Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பொம்மை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ark
பெட்டி பேழை (விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம் உலகப் பெருவெள்ளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம் (வினை.) பெட்டியில்வை.
Cock-horse
குழந்தையின் பொம்மைக் குதிரை குதிரையாகப் பாவிக்கப்படும் பொருள் உயரமான வண்டிக்குதிரை ஊக்கமிக்க விலங்கு (பெ.) துள்ளுகிற செருக்குடைய (வினையடை) குதிரை மீதிவர்ந்து கால்விரித்துக் கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன்.
Corn-baby
முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம்.
Doll
பொம்மை கைப்பாவை ஆலி மனித உருவப் பொம்மை அளவுக்கு மீறி ஆடையணிந்த அறிவற்ற அழகி ஒரே ஈற்றுக்குட்டிகளில் மிகச் சிறிய பன்றிக்குட்டி (வினை) மிகையாக ஆடையணி மட்டுமீறி ஒப்பனைசெய்.
Drollery
கோமாளித்தனம் களியாட்டமிக்க கலைப்படைப்பு இழிதிற நகைச்சுவை. கேலிக்கூத்தான காட்சி பொம்மலாட்டம்.
Drone
வேலைசெய்யாத ஆண் தேனீ சோம்பேறித்தேனீ சோம்பேறி பிறர் உழைப்பில் வாழ்பவர் பொம்மென்ற இரைச்சல் ஒலி சலிப்புத்தரும் பேச்சு சலிப்பு உண்டு பண்ணும்படி பேசுபவர் தோற்பை இசைக்கருவி வகையின் படுத்தலோசைக் குழலினின்றும் வெளிவரும் ஒத்தூதல் போன்ற மாறாநிலையுடைய ஓசை (வினை) தேனீப்போல இரைச்சலிடு இரைந்து முரலு சலிப்புத்தோன்றும்படி பேசு.
Dud.
கொல்லைப்பொம்மை மதிப்பு மறுக்கப்பட்ட பொருளகப் பணமுறி சோழிசிப்பி போலிப்பொருள் பயனற்ற பொருள் பயனற்ற திட்டம் பயனற்ற ஆள் தோற்று முறிவுற்றவர் (பெயரடை) போலியான. பயனற்ற மோசமான.
Dummy
வபாய்பேசாத உருவம் மட்டி பேதை போலி ஆள் செயல் செய்யாத ஆள் போலிப்பகட்டு உருவம் வைக்கோல் உருவம் கைப்பாவை கைக்கருவி போலிவ்பொருள் பொம்மைப்போலி உரு ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை சுடுவதற்கான பொம்மை இலக்கு குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம் அச்சிடாப் போலி வெள்ளேடு சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர் சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர் உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை (பெயரடை) ஊமையான மௌனமான பேசாத போலியான பாசாங்கான.
Figure-head
கப்பலின் முகப்பிலுள்ள உருவத்தலை பெயரளவில் மட்டும் தலைமை ஏற்கும் பொம்மைத்தலைவர் உரிமையற்ற தலைவர் செயலற்ற போலித்தலைவர்.
Galantty Show
பொம்மை நிழலாட்டம்.
Golliwog
கறுப்புப் பொம்மை விசித்திர உருவம் பூச்சாண்டி.
Hobgoblin
குறளி குட்டிச்சாத்தான் ஆலி கொல்லைப் பொம்மை பூச்சாண்டி.
Humming-bird
சிறகடிப்பதன்மூலம் பொம்மெனும் ஒலி எழுப்புகின்ற சிறு பறவை வகை.
Humming-top
சுழலும்போது பொம்மெனும் முரல்வோசை எழுப்பும் பம்பர வகை.
Jack-in-the-box
பெட்டியைத் திறந்தவுடன் குதித்தெழும் பொம்மை வாணவேடிக்கை வகை.
