English to Tamil Dictionary: பொதுமுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Common
(பெ.) பொதுப்படையானஎல்லோருக்குமுரியவழக்கமானஅடிக்கடி நிகழ்கிறபொதுமுறையானவழக்கமாக நிகழ்கிறஎளிதாகக் கிடைக்கிறகுறைமதிப்புள்ளநாகரிகமில்லாதகீழ்த்தரமான(கண.) பொதுவானஒன்றுக்கு மேற்பட்ட இனங்களுக்கு ஒருங்கே உரிய
Day-school
நாள்முறைப்பள்ளி. இரவுப்பள்ளியாகவோ தங்கல் விடுதிப் பள்ளியாகவா நடத்தப்பெறாமல் பகற்பொழுதிற்குள்ளாக மட்டும் நடைபெறும் பொதுமுறைப் பள்ளி.
Euclid
எகிப்தைச் சேர்ந்த அலெக்சாண்டிரியா வில் கி.மு. 300-இல் இருந்த யூக்னிட் என்ற அறிஞரியற்றிய வடிவியல் சார்ந்த கருப்பொருள் நுல் யூக்ளிட் வடிவியல் கருப்பொருள் நுலின் ஓர் ஏட்டுப்படி பொதுமுறை வடிவியல் நுல்.
Everyman
பொதுமுறை மனிதன் பொதுமக்களின் படிவமாதிரி.
Frequency
அடுக்குநிகழ்வு விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை அடுத்தடுத்து நிகழும் நிலை பொதுமுறை நிகழ்வு அடுக்கு விரைவெண் நாடித்துடிப்பு விசையெண் (இய.) அலை அதிர்வெண்.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
Highway
அரசபாட்டை பெருவழி நெடுஞ்சாலை நீர்நிலத் தலைமை நெறி செயல்துறையில் நேர்வழி பொதுமுறை நேர்பாதை.
History
வரலாறு சென்றகால அறிவு இனவளர்ச்சி பற்றிய ஆய்வு மனித உலக வாழ்வு நிகழ்ச்சிகளின் தொடர் கோவை நிகழ்ச்சிக்கோவை பொதுமுறை நிகழ்ச்சிகளின் முறைப்பட்ட தொடர்ப் பதிவீடு இறந்தகாலச் சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுதி நாட்டு நிகழ்ச்சித் தொடர்பு விளக்கம் மனித வாழ்க்கை நிகழ்ச்சித் தொடர்பு பொருள் தோற்ற வளர்ச்சித் திரிபு விளக்கம் இயல்கலைத் தோற்ற வளர்ச்சி விளக்கம் இயற்கை நிகழ்ச்சிகளின் முறையான விளக்கம்.
Imjpersonal
ஆளைக்குறிக்காத. பண்புகுறித்த (இலக்) ஆட்சார்பற்ற னி மனிதரைச் சுட்டாத பொதுமுறையான (இலக்) வினை வகையில் வினைமுதல் சுட்டாத பொதுச்சுட்டான.
Ordinary
சமயத்துறை இயலுரிமை வழக்கு நடுவர் பொதுமுறை நீதிபதி (பெயரடை) பொதுமுறையான சாதாரணமான வழக்கமான வாடிக்கையான சிறப்பற்ற பொதுநிலையான பணிச் சார்புக்குரிய பொதுமுறை உரிமை வாய்ந்த ஆணைச்சார்பற்ற அழகு முனைப்பற்ற நடுத்தரமான.
Outcry
கூக்குரல் கூப்பாடு துயர்க்குரல் கண்டனக்குரல் குழம்பிய ஒலி பொதுமுறை ஏலம்.
Private
தனிமை தனிமுறைக்குழு தனிவாழ்வு (பெ.) தனிமுறையான பணிமுறை சாராத பொதுமுறையில் வெளியிடப்படாத தனி உரிமைப்பட்ட சொந்தமான தனிமுறைப்பட்ட பொதுமக்களுக்குரியதாகாத திரைமறைவான பொதுமக்கள் அறியாத தனிமறைவான இரகசியமான தெரிவிக்காத அந்தரங்கமான ஒதுக்குப்புறமான படைவீரர் வகையில் ஆணைபெறா அலுவலர்கீழ்ப் படைவீரராயிருக்கிற.
Roman
பண்டை ரோமாபுரியினர் பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர் பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர் பண்டை ரோமாபுரிவீரர் புனித ரோமப் பேரரசின் உறுப்பினர் ரோமாபுரி வாழ்நர் பொதுமுறை அச்சுரு மாதிரி (பெயரடை) பண்டை ரோமாபுரி சார்ந்த பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான இடைக்கால ரோமாபுரி சார்ந்த போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான.
Superordinary
பொதுமுறைக்கு மேற்பட்ட பொது நிலைக்கு மேம்பட்ட.
Random Fonts
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25291
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9622
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10121
Priya Bangla Font
Priya
Download
View Count : 15214
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166637
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7405
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8975
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20993
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8696
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12125

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close