Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பொருட்டு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Apropos
பொருத்தம் (பெ.) பொருத்தமான தொடர்பான காலத்துக்கேற்ற ஏற்புடைய (வினையடை.) பொருட்டாக நிமித்தமாக பொருத்தமாக.
Behalf
சார்பு நலன் ஆதரவு நிமித்தம் காரணம் பொருட்டு.
Burial-service
இறந்தவர் பொருட்டு இறுதியாக நடத்தப் படும் வழிபாடு.
Butcher
இறைச்சிக் கடைக்காரன் தினற்பொருட்டுக் கொல்லபவன் தசைவாணிகன் இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன் கொலைக்காரன் மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு (வினை) உணவிற்காகக் கொலைசெய்கொல்லு சிதை கொடுமையாகக் கொல்லு இரத்தக் களரியாக்கு நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
Butchering
தினற்பொருட்டு உயிர்களைக் கொல்லுதல்.
Care
அக்கறைகவலைகவலைக்குரிய செய்திகவனம்நினைப்புமுன்கருதல்விழிப்புஎச்சரிக்கைதுன்பம்வருத்தம்பொறுப்புகாப்புஆதரவுசெய்தற்குரிய பணிகவனிக்க வேண்டிய செயல்மேற்பார்வை(வினை) கவலைப்படுநாட்டங்கொள்அக்கறைகொள்பொருட்படுத்துமதிப்புக்கொடுபொருட்டாக மதிஅன்புகாட்டுவிருப்பம்கொள்கவனித்தப்பேணுகவனித்துக்கொள்உணவு கொடுத்தாதரிமேற்பார்வையிடு
Cawker
குதிரை சறுக்காமலிருக்கும்பொருட்டு அதன் இலாடத்தில் அமைக்கப்பெறும் கூர்முனைப்பாகம்.
Crossband
கப்பலின் சட்டம் சரிநிலையிலிருக்கும் பொருட்டு அதன் உடற்பகுதிக்குக் குறுக்கே ஆணியடித்துச் செருகப்படும் சாதிக்காய் மரப்பலகை.
Flocculus
(ல.) கம்பளி மயிர்த்திரள் போன்ற சிறு பொருட்டொகுதி (உள்.) சிறுமுளையின் கீழ்ப்புறத்திலுள்ள சிறு அலகு.
Flume
தொழிலின் பொருட்டு நிழ் கொண்டு செல்வதற்காண செயற்கை நீர்க்கால் சிற்றாறு பாயும் குறுகிய மலையிடுக்கு (வினை) செயற்கை நீர்க்கால்கள் ஏற்படுத்து செயற்கை நீர்க்கால் வழியே கடத்திச் செல்.
For
ஆக வேண்டி பொருட்டு காரணமாக முன்னிட்டு பயன்கருதி நலங்கருதித சார்பான ஆதரவாக பெயரால் வகையில் குறித்து இடத்தில் பதிலாக தகுதியாக உரித்தாக ஒப்பு நோக்க சூழல் கருதினால் ஒப்பாக சரியாக என்பது கருதினால் நாடி நோக்கி என என்ற நிலையில் அடைய பெறுவதற்காகக் கூட கால எல்லையில் இடஎல்லையில்.
Guillotine
தலைவெட்டு பொறி தலைவெட்டுவதற்கான கத்தி அலகுடைய கொலைத்தண்டனை அறுவை மருத்துவக்கருவி தாள் வெட்டுவதற்கான இயந்திக் கருவி வைக்கோல் தறிக்கும் கருவி சட்டமன்ற நடைமுறை நடைமுறை வகையில் விவாதத்தைச் சுருக்கம் பொருட்டுக் கையாளப்படும் கண்டிப்பான நடைமுறை (வினை) தலைவெட்டு பொறியால் தலையை வெட்டு கண்டிப்பான நடைமுறையைப் பயன்படுத்து விவாதத்தைச் சுருக்கு.
Infibulation
விழைச்சுக்கட்டு புணர்ச்சி செய்வதைத் தடுக்கும் பொருட்டுப் பாலுறுப்புக்களைக் கொக்கினால் கட்டிவிடும் முறை.
