English to Tamil Dictionary: பொய்ப்பி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Belie
பொய்ப்படுத்து பொய்யாக்கு பொய்யெனக் காட்டு ஒன்றைப்பற்றைத் தவறான கருத்துத் தெரிவி நிறைவேற்றத் தவறு தகுதியை இழ போலியாக்கு.
Boodle
கூட்டு குழாம் குழுமம் போலிநாணயம் பொய்ப்பணம் அரசியல் கைக்கூலிப்பணம் கொள்ளை ஊதியம் சீட்டாட்டம்.
Current-bedding
(மண்.) பொய்ப்படுகை.
Disappoit
நம்பிக்கை குலை ஏன்ற வை அவா நிறைவேற்றத் தவறு சந்திப்பு ஏற்பாட்டை முறி பொய்ப்பி மனம் முறிவுறச் செய் மனக்கசப்பூட்டு.
Fabrication
கட்டுதல் கட்டுமானம் செய்துருவாக்குதல் படைப்பாக்கம் கட்டுக்கதை பொய் புனைசுருட்டு பொய்ப்பத்திரம்.
Faithless
நம்பிக்கையற்ற அவநம்பிக்கையுடைய நம்பிக்கைக்கேடான நம்பிக்கை மோசம் செய்கிற வஞ்சகமான நம்பிக்கை வைக்கத்தகாத வாக்குறுதிகளைப் பொய்ப்பிக்கிற.
Plate
உணவுத்தட்டம் தட்ட உணவுத்தொகுதி தாம்பாளம் திருக்கோயில் காணிக்கைத்தட்டம் தட்டு திண்ணியதகடு தகட்டுப்பாளம் கவசத்தகடு இயந்திரத்தின் தட்டுறுப்பு செதுக்குத்தகடு செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு செதுக்குத்தகட்டுப் படிவுரு ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ் முற்காலத்தகட்டுத் தண்டவாளம் ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு பெயர்ப்பொறிப்புத் தகடு வாயில் முகப்புத்தகடு புதைபேழை முகப்புத்தகடு ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு நிலையசசுப் பதிவுத் தகடு நிலையசசு மின்பதிதகடு சுவர்முகட்டு உத்திரம் கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம் உலோகக் கலங்களின் தொகுதி பந்தயப் பரிசுக்கலம் திருக்கோயில் காணிக்கைத் தட்டம் தட்டக் காணிக்கை பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம் (வினை.) தகடுபொதி கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய் உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி அச்சுநிலைப்படிவத் தகடெடு.
Slander
அவதூறு பழிதூற்றுரை பொல்லாங்குரை பொய்க்குற்றச்சாட்டு (சட்.) பொய்யுரைப் பழி (வினை.) பழிதூற்று பழித்துரை பொய்ப்பழி கூறு பொய்யுரைப் பழிசுமத்து நற்பெயர் கெடு பெயர் கறைப்படுத்து.
Spoliation
கொள்ளை சூறையாட்டு பாழடிப்பு பாழாக்குஞ் செயல் வன்பறி கொடும் பணப்பறிப்பு வன்முறைச் சுரண்டல் சட்டத்துறையில் பத்திரக்கையாடல் ஆதாரம் பொய்ப்பிக்கும்படியான பத்திர மாற்றம்-அடியிற்புகுத்தீடு முதலிய தகாச் செயல்கள் சமயத் துறையில் போலி உரிமையுடன் மானிய வருவாய் சுரண்டல் போரரசு வகையில் நொதுமலர் கப்பற்கொள்ளையீடு.
Tumescence.
சிறிதளவு வீக்கம் பொய்ப்புடைப்பு.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9456
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10098
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13485
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25281
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12501
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49083
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14866
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13074
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158460
Priya Bangla Font
Priya
Download
View Count : 15202

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close