Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பொது
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Public Trustee
(பொதுநல) அறங்காவலர்
Acapsular
பொதியுறை இல்லாத.
Accetation
ஏற்புடைப்பொருள் ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள்
Accredited
முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட பொதுஒப்புதல் பெற்ற ஏற்கப்பட்ட.
Activist
வினைத்திட்பக் கோட்பாடு உடையவர் விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர் தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
Advertisement
பொது அறிவிப்பு விளம்பரம் விளம்பரப்படுத்துதல் வசை விளம்பரம்
Advertiser
விளம்பரம் செய்பவர் பொது அறிவிப்புச் செய்பவர்.
Aedile
மேல்காப்பாளர் பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Agonist
பொதுப்பந்தய விளையாட்டுக்களில் போட்டியிடுபவர்.
Agoraphobia
திடல் மருட்சி பொதுஇடங்களைத் தாண்டுதலில் அச்சம்.
Agoraphobia
திடல் மருட்சி - பொது இடங்களுக்கு மக்கள் இடையே போதலில் அச்சம்
Aircraft
வான்கலம் வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது விமானங்கள்.
Airing
காற்றில் உலர வைத்தல்காற்றாடவிடல்காயவைத்தல்பொதுப்பார்வையில் வைத்தல்உலாப்போதல்exposing to the air
Allocution
பேருரை செவியறிவுறுஉ கத்தோலிக்கஉலகத் திருத்தந்தை தம் தலைமைத் தூதர்களிடையே ஆற்றும்பொதுஉரை.
Altruism
பிறர்க்கென வாழுந் தகைமை பொதுநலப்பண்பு.
Amnesty
அரசியல் குற்ற மன்னிப்பு கண்டுங்காணதது போலிருத்தல் மறதி (வினை) பொது மன்னிப்பு அளி.
Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Analysis
பகுப்பு கூறுபாடு கருமூலம் காண்டல் பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல் (வேதி.) பகுப்பாய்வு கூறுபாட்டாராய்ச்சி தேர்வாராய்ச்சி(கண.) தொகை கூறுபடுத்தல் (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு வாக்கிய உறுப்பிலக்கணம்.
Analysis
பகுப்பு கூறுபாடு கருமூலம் காண்டல் பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல் (வேதி.) பகுப்பாய்வு கூறுபாட்டாராய்ச்சி தேர்வாராய்ச்சி(கண.) தொகை கூறுபடுத்தல் (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு வாக்கிய உறுப்பிலக்கணம்.
Announce
சாற்று பறையறை பொது அறிவிப்புச்செய் தெரிவி செய்தி கூறு வருகை அறிவி.
Announcement
அறிவிப்பு பொது அறிக்கை விளம்பரம் அறிவிகப்பட்ட செய்தி.
Anomalous
ஒழுங்கு மீறிய பொதுநிலை திறம்பியஒழுங்கற்ற தாறுமாறான ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
Anticatholic
ரோமன் கத்தோலிக்க நெறியை எதிர்த்த கத்தோலிக்க நெறியை எதிர்த்த பொது நோக்கெதிர்த்த.
Antiochian
சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Random Fonts
Tam Shakti 26
Download
View Count : 6120
Makarandham
Download
View Count : 7606
TAU_1_Elango_Barathi
Download
View Count : 7453
AndalTSC
Download
View Count : 5671
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 21050
KaVaS
Download
View Count : 8571
TAU_Elango_Kabini
Download
View Count : 8655
Tab Shakti-9
Download
View Count : 28571
TAU_Elango_Malyamar
Download
View Count : 8098
Tab-Heena
Download
View Count : 10924
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website