English to Tamil Dictionary: பொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Mascara And Lip Gloss
கண்ணிமை முடிகள் ஒப்பனைப் பொருள் மற்றும் உதட்டு மினுப்பு
Abiogenesis
முதல் உயிர்த்தோற்றம் உயிரிலிப்பிறப்பு உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Abiogenetic
தற்பிறப்பான உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
Abiogenist
உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர்.
Ablation
நீக்கம் ஐந்தாம் வேற்றுமைப்பொருள் (மண்) தேய்மானம்.
Ablative
ஐந்தாம் வேற்றுமை; (a.) ஐந்தாம் வேற்றுமைக்குரிய.(பெ) நீங்கற்பொருளுக்குரியLatin case of nouns primarily meaning 'away from'
Abortion
கருச்சிதைவு (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல் வளர்ச்சித் தடை வளர்ச்சி தடைப்பட்ட பொருள் உருக்கோணல் தறுக்கணித்தல்
Abracadabra
மந்திர்ச்சொல்மறைமொழிபொருளொடு புணராமொழிதூண்டுசொல்magic word
Abrasive
உராய்பொருள் தேய்ப்புப்பொருள் (பெ) உராய்கிற.
Abrasive
சிராய்ப்பொருள் சிராய்ப்பான்
Absorbent
உறிஞ்சி ஈர்க்கும் பொருள் (பெ) உறிஞ்சுகிற ஈர்க்கும் இயல்புடைய.
Absorber
சேர்த்துக்கொள்பவர் சேர்த்துக்கொள்வது உறிஞ்சுவது ஈர்த்துக்கொள்வது நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள்.
Abstergent
துப்புரவாக்கும் பொருள் (பெ) துப்புரவப்படுத்துகிற.
Abstinency
நுகர்பொருள் விலக்கும் பழக்கம்.
Abstraction
பிரித்தெடுத்தல் கவனமின்மை பிண்டமல்லாதபொருள் மனக்கண் தோற்றம் உலப்பொருள்களினின்று விலகி இருத்தல் கவர்ந்துகொள்ளுதல் பிண்டத்திற்பிரித்துக்கருதுதல் கருத்துப்பொருள்
Acatalepsy
பொருள்களை முழுதும் அறியமாட்டாமை.
Accessories,accessories
துணைப்பொருள்கள்.
Accessory,accessory
துணைப்பொருள் குற்றம் செய்யத் துணையாயிருப்பவர் (வினை) துணையானகுற்றம் செய்ய உதவுகிற.
Accetation
ஏற்புடைப்பொருள் ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள்
Acidimeter
காடிமானி காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி.
Acidosis
இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல்.
Acquirementn
தேட்டம் முயன்று பெறப்பட்ட பொருள் பண்புப்பேறு கைப்பற்றுதல்.
Acquisitive
கைப்பற்றும் ஆர்வமுடைய பிறர் பொருளை வெஃகுகின்ற.
Actinium
கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள்
Ad Mixture
சேர்த்துக் கலத்தல் கூட்டுக்கலவை கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள்.
Random Fonts
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28168
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17235
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9146
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49971
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17922
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11282
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20743
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11435
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6571
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11965

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close