Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பொறியில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blunge
பாண்டத் தொழிலுக்காக் களிமண்ணையும் கற்பொடியம் சக்கரப்பொறியில் சுழற்றி நீரில்பிசை.
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Captious
குறைகாணும் இயல்புடைய சொற்பொறியில் அகப்படுத்தும் ஆர்வமுடைய விதண்டையான தவறான போக்குடைய பிழைபாடான.
Chicane
ஏய்ப்பு ஏமாற்று கை மோசம் கைச்சாலம் புரட்டு சீட்டாட்ட வகையில் துபுச்சீட்டில்லாத கைவரிசை (வி.) ஏய் பொறியில் சிக்க வை மோசம் செய் கைத்தந்திரத்தால் ஏமாற்று.
Chicanery
சட்டப்பொறியில் சிக்க வைத்தல் குறுஞ்சூழ்ச்சி வாயடி போலிவாதம் சொற்புரட்டு.
Chouse
ஏமாளி அப்பாவி சூழ்ச்சிப்பொறி (வி.) ஏமாற்று பொறியில் தள்ளு.
Cistern
நீர்த்தொட்டி நீர்த்தேக்கம் நீராவிப்பொறியில் வாலையின் சூழ்புறக்கலம்.
Cold-drawm
அனலிலிடாமலே துளைப்பொறியிலிட்டு இழுத்து நீட்டப்பட்ட ஆமணக்கு விதை முதலியவற்றிலிருந்து வெப்பூட்டாமலே பிழிந்தெடுக்கப்பட்ட.
Condenser
வடிகலம் வாலை நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு (இய.) ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