Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பொருந்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Accordant
பொருந்துகிற.
According To
பின்பற்றி பொருந்துமாறு முன்னிட்டு எடுத்துச் சொல்கிறபடி
Acetabulum
தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு.
Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Agree
ஒருமனப்படு பிடித்தமாயிரு உடன்படு ஒப்புக்கொள் இணங்கு ஒப்புதல் அளி இசைவு தெரிவி ஒரு வழிநில் பொருந்து ஒத்துப்போ இணங்கிப்போ தீர்மானி துணி (இலக்)ஒத்திசை இயைபாய் இரு.
Alveolate
குழிந்த குழிவுகுழிவான குழிவாயில் பொருந்திய.
Alveolus
குழி சிறுபள்ளம் பல்பொருந்து குழி ஈரல் கண்ணறை.
Application
வேண்டுகோள் விண்ணப்பம் மேலேபூசுதல் செயற்படுத்தல் பயன்படுத்துதல் பூசப்படும் சாந்துதைலம் முதலியன பற்று பூச்சு பொருந்தவைத்தல் பொருத்தம் இடைவிடாமுயற்சி.
Apply
இடு அருகேவை மேல்வை கருத்தூன்று பயன்படுத்து தொடர்புடையதாக்ச செய் பொருந்து ஈடுபடுத்திக்கொள் நன்குகவனி குயரந்து கேள் விண்ணப்பம் செய்துகொள் வேண்டுகோள் விடு.
Arctic,a..
மிக்க குளிர்ச்சி பொருந்திய.
Arrive
சென்றுசேர் வந்தமை முடிவிடம் சேர் முன்தோன்று முடிவுறு புகழ் இலக்கு அடை கொணரப்பெறு வந்துபொருந்து நிகழ் நேர் அமைவுறு.
Arrogate
பொருந்தாத உரிமை பேசு உரிமை கற்பி.
Back-lash
நன்கு பொருந்தும் இசைவற்ற இயந்திரத்தின் செவி ஈர்க்கும் அரவம்.
Bauble
பகட்டான விளையாட்டுப் பொருள் அற்பப்பொருள் பயனற்ற பண்டம் அரசவைக் கோமாளிச்சின்னம் கழுதைக் காது பொருந்திய தலையுடைய தடி.
Beaugestse
(பிர.) பெருந்தகைமை காட்டும் நடவடிக்கை பொருந்தன்மையான செயல்.
Become
உண்டாகு நேர் ஆகத்தொடங்கு பொருந்து தகுதியாயிரு அணிசெய் நயம்படத்தோன்று.
Becoming
தக்க ஏற்ற பொருந்துகிற இசைவான நன்று இணங்குகிற.
Befit
ஏற்புடைத்தாயிரு தகுதியாகு பொருந்து கடப்பாடு ஆகு உரிமை ஆகு.
Befitting
பொருந்துகிற.
Belles-letters
(பிர.) கவின்கலை நயம் பொருந்திய உயர் நடை இலக்கியம் கவின்கலை இலக்கிய எழுத்தாண்டைகவின்கலை இலக்கியப் பயிற்சி.
Bentrovato
(இத்.) பொருந்துமாறு புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மெய்யன்றாலும் குறிப்பிடத்தக்க மெய்ப்பண்புடைய.
Beseem
ஏற்புடைத்தாயிரு பொருந்து தக்கதாயிரு அணிசெய்.
Beseeming
தோற்றம் (பெ.) தகுதியான பொருந்துகிற.
Bespangle
மின்தகடுகள் பொருந்தி ஒப்பனை செய் மின்னனி செய்.
Breast-plough
மார்பு பொருந்தித் தள்ளக்கூடிய குறுக்குச் சட்டமுடைய மண்கிளறிப்பொறி.
Random Fonts
Thevaki
Download
View Count : 12498
Divya
Download
View Count : 28606
TAU_Elango_Kapilan
Download
View Count : 15276
Akarathi
Download
View Count : 82316
Tam Shakti 39
Download
View Count : 22040
TAU_Elango_Dhanam
Download
View Count : 7800
Imayam
Download
View Count : 9447
RRavi
Download
View Count : 10446
Tam Abhirami
Download
View Count : 27033
Kamalam
Download
View Count : 20718
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website