Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பைசா
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adipic
கொழுப்பைச் சார்ந்த.
Areola
சிறுபரப்பு சிற்றிடைவெளி இழைம இடைவெளி மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் கருமணியை அடுத்த பாவையோரம்.
Audio
விமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு (பெ.) ஒலி சார்ந்த ஒலிபரப்பைச் சார்ந்த.
Bernardine
துறவிட்ட அமைப்பைச்சோர்ந்தவர் (பெ) துறிவமட அமைப்புச் சார்ந்த.
Bladder Wall
பைச்சுவர்
Bony
எலும்பைச்சார்ந்த பெரிய எலும்புடைய எபுபோன்ற திண்ஐணிய வற்றலான உணங்கிய மெல்லிய சதைப்பற்றற்ற ஒடுங்கிய சதைக்குறைவுள்ள எலும்பு நிரம்பிய கடுமையான.
Bourgiois
(பிர.) நடுத்தர வாணிக வகுப்புக்குடிமகன் வணிகன் கடைக்காரன் நடுத்தர வகுப்புக்குரிய வாழ்க்கை முறைக் கருத்துக்களுடையவர் (பெ.) நடுத்தர வகுப்பைச் சார்ந்த மரபு ஒழுங்கான ஒரேமாதிரியான பழமைப்பற்றுள்ள.
Byzanstinesque
பைசாண்டைகள் நகரப்பண்பு சார்ந்த.
Byzantine
பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர் (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த கீழை ரோமப் பேரரசுக்குரிய கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
Byzantinism
பைசாண்டைனுக்குரிய நகரப் பண்பு கீழை ரோமப் பேரரசுக்காலக் கலைப்பாணி.
Calcaneal, Calcanean
குதிகால் எலும்பைச் சார்ந்த.
Canonicity
திருச்சபைச் சட்டத்தைச் சார்ந்த நிலை.
Carpal
மணிக்கட்டு எலும்பு (பெ.) மணிக்கட்டுக்குரிய மணிக்கட்டு எலும்பைச் சார்ந்த.
Carthusian
தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர் கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர் (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய.
Chalk-stones
கீல்வாதம் அல்லது முடக்கு வாதத்தில் கைகால் எலும்பு இணைப்பைச் சுற்றித் தோன்றும் வெண்கசிவுப்ள்.
Churchly
திருக்கோயில் தொடர்புடைய திருச்சபைச் சார்புடைய.
Churchy
மிகமுனைப்பான திருச்சபைச்சார்பு மேற்கொண்ட திருச்சபை வெறியார்வமுடைய திருச்சபையின் நீங்காத்தடம் கொண்ட.
Class-conscious
வகுப்பு உணர்வுள்ள சமூகத்தில் தாம் ஒரு வகுப்பைச் சேர்ந்தவரென நன்கு அறிந்திருக்கிற.
Clavicular
கழுத்துப்பட்டை எலும்பைச் சார்ந்த.
Clergyman
திருச்சபைச் சமயகுரு நிலைபெற்ற திருச்சவை அமர்வு பெற்ற திருக்கோயிற்குரு.
Clerical
அரசியல் மன்றக் கட்சி வகையினர் (பெ.) திருச்சபைக் குருமரபைச் சார்ந்த எழுத்தாயரைச் சார்ந்த.
Clericate
திருச்சபைச் சமயகுருவின் பதவி.
Clericity
திருச்சபைச் சமயகுருவின் நிலை.
Clinker
'கண்கண்' என்று ஒலிப்பது கடும்பதமான செங்கல் கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல் சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி கொல்லுலைச் சாம்பற் கட்டி எரிமலைக் குழம்பின் கரிய ஓடு பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள் எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி.
Consanguine, Consanguineous
குருதிக் கலப்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவான ஒரே மரபைச் சேர்ந்த.
Random Fonts
Tam Shakti 32
Download
View Count : 22845
Tam Shakti 41
Download
View Count : 6052
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8404
KavipPriya
Download
View Count : 17466
Tam Shakti 31
Download
View Count : 7102
TAC-Kambar
Download
View Count : 15805
Akshar
Download
View Count : 135311
Uthayam
Download
View Count : 10192
Tharakai
Download
View Count : 14596
Seliyan
Download
View Count : 13377
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website