Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பொடியாகு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Comminute
நுண்துகள்களாகச் செய் பொடியாக்கு நில உடைமைகளை மிகச்சிறு துண்டுகளாகப் பிரி.
Crumb
அப்பத்துண்டு சிறு துணுக்கு பொருக்கு சிறு பகுதி அப்பத்தின் மென்மையான உட்பகுதி (வி.) சிறு துணுக்குகளாக்கு இடி பொடி அப்பத்துண்டுகளை உள்ளிடு அப்பத்துணுக்குகளை மேலீடாகத் தூவு துண்டுத்துகள் தூவிக் கெட்டிப்படுத்து தூள்படு பொடியாகு நொறுக்கு துண்டுத் துணுக்குகளைத் துடைத்தகற்று.
Crumble
துகள் துணுக்கு அப்பத்துண்டு எளிதில் தூளாகும் பொருள் (வி.) துண்டுகளாக நொறுக்கு பொடியாக்கு தூளாகு பொடிந்து விழு அழிவுறு.
Crumbly
நொறுங்கத்தக்க பொடியாகக்கூடிய.
Effloresce
பூத்துக்குலுங்கு பொங்குமாவளமுறு மலர்ச்சியுறு பொடியார்ந்த தோட்டால் மூடப்பெறு பொடியார்ந்த தோடாக உருப்பெறு (வேதி.) பொருட்களின் மணி உருவகையில் திறந்த வெளிக்காற்றுப்பட்டுப் பொடிப்பொடியாகு உப்புக்கள் வகையில் கலவையின் மேற்பரப்புக்கு வந்து மணி உருப்பெறு நிலஞ்சுவர்ப்பரப்புக்கள் வகையில் உப்புப் பொலிவுறு.
Levigate
மென்தூளாக்கு மைப்பொடியாக்கு மென்குழம் பாக்கு.
Lithotrity
இயல்பாக வெளிவருமளவில் குண்டிக்காயக் கற்களைப் பொடியாக்கும் மருத்துச் செய்முறை.
Mealy
மாவுக்குரிய மாப்போன்ற வேகவைத்த உருளைக் கிழங்கு வகையில் உலர் பொடியாக்கப்பட்ட குதிரை வகையில் புள்ளிகளுள்ள முகத்தோற்ற வகையில் வெளிறிய.
Plaster
கட்டு அரைசாந்து சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை சுண்ணக்கந்தகி (பெ.) அரைசாந்தாலான (வினை.) மருத்துவக்கட்டிடு கட்டிட்டு மருத்துவஞ்செய் பிசைந்து பூசு அப்பு பூசு கொட்டிப் பரப்பு வாரி அப்பு மட்டின்றப்பூசு மேல்ஒட்டு அரை பொடியாக்கு வேட்டுக்களால் தகர் மென்பரப்பாக்கு மெழுகிப்பசப்பு களிக்கல் பொடியூட்டு நீறுகொண்டு ஒட்டியிணை.
Pounder
அரைத்துப் பொடியாக்குங் கருவி உலக்கை குழவி உரல் அம்மி.
Powder
பொடி தூள் மருந்துப்பொடி சூரணம் நீற்று மருந்து பற்பம் நறுமணச் சுண்ணம் வெடிமருந்து விளையாட்டுகள் வகையில் அடியின் வீச்சாற்றல் (வினை.) பொடிதூவு தூள் முதலியவற்றாற் போர்த்து நறுமணச் சுண்ணாத் தூவு புள்ளிகளால் மேற்புறத்தை ஒப்பனை செய் பொடியாக்கு.
Pulverize
தூளாக்கு பொடியாக்கு இடி அரை நீரைத்திவலைகளாகச் சிதறு இடித்து அழி நொறுக்கு தகர்வுறு நொறுங்கு தூளாகு.
Stamp
பொறிப்பு முத்திரை பொறிப்புத்தடம் நாணயப் பொறிப்பு பொறிப்பாணி முத்திரைக் கருவி பொறிப்புரு முத்திரைக் குறியீடு பொறிப்புச் செதுக்குருப்படிவம் அஞ்சல்தலை வரியொட்டுத் தலை பொறிப்படையாளம் தனிப்பொறிப்புக் குறி இலாஞ்சனை தனி அடையாளம் தனிச் சிறப்புக்குறி சின்னம் தனியுரிமைக் குறி கனி உலோக ஆலைகளின் நொறுக்கு பொறி அழுத்தப் பொறி வெட்டழுத்தப் பொறி தனிப்பண்பு தனிமரபுக் குணம் தனிப் பண்புச் சாயல் தனிவகை வகை பண்பு பண்புத்தரம் மதிப்புத்தரம் அத்தாட்சி சான்றுரிமை உரிமைச்சான்ற சான்றுறுதி (வினை.) தடம்பொறி முத்திரையிடு உலோகம்-வெண்ணெய்-தாள் முதலியவற்றின் மீது பொறிப்படையானமிடு நாணத்தில் பொறிப்பிடு கனி உலோகங்களை இயந்திரப்பொறியிலிட்டு நொறுக்கிப் பொடியாக்கு ஓங்கிமிதி நிலத்தில் காலால் அறை அஞ்சல் தலை ஒட்டு வரி ஒட்டுத் தலை இணை தனிப்பண்பு கொடு தனித்தன்மை குறித்துக் காட்டு நிலையாகப் பதிவி நினைவில் பதியவை.
Stamping-machine
நாணயப் பொறிப்பு இயந்திரம் பித்தளை உலோகங்களில் பொறிப்பிடும் கருவி உலோகங்களை நொறுக்கப் பொடியாக்கும் இயந்திரம்.
Triturate
நுண்தூளாக்கு நுண்ணயப் பொடியாக்கு மாவகை அரை பின்கடைவாய்ப் பல்லால் நொறுங்க அரை
Trituration
நொறுங்குதல் நுண்பொடியாக்கம நுண்ணயத் தூளாக அரைத்தல் மாவாக்குதல்.
Ustulation
பொடிவு உணக்கீடு பொடியாக்கும் பொருட்டு ஈரப்பொருளைக் காயவைத்தல்.
Random Fonts
Tam Shakti 35
Download
View Count : 14320
Latha
Download
View Count : 1441367
TAMMaduram
Download
View Count : 24097
Thanjavu
Download
View Count : 12784
Tam Shakti 33
Download
View Count : 18228
Tam Shakti 3
Download
View Count : 18044
Valluvar
Download
View Count : 50446
Tam Shakti 32
Download
View Count : 22849
GIST-TMOTMina
Download
View Count : 8975
Priya
Download
View Count : 15214
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website