English to Tamil Dictionary: பொருண்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Allotrope
பொருண்மை மாறாமல் அணுஅமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம்.
Being
இருத்தல் இருப்பு மெய்ம்மை நிலைபேறுடைய ஒன்று அமைப்பு இயல்பு உயிருரு ஆள் பொருண்மை.
Centre Of Mass
பொருண்மை மையம்
Chief-baron
பொருண்முறை மன்றத் தலைவர்.
Coessential
உடனொத்த பொருண்மைநிலை கொண்ட உடனொத்த உள்ளார்ந்த நிலையுடைய.
Continuum
தொடர்பம் பிரிவிலாத் தொடர்பியலான பொருண்மை.
Corporeity
பரு உடம்பியல்பு பரு உடல் பெற்றிருத்தல் பரு உடலின் பொருண்மை.
Entelechy
(மெய்.) பொருளின் நிறைநிலை பொருண்மை.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.

Formal
புற வடிவம் சார்ந்த புற அமைதி சார்ந்த புறப் பண்புகளுக்குரிய இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய பொருண்மைச்சார்பு இல்லாத விதிமுறைக்குரிய முறையான ஒழுங்கு முறைக்குரிய ஒழுங்குமுறை தவறாத சரியான பொருத்தமான வினைமுறைச் சார்பான சடங்கியல்பு வாய்ந்த மரபொத்த நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த நடைமுறை ஆசாரமான புற ஆசாரமான சம்பிரதாயமான உள்ளுணர்ச்சியற்ற விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான நெகிழ்வற்ற நௌிவிழைவற்ற மரச்சட்டப்பண்புடைய நடைவிறைப்பான.
Homoiousian
கடவுள் தத்துவத்திலுள்ள தந்தைமையும் மகன்மையும் பொருண்மையால் ஒன்றே என்னும் கோட்பாடு உடையவர் (பெ.) பொருண்மையால் ஒன்றேயான.
Homoousian
இறை மும்மையின் முத்திறங்களும் பொருண்மையில் ஒன்றேயாம் என்னுங் கோட்பாட்டாளர் (பெ.) பொருண்மை ஒன்றேயான.
Hypostalize
அடிநிலைப்பொருண்மைக் கூறாகக் கொள்ளு மெய்யுருப்படுத்தி உருவகமாக்கு.
Hypostasis
வண்டல் மண்டி குருதி ஓட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற உறைவுக்கூறு (மரு.) உறுப்பின் கழிமிகைக் குருதியுடைமை (இறை.) அடிநிலைப் பொருண்மை கிறித்தவ சமயக்கோட்பாட்டின்படி இறைமையின் முத்திறங்களின் உள்ளுறை மெய்ம்மை.
Hypostatical
அடிநிலைப்பொருண்மைக் கூறான மூல ஆக்கக்கூறான இறைமையின் உள்ளார்ந்த தன்மைக்குரிய.
Identify
இனம் அறி அடையாளம் கண்டுணர் ஒன்றே எனக் கருது அதுவேயெனச் சான்றுகூறு வேறன்றென உறுதி கூறு. அடையாளங்கண்டு இனவுறுதிப்படுத்து பொருண்மையில் ஒன்றேயெனக்குறி இனமாக வகுத்தமை ஒன்றுபடுத்து ஒன்றில் இழைவி இணைபிரிக்க முடியாதபடி முழுதும் தோய்ந்து ஈடுபடுவி.
Inventory
விளக்க விவரப்பட்டி பட்டியலிலுள்ள சரக்குகளின் தொகுதி அணு இயக்கச்சுழலில் உள்ள மொத்தப் பொருண்மைக்கூறு (வினை) பட்டியலில் சரக்குகளைப் பதிவு செய் பட்டியலாக்கு.
Isotope
(வேதி. இய) ஓரகத்தனிமம் ஒரேபொருண்மையுடன் எடைமட்டும் வேறுபாடுடைய தனிமவகை.
Letter
எழுத்து வரிவடிவ ஒலிக்குறி வரிவடிவின் ஒலிக்குறி வரிவடியின் ஒலிக்குறிப்பு அச்சுத்துறையில் எழுத்துரு முடங்கல் கடிதம் பத்திரம் எழுத்துமூலம் சொற்சுட்டுப் பொருள் நேர் சொற்பொருள் நுணுக்கம் நேர் சொற்பொருண்மை (வினை) எழுத்துப் பொறிப்பிடு எழுத்துக்களால் குறிப்படையாளமிடு.

Materialism
இயற்பொருள் வாதம உலோகாயதம் கலைத் துறையில் பொருண்மைக் கூற்றையே வலியுறுத்தும் பாங்கு.
Matter
பருப்பொருள் சடப்பொருள் சீ கசிபொருள் செய்தி காரியம் நிகழ்வு பேச்சுக்குரிய செய்திமூலம் எழுதிரதுமூலம் கருத்துமூலம் பொருண்மை பொருட்கூறு கருப்பொருள் சுருக்கம் (அள) வாசக் கருத்துக்கூறு (வினை) குறிப்பிடத்தக்கதாயிருர கவனத்துக்குரியதாயிரு முக்கியத்துவமுடையதாயிரு சீக்கசியவிடு.
Metaphysical
நுண்பொருள் ஆய்வுக் கோட்பாட்டியல் சார்ந்த பொருண்மை சாராப் பொதுநிலைப் பண்பியல் வாதத்துக்குரிய நொய்ம்மை நுணுக்கமான பொருண்மை சாராத இயல் கடந்த கனா நிலையார்ந்த.
Random Fonts
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20633
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12676
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19643
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8131
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79209
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234368
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6020
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24559
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9596
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18189

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close