Lee-board
மிதவைத் தடைப்பலகைச் சட்டம் மரக்கலம் காற்றோட்டத்தில் இழுத்துச் செல்லப்படுவதைக் குறைக்கும் பொருட்டு அதன் காற்றெதுக்குப் பக்கத்தில் இறக்கப்படும் பலகைச் சட்டம்.
Lose
இழ இழக்கப்பெறு தொலைத்துவிடு கெடப்பெறு கைதவறவிடு கைநெகிழவிடு மாள்வு மூலம் பிரிவுறப்பெறு மாளப்பெறு இழந்து கையறவுறு உறவு அகலப்பெறு தொடர்பு நீங்கப்பெறு உடைமை நீங்கப்பெறு பறிமுதல் செய்யப்பெறு பந்தய முதலியன கையிழக்கப்பெறு இழப்பு உண்டாகப்பெறு பொருட்டசேதமடை குறைபாடு அடை நலம்பாதிக்கப் பெறு ஆற்றலிழ சோர்வுறு செயல் பிழை வழி தவறு காணாமல் திகைப்புறு வீணாக்கு பயனின்றிக்கழி பயனிழ பயனில்லாமல் போ வாய்ப்பிழ வண்டி முதலியவற்றிற்கான நேரம் தவறு தோற்றிழ தோல்வியுறு கெலிப்பிழ தோல்வியுறச்செய் தோல்விக்காரணமாயமை நிறைவேறாமற்போ தன்வயமழியச்செய் முனைப்பழியச்செய் மறைப்புச்செய் தோல்வி அணுகுநிலை பெறு.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Milldam
ஆலை அணை ஓடையின் நீர் ஆலைக்குப் பயன்படும் பொருட்டு அதன் குறுக்கே கட்டப்படும் அணைத.
On Account Of
பொருட்டு காரணமாக
Outrider
வண்டிக்கு முன்னோ பின்னோ உடனோ குதிரையேறிச் செல்லும் பணியாள் வாணிகத்தின்பொருட்டு வெளிநாடுகளிற் பயணம் செய்பவர்.
Outrigger
தூம்புகட்டை பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம் விலாவரிக்கட்டை வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு உகைப்டபு விசைக்கட்டை படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு விசைப்படகு துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு சாரத்தூலம் தள நீட்டச்சட்டம் விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம் சேமக்குதிரைப்பூட்டு சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம் சேமப்பூட்டுக் குதிரை வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Photo-finish
பந்தயத்தில் இன்ன குதிரை வெற்றியடைந்த தென்பதை நடுவர் தீர்மானிக்கும் பொருட்டுப் பந்தயத்தின் கடைசித் தசையில் மிகநெருக்கமாக எடுக்கப்பட்ட நிழற்படம் பந்தயத்தின் இறுதிக்கட்ட நெருக்கடி.
Physiography
இயற்கையமைப்பின் விளக்கம் இயற்கைத் தோற்றங்களின் வருணனை பொருட்டொகுதிகளின் விவரக் குறிப்பு இயற்கையமைப்புக்களைப் பற்றிக் கூறும் நிலவியல்.
Plummet
தூக்குநுல் தூக்குநுற் குண்டு ஆழம் பார்ப்பதற்கான கருவியின் ஈயக்குண்டு அழுத்துசுமை தடங்கலாயிருக்கும் பாரம் தக்கையை நேர்நிறுத்தும் பொருட்டுத் தூண்டிற் கயிறுடன் இணைக்கப்படும் பளு.
Plumper
வாய்த்திரள் தக்கை குழிவிழுந்த கன்னங்களை உருட்சியாக்கும் பொருட்டு வாயில் அடைத்து வைத்துக் கொள்ளப்படும் பந்து அல்லது வட்டுப் போன்ற தக்கைப் பொருள்.
Pork-butcher
விலைப்பொருட்டுப் பன்றி கொல்வார்.
Random Fonts
Nallur
Download
View Count : 39408
Tab Shakti-14
Download
View Count : 11741
Pravi
Download
View Count : 10076
TAU_Elango_Marutham
Download
View Count : 65369
TSC Komathi
Download
View Count : 14879
Jaffna
Download
View Count : 15303
Sundaram-0812
Download
View Count : 16377
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8951
Arasu
Download
View Count : 18624
Lohit
Download
View Count : 43908
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website