதழோடு அனுப்புநம்பிக்கையளிஅதிகாரமளிascriberecommendgain credit forvouch forsend out with credentialsgive confidence togive authority
Acosmism
நித்திய உலகில் நம்பாமை இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை.
Acquirementn
தேட்டம் முயன்று பெறப்பட்ட பொருள் பண்புப்பேறு கைப்பற்றுதல்.
Aeon
ஊழி பேரூழி யுகம் கற்பம் எல்லையற்ற காலம் பிளேட்டோவின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம்.
Afterbirth
பேறுகால இளங்கொடி பின்பிறப்பு கருவிலே தந்தையை இழந்த பிறவி.
Afterpains
பின்வயா பிள்ளைப்பேற்றுக்குப் பிற்பட்டகோவு.
Ammonium Sulphate
அமோனியஞ்சல்பேற்று
Animalise
விலங்கின உருவங்கொடு விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள் உயிரின் பண்பேற்று உயிர்ப்பொருளாக மாற்று விலங்கியற்படுத்து புலனுகர்ச்சிப்படுத்து.
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Answerable
மறுமொழி கூறத்தக்க பொறுப்புடைய பொறுப்பேற்பதற்குரிய தக்க நேர் எதிரான ஒத்திசைந்த அளவொத்த.
Antenatal
பேறுகாலத்துக்கு முற்பட்ட.
Anthropomorphism
மன்னியல்பு சார்த்தும் கொள்கை மனிதவடிவம் கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல்.
Anthropomorphitism
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
Anting
எறும்பேற்றுதல் உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
Apple-brandy
புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
Apple-butter
புளிப்பேறிய ஆப்பிள் சாற்றில் வதக்கிய ஆப்பிள் சுவைச் சத்து.
Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Assign
சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர் பேற்றுரிமையாளர் (வினை.) பங்கிட்டளி ஒதுக்கிக்கொடு சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு வழங்கு வகுத்தமை திட்டமிட்டுக்குறி குறி.
Atrament C Phosphating Process
அத்திரமன்று C (குளிர்) பொசுபேற்றாக்கமுறை
Attainment
முயற்சியால் அடைதல் பேறு.
Attainments
கல்வியின் ஈட்டப்பட்டவை தேர்ச்சிப்பேறுகள்.
Attribute Inheritance
பண்புப் பேறு பண்புக்கூறு மரபுவழி
Random Fonts
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10611
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22801
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12941
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8834
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12557
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17531
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9931
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8948
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11239
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22070

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close