English to Tamil Dictionary: பொசுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Deflagrate
கொழுந்துவிட்டு எரித்துச் சாம்பராக்கு சட சடவென்று எரித்துப் பொசுக்கு.
Fire-raising
தீக்கொளுத்தல் எரித்துப் பொசுக்கும் அழிவுவேலை வேண்டுமென்றே பிறர் வீடு அல்லதுசொத்திற்குத் தீயிடல் காப்பீடு செய்யப்பட்ட தன் பொருளுக்கே தீயிடும் வினை.
Roast
இறைச்சி வாட்டல் வழ்க்கிறைச்சித் துணையுண்டி (பெயரடை) வாட்டப்பட்ட வதக்கப்பட்ட மிகுவெப்பமான (வினை) நெருப்பிற் காட்டி வதக்கு காப்பிக்கொட்டை வறு தண்டனை வகையில் தீப்பொசுக்கிவிடு. வெதுவெதுப்பூட்டிக் கொள் இகழ்ந்து பேசு ஏளனஞ்செய் கேலிபண்ணு வதக்கப்பெறு.
Scorcher
எரியூட்டுபவர் பொசுக்குபவர் மிதிவண்டி அல்லது உந்துவிசையில் தலைதெறிக்க விரைபவர் மிதிவண்டி அல்லது உந்துவிசையைத் தெறிக்க ஓட்டுபவர் (பே-வ) மாதிரிப்பொருள்.
Scorchingly
பொசுக்குகிற முறையில்.
Shoot
வேட்டம் வேட்டையாடுதல் வேட்டைக்குழாய் வேட்டைச்செலவு வாடகை வேட்டைக்களம் அம்பெய்வு வேட்டெறிவு துப்பாக்கி சுடுதல் எறிவு பாய்வு குறியிலக்குப் பந்தயம் வேட்டுப் போட்டிப் பந்தயம் திடீர்த்திடீர்க் குத்துவலி தறியின் ஓட இயக்கம் ஊடிழை இளந்தை தாவரத்தின் புது வளர்ச்சி முளை தளிர் மிலாறு இளந்தளிர்க் கொம்பு அடிக்கிளை அடித்தண்டிலிருந்து வளரும் கொப்பு இளஞ்சினை வேரிலிருந்து வளரும் கிளை விழுது கிளையிலிருந்து வளரும் வேர் ஆற்றுச் சறுக்கோட்டம் ஆற்றுச் சரிவோடை சரக்குச் சறுக்குதளம் (வினை.) எய் அம்பு எறி வேட்டிடு துப்பாக்கியால் சுடு மேல்விழும்படி கணை ஏவு மேல்விழுந்து துளைக்கும்படி துப்பாக்கிக் குண்டுவீசு குறிவைத்து எய் குறிவைத்து வேட்டிடு எய்துகொல்லு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லு துப்பாக்கியால் சுட்டுப்பொசுக்கி அடக்குமுறை செய் எய்ய நன்குபயன்படு வேட்டிடும் வகையில் நன்கு பயனளி எய்யப்பெறு வேட்டுவகையில் வீசப்பெறு வேட்டையாடு வேட்டையாடும் பழக்கம் கொண்டிரு எறி வலையை வீசி எறி தாழ்ப்பாளை வீசித்தள்ளு சட்டென வெளியேற்று வேகமாக வெளிப்படுத்து திடுமென வெளியிடு வீசி உமிழ் வேகமாக வீசிக்கொட்டு பீற்றி எறி நோக்கிப் பாய்ச்சு நோக்கிப் பீற்று சறுக்குதளத்தில் சறுக்கிச் செல் சறுக்குதளத்தில் சறுக்கிப் பாய்வுறு சறுக்கோட்டத்தில் சறுக்கிச் செல் பாய் பாய்ந்து செல் பீறி வெளியேறு பாய்ந்தொழுகு தெறித்தோடு மரப்பந்தாட்டப் பந்துவகையில் துள்ளாது நிலமட்டத்தில் தெறித்துச் செல் வேகமாக வெளிவா உருகிப்பாய் ஒளிவகையில் கதிர்வீசி எறி ஒளிக்கதிர்வகையில் எறிவுறு விரைந்து முன்செல் போட்டியில் விஞ்சிமுன்னேறு உந்திநில் துருத்திக்கொண்டு நீண்டிரு முந்துறுத்து முந்துறநீட்டு முளை தளிர்விடு கிளைப்புறு விரைந்து வளர் மேலேழு உயர்வுறு திரைக்காட்சித்துறையில்படமெடு படமாக்கு தச்சுத்தொழில்துறையில் தளவிளிம்புகளைத் துல்லியமாக எய்தப் பெறுவி உதைபந்தாட்ட வகைகளில் இலக்கு நோக்கிப் பந்தினை எறி படகு-கப்பல் முதலியவற்றின் வகையில் பாலம் முதலியவற்றினுடாக வேகமாகக்கொண்டு செல்லப்பெறு காட்சிக் கோணந்தோறும் வண்ணங்கள் மின்வெட்டும்படி நெசவுசெய்துருவாக்கு வண்ணங்களைத் திறம்படக் கலந்தியைவி (இழி.) விரும்புவதை விரும்பியபடியே செய்துகொள்ளு.
Shooting
எய்வு வேட்டெறிவு எறிவு பாய்வு சுடப்பெறல் படம் பிடித்தல் பந்தாட்டத்தில் வெற்றிப்புள்ளி எடுத்தல் சுட்டுப்பொசுக்கப் பயமுறுத்தல் தச்சு வகையில் இணைக்கும் பலகையோர இழைப்பு சிறப்பாகக் குறிப்பிட்ட வாடகைமீது நில எல்லையில் வேட்டையாடும் உரிமை வேட்டையாடுவதற்காகக் குத்தகைக்கு விடப்பட்ட நிலம் குத்துவலி விரைவேக வேதனை (பெ.) எய்கிற வேட்டெறிகிற பாய்கிற திடீரென்று வருகிற வேட்டைச் சார்ந்த.
Singe
வெம்பல் மேலீடான வெதுப்பீடு தீய்ப்பு நுனிபொசுக்கீடு (வினை.) வாட்டி வெதுப்பிவிடு நுனிபொசுக்கிவிடு சுட்டு ஓரம் சுருக்கிவிடு மேற்புறம் தீய்ந்து போகச் செய் தீய்ந்து கருகு வெம்பிப் புறம் வெதுப்புறு புகழ்வகையில் ஊறு வருவி கேடு உண்டாக்கு.
Unburnt
எரிக்கப்படாத சுட்டுப் பொசுக்கப்படாத தீர்புண்படாத.
Wither
வாடு வதங்கு வற்றிச்சுருங்கு சுரித்துப்போ உலர்சருகாகு வாட்டு பொசுக்கு சருகாக்கு சுரிக்க வை உள்ளுரமிழக்கச் செய் ஆற்றலிழக்கச் செய் புதுமை குன்றுவி தளர்வுறு சோர்வுறு பெருமையிழ மடிவுறு அழிவுறு.
Withering
வாடல் வதங்குதல் தளர்வு சோர்வு வாட்டம் பொசுக்குதல் (பெ.) வாட்டுகிற பாடுகிற பொசுக்குகிற பொசுங்குகிற தளர்கிற சோர்கிற உலர் பதனப்படுத்தப் பயன்படுகிற.
Random Fonts
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7478
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11466
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19192
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16344
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9387
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21871
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30808
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18386
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29949
Agni Bangla Font
Agni
Download
View Count : 15112

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close