English to Tamil Dictionary: பொருளற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bankrupt
(சட்.) ஒட்டாண்டி பொருளற்ற கடனாளி கல்ன் தீர்க்க வகையில்லார் வாமணிகத்தில் தோல்வியுற்றவர் (பெ) கல்ன் தீர்க்க வகையற்ற பொருளகவகையில் நொடித்த திறன் இறந்த(வினை) ஒட்டாண்டியாக்கு கல்ன் தீர்க்க வகையில்லாமற் செய் வாணிகத்தில் தோல்வியுறு.
Blot
புள்ளி கறை அழுக்கு குற்றம் குறைபாடு துடைத்தழிப்பு இழிசெயல் இழி பண்பு (வினை) கறைப்படுத்து அழகுகெடு துடைத்தழி மைஓட்டுத்தாளால் ஒற்று கிறுக்கிவை பொருளற்ற எழுத்தால் நிறப்பு.
Cackle
கோழி அல்லது வாத்தின் கொக்கரிப்பு பொருளற்ற பேச்சு வீம்புமொழி வெற்று நகைப்பு (வினை) கொக்கரி.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Commonplace
பொதுச்செய்தி அடிக்கடி அடிபடும் பொருள் அடிபட்ட தலைப்பு அடிபட்ட பொருளற்ற வழக்கு குறித்தெடுக்கத்தக்க சிறப்புடைய ஏட்டுப்பகுதி (பெ.) சிறப்பற்ற வழங்கித் தேய்ந்த பழமைப்பட்ட (வி.) சிறப்புடைய ஏட்டுப்பகுதி குறித்தெடு பொதுக்குறிப்புப் புத்தகத்தில் எழுது பொருளற்ற வழக்குச் சொல் பேசு.general idea
Cross-correspondence
உளவியல் புத்தாய்வுத்துறையில் தனித்தனி பொருளற்ற ஆவி உலகச் செய்திகளை இசைவித்துப் பொருள்கொள்ளும் முறை.
Doodle
பொருளற்ற கிறுக்குவரை (வினை) பொருள்ற்ற தன்மையில் கிறுக்கி எழுது கருத்தில்லாமல்.
Empty
வெறுமை இன்மை வறிதான நிலை பொருளற்ற நிலை முயற்சியின்மை ஒன்றும் இல்லாத கலம் (பெ.) வறிதான பொருளற்ற (வினை) வெறுமையாக்கு வறிதாக்கு மாற்று வடி வெறுமையாக்கு.
Expletive
சாரியை அசைநிலை யாப்புநிரப்பு அசை பொருளற்ற இடநிரப்புச்சொல் சூளுரையில் வரும் பெற்றுரை (பெ.) செய்யுள் இசை நிரப்புவதற்குப் பயன்படுகிற ஓசைநிரப்புதற்குமட்டுமே சேர்க்கப்படுகிற. இடநிரப்பியலான.
Fee-faw-fum
குழந்தைகளை அச்சுறுத்தும் பொருளற்ற சொல்.
Fudge
பொருளற்ற செய்தி மடத்தனம் பத்திரிகையில் கடைசிநேரம் புகுத்தப்பட்ட செய்தி கடைசி நேரம் புகுத்துவதற்காக விடப்பட்ட இடம் பால் சர்க்கரை கலந்த மென்மை யான இனிப்புத் திண்பண்ட வகை.
Fundless
பொருள்வருவாய் இல்லாத உருப்பொருளற்ற.
Galismatias
(பிர.) குழப்பமான பேச்சு பொருளற்ற பேச்சு சுற்றிவளைத்த பேச்சு.
Gibberish
தௌிவற்ற பேச்சு புரியா மொழி பொருளற்ற ஒலி இலக்கண வழுவுடைய குற்றம் செறிந்த பேச்சு.
Gibberish
தௌிவற்ற பேச்சு புரியா மொழி பொருளற்ற ஒலி இலக்கண வழுவுடைய குற்றம் செறிந்த பேச்சு.
Immaterialism
பொருள்தன்மையற்றநிலை. தூலப்பொருளற்ற தன்மை.
Immateriality
பொருள்தன்மையற்றநிலை தூலப்பொருளற்ற தன்மை.
Mummery
ஊமைக்காட்சி கேலிக்கூத்து பொருளற்ற வினைமுறை.
Null
குழூஉக்குறி உட்கொண்ட பயனில் எழுத்து (பெ.) செல்லும்படியாகாத மதிப்பில்லாத கட்டுப்படுத்தாத பொருளற்ற வேறு நிலையான இல்லா நிலைப்பட்ட.
Penniless
காசில்லாத கைப்பொருளற்ற ஏழ்மையான துணையற்ற.
Pointless
குறிப்பில்லாத முனையற்ற மழுங்கலான பொருளற்ற பொருத்தமற்ற கெலிப்பெண்கள் பெறாத.
Senseless
அறிவற்ற பொருளற்ற பொருத்தமற்ற உணர்வில்லாத.
Shibboleth
தனிக்குழு வாய்பாடு தனி இன ஒலிப்பு முறை தனிக்குறி நுணுக்கம் தேர்வுக்குறி நுட்பம் இனக்குறிப்பு வழக்கு தனிக்குழுக் கோட்பாடு தனிக்கிளைச் சம்பிரதாயம் தனித்துறைப் பரிபாடை வழக்கிறந்த சொற்றொடர் பொருளற்ற வக்கணை வாசகம் வெற்றாரவாரத்தொடர் பகட்டுப் போலி மரபுரை போலிக் கோட்பாடு மூடக்கொள்ளை சமுக மூடமரபு கருத்து மூடம்.
Stultify
வீணாக்கு பயனற்றதாக்கு முட்டாளாக்கிக் கொள் முன்செயலைப் பொருளற்றதாக்கு நகைப்பிற்கிடமாக்கு கேலிக்குரியதாக்கு விளைவற்றதாக்கு முன்பின்முரணான செயலால் விளைவுகெடு.
Whitewash
சுண்ணாம்புத் தண்ணீர் தேறலுக்குப்பின் அருந்தப்படும் வெண்தேறல் குற்றச்சாட்டு வகையில் மறைக்கும் மேற்பூச்சு முறை பூசிமழுப்புதல் மேற்பூச்சு மாறாட்டம் (வினை.) தீற்று சுண்ணாம்பு அடி வெள்ளை அடி தூய்மையான தாகக் தோற்றுவி குற்றங்களை மறைக்க முயற்சிசெய் பொருளற்ற கடனாளியைச் சட்டப்படி கடன் பொறுப்பினின்றும் விடுவி.
Random Fonts
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7924
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25294
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12315
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15933
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9213
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33091
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13504
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20891
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12333
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8983

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close