English to Tamil Dictionary: பொதிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acapsular
பொதியுறை இல்லாத.
Apophthegm
பொருள் பொதிந்த உரை செறிமொழி.
Aril
செடி விதைகளின் பொதிவுத்தாள் விதையலகு.
Arillary, Arillate, Arillated
தாள் பொதிவுடைய.
Around
எல்லாப் பக்கங்களிலும் ஒவ்வொரு திசையிலும் சுற்றி வட்டமாக வளைந்து திரும்பி அருகு எழுச்சியுற்று எல்லாப் ப க்கங்களிலும் சூழ சுற்றிலும் மேற்பொதிவாக இங்குமங்குமாக நெடுக ஏறத்தாழ.
Arrow-grass
பொதியுறை வெடித்தபின் அம்புத்தலை போன்றிருக்கும் சதுப்புநிலச் செடியினம்.
Ball Bearing
மணித்தாங்கி மணிப்பொதிகை
Bath
குளிப்புமுழுக்குநீராட்டுகுளிநீர்குளிப்புத்தொட்டிமுழுக்கறைமுழுக்குமனைகுளிப்பு முறை மருத்துவ இல்லம்நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல்தணல்-மண் பொதிவு(வேதி) செறிகலம்பொதிகளம்(வினை) குளிப்பாட்டுநீராட்டுதொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
Bathorse
அதிகாரியின் மூட்டைகளைச் சுமந்து செல்லும் பொதிகுதிரை.
Batman
பொதிகுதிரைப்பாகன் அதிகாரியின் வேலையாள்.
Bell
மணி மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம் மணியோசை தூணின் பொதிகை கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு ஆய்கள மணிக்கவிகைச்சாடி இசைப்பேழையின் ஒலிமுகவாய் மணியோசையின் குறிப்பு (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை (வினை) மணி கட்டு.
Brattice
நிலக்கரிச் சுரங்ககளிலுள்ள மரத்தடுப்பு சுரங்கங்களின் காற்றோட்ட அணை தட்டி சுரங்க வழியின் பக்கங்களுக்குரிய பலகைப்பொதிவு (வினை) தட்டியிட்டுத்தடு அணைதட்டி அமை பலகை உட்பொதிவு செய்.
Brdeeches-buoy
மெய்பொதிந்தியங்கும் உயிர்காப்பு மிதவை.
Cachet
(பிர.) முத்திரை நாணயமுடைமை குறித்த தனிமுறைப் பொறிப்பு போலியிலிருந்து பிரித்தறியும் சின்னம் சடிறு மருந்துப் பொதியறை.
Cantridge
வெடிக்கலம் வெடியுறை தோட்டா குண்டுகள் செறிந்துள்ள பொதியுறை பீரங்கிக்குரிய வெடிமருந்து உறை.
Capsular, Capsulary
பொதியுறைக்குரிய உறைவடிவான உறைபொதி தாங்கிய.
Capsulate
உறையில் பொதிவுற்ற பொதியுறை உடைய உறையாய் உருவான.
Capsule
(மரு.) மருத்துறை மாத்திரையின் பொதியுறை புட்டியின் உலோக அடைப்பு (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை நெற்று பாசிச்சதலுறை (உயி.) மென்தோல் பொதியுறை ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்.
Cartridge
பொதியுறை
Case
பை கூடு உறை பெட்டி தொகுதி சுவர் முகப்புப் பொதிவு புத்தக மேலட்டை புத்தக மூட்டுப்பகுதி அச்சகப் பொறுக்குத் தட்டு சிதறு வெடியுறைக்குண்டு (வி.) பையில் போடு உறையில் வை பொதி போர்த்து தோலிட்டு மூடு.
Casing
பெட்டியிலடைத்தல் உறையில் செறித்தல் பொதித்தல் பொதியுறை மேலுறை கவிகை புறத்தோடு.
Casing
பெட்டியிலடைத்தல் உறையில் செறித்தல் பொதித்தல் பொதியுறை மேலுறை கவிகை புறத்தோடு.
Cellophane
மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்குநிறத் தாள்போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர்.
Cerastium
(தாவ.) கொம்பு போன்ற பொதியுறைகளுள்ள பூண்டு வகை.
Charlotte
அப்பத் துண்டுகளிட்டுப் பொதிந்த பழப் பாகடைப் பண்ணிய வகை.
Random Fonts
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18615
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9846
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13597
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7138
Agni Bangla Font
Agni
Download
View Count : 15145
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24527
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13121
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11248
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14133
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37437

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close