Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பொதுநல
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Public Trustee
(பொதுநல) அறங்காவலர்
Altruism
பிறர்க்கென வாழுந் தகைமை பொதுநலப்பண்பு.
Anomalous
ஒழுங்கு மீறிய பொதுநிலை திறம்பியஒழுங்கற்ற தாறுமாறான ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
Antiochian
சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Assembly-room
பொதுநடனக் கூடம்.
Banal
பொதுப்படையான பொதுநிலையான நன்கறியப்பட்ட சிறப்பற்ற மிகச் சிறுதிறமான.
Body
உடல்உடற்பகுதிசிறந்த பாகம்நடுப்பகுதிஉடற்பகுதிக்குரிய ஆடைஆடையில் உடற்பகுதிகச்சுபிணம்பருப்பொருட்சார்புபிழம்புநிறைவுமுழுமைதிண்மைகெட்டிமைஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம்தனிமனிதன்குழுமம்திரள்பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதிஅச்செழுத்தின் ஓர் அளவுஉஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழுவழித்துணைக்குழுமெய்க்காவலர்பீடிகை நீங்கிய பத்திரம்பெரும்பான்மையளவு(வினை) உருவம் அளிஉருவாக்குமனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை
Book-land
பட்டாநிலம் பொதுநிலக் கணக்கிலிருந்து தனிப்பட்டவருக்கு அளிக்கப்படும் நிலம்.
Caviar, Caviare
உப்பிட்டு உலர்த்திய உயர்தர உணவு மீன்வகையின் கருச்சினை பொதுநிலை மக்கள் அறிந்து நுகர இயலாத சீரிய பொருள்.
Chancery
சட்ட மேல்மன்றத்துக்கு அடுத்தபடியான நீதித்துறை முதல்வர் மன்றம் பொதுநேர்மைத் தனி மன்றம் உயர் நீதிமன்றத்தின் பொது நேர்மைப் பிரிவு பணித்துறைப் பதிவேடகம்.
Club
செண்டு கைத்தண்டு குண்டாந்தடி முனைபருவத்துள்ள குறுந்தடி குழிப்பந்தாட்ட மட்டை (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை கொத்து ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு தனிக்குழு கழகம் கூட்டு கும்பல் கழகமனை (வி.) தடியாலடி துப்பாக்கியடியினால் மோது குறுந்தடியாகப் பயன்படுத்து ஒருங்கிணை பொதுநோக்குடன் கூடு பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு (படை.) சிதறடி குழப்பத்துக்குள்ளாக்கு.
Combination
இணைதல் ஒன்றுசேர்தல் செயற்கூட்டுறவு தனிப்பொருள்களின் இணைப்பு பக்கவண்டி இணைப்புள்ள இயங்கு மிதிப்பொறி வண்டி பொதுநோக்கிற்காக ஒன்றுசேர்ந்த குழு சேர்மானம்.
Commonage
பொதுநில மேய்ப்பு உரிமை பொதுப் பயனீட்டு உரிமை பொது உரிமை நிலம் பொது நிலம்.
Commoney
பொதுநிலையான விளையாட்டுக் கேலி வகை.
Commons
பொதுமக்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் பிரதிநிதித்துவ மன்றம் பிரிட்டனின் சட்டப் பொதுமன்றம் பொதுநிலம் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட விலைக்குப் பரிமாறப்படும் உணவுப் பொருள் பங்கீடு பொதுவான உணவு பங்கீட்டு உணவு.
Contradictory
நேர்மாறான பொதுநிலை எதிர்மறையான உடன்பட்டது நீங்கலாக மற்ற யாவும் மறுக்கிற எதிர்மறையானதை வற்புறுத்துகின்ற முரண்பாடான ஒவ்வாத மறுக்கும்.இயல்புடைய.
Contribute
கொடு பங்காகக்கொடு பொதுப்பணிக்கு உதவு பொதுநிதிக்கு வழங்கு பத்திரிகைக்குக் கட்டுரை முதலியன அளி முயற்சியில் பங்குகொண்டுதவு உடனுதவியளி.
Contribution
பங்களிப்பு பொதுநிதிக்குப் பங்களித்து உதவுதல் துணைப்பணி துணையுதவி முயற்சியில் பங்கு கொண்டுதவுதல் பங்கு கொண்டுதவுதல் பங்குவரி பங்குக் கட்டணமாகப் பிரிக்கப்படுவது வழங்கிய பங்கு அளித்த உதவி கடப்பாடு பத்திரிக்கைக்கு எழுத்து வழங்குதல் பத்திரிக்கைக்கு வழங்கிய மாற்றம் படைத்துறைப் பங்குக் கட்டணம்.
Custodian, Custodier, Custos
காவலர் பாதுகாவலர் பொதுக்கட்டிடப் பொறுப்பாளர் பொதுநிலையப் பொறுப்பாளர்.
Cutcherry, Cutchery
குற்றநடுவரின் முறைமன்றம் கொலுவிருக்கை பொதுநிலம் பண்ணை முதல்வர் மன்றம்.
Cyclopropane
(வேதி.) பொதுநிலை நோவுத்தடை மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்க்கரிம வகை.
Deck-hand
கப்பல்தளத் தொழிலாளி பொதுநிலைக் கடலோடி.
Discommon
பட்டம் பெறவிருக்கும் கல்லுரி மாணவர்களுடன் வணிகர் தொடர்புகொள்ளாதபடி தடு(சட்)பொதுநிலத்தில் வேலியிட்டு அடை.
Disorderly
ஒங்கின்மையாக நடப்பவர் (பெயரடை) ஒழுங்குகேடான குழப்பமான முறைகெட்ட கட்டுப்பாட்டை மீறிய சட்டத்துக்குக் கட்டுப்படாத தாறுமாறான தோற்றமுடைய கொந்தளிக்கிற கட்டுக்கடங்காத பொதுமக்களுக்குத் தொந்தரவு தருகிற பொதுநலத்துக்குக் குந்தகமான (வினையடை) சட்டத்துக்குமாறாக குழப்பமான.
Diverge
விலகிச்செல் இருவேறுபட்டுச் செல் பிரிந்து செல் வெவ்வேறு திசைகளில் இயங்கு வழிதிறம்பு பொதுநிலையில் வேறுபடு. தம்முள் வேற்றுமைப்படு. திசை திருப்பு.
Random Fonts
Nallur
Download
View Count : 39400
Tab-Kamban
Download
View Count : 29483
Mani
Download
View Count : 24730
Amma
Download
View Count : 53138
Tab Shakti 10
Download
View Count : 20824
Rasihapriya
Download
View Count : 16893
ThamirabaraniTSC
Download
View Count : 14879
Preethi
Download
View Count : 17472
TAMu Maduram
Download
View Count : 10867
Tam Shakti 43
Download
View Count : 7922
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website