Mandarin
சீன ஆட்சி வகுப்பினர் சீன உயர்தரப் பணித்தரங்கள் ஒன்பதினுள் இடம் பெற்றவர் உயர்தரச்சீன வகுப்பினரின் மொழி சீன உயர்தரப் பேச்சுக் கட்டளை மொழி காலப் பிற்போக்குடைய தலைவர் சீனத் தலையாட்டிப் பொம்மை உரு.
Manikin
சிறு மனிதன் குள்ளன் மூட்டுத்தெரியும்ர ஒட்டுவடிவப் பொம்மை உடலமைப்பின் மாதிரி அமெரிக்க வெப்ப மண்டலச் சிறு பறவை.
Mask
முகமூடி முகத்திரை முகக்காப்புள வலை பண்டைய கிரேக்க ரோம நநடிகர்களால் அணியப்பட்ட மனிதத தலைபொம்மை பொய்முகம் முகத்தைப்போல் செய்யப்பட்ட களிமண் அல்லது மெழுகுருவம் மாறுவேடம் உருமாற்றம் முகமூடியணிந்தவர் நரிமுகம் நாதித்தலை (வினை) முகமூடி கவி முகமூடியினால் உருமைற்று பகைவர் பார்க்காமல் மறைத்துவை பகைவர் படைகள் செயற்படாமல் தடுத்து நிறுத்திவை நேசப்படையின் பீரங்கி வேட்டு வரிசையில் நின்றுகொண்டு அது செயற்படாமல் தடு உருமாறு உணர்ச்சி முதலியவற்றை மறைத்துக்கொள்.
Model
உருப்படிவம் மாதிரிச்சட்டம் முன்மாதிரி எடுத்துக்காட்டு நிறையுயர் மாதிரியானது பின்பற்றத்தக்க நிறைசால்பாளர் மூலமுதல் முன்னோடி உருமாதிரி கட்டளை மாதிரி கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர் சரி எதிர்படிவம் சிற்றுருமாதிரிப்படிவம் அளவொவ்வாது உரு ஒத்தபடிவம் ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம் மாதிப் பொம்மையுரு அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு (பெயரடை) முன் மாதிரியான பின்பற்றத்தக்க பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய பார்த்துத் தீட்டுவதற்குரிய (வினை) படிவம் உருவாக்கு கட்டளைப்படுத்து ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு முன்மாதிரியாகக்கொள் பார்த்டது உருச்சமை ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள்.
Phosphoroscope
இருளில் ஒளி நீடித்திருப்பதை அளப்பதற்கான அமைவு பன்னிற ஒளிகளுடன் ஒளிரும் வெவ்வேறு சுடர்ப்பொருள்களைக் கொண்ட விளையாட்டுப் பொம்மை.
Popgun
பொம்மைத் துப்பாக்கி பயனற்ற சுடுபடைக்கலம்.
Punchinello
இத்தாலிய பொம்மலாட்டத் தலைமை நடிகர் பொம்மலாட்டத் தலைமைப்பாத்திரம் குட்டையான பருத்த ஆள்.
Puppet
கூத்தாட்டுப் பொம்மை பிறர் கைப்பாவை.
Puppet-play, Puppet-show
பொம்மலாட்டம் பாவைக் கூத்து.
Puzzle
புதிர் தடுமாற்றம் குழப்பம் திகைப்பு மலைவு சிக்கலான பிரச்சனை திறமையை அல்லது பொறுமையைச் சோதிக்கும் பொம்மைப்பொறி (வினை.) குக்ஷ்ப்பு புதிரிடு மலைவுறுத்து குழப்பமுறு.
Random Fonts
Tam Shakti 27
Download
View Count : 6445
Akshar
Download
View Count : 135311
Tam Shakti 22
Download
View Count : 19221
TAU_Elango_Neelampari
Download
View Count : 14133
Preethi
Download
View Count : 17466
Karmukil
Download
View Count : 12715
TAC-Barathi
Download
View Count : 21018
Imayam
Download
View Count : 9461
Adaana
Download
View Count : 28370
Kaanada
Download
View Count : 13902
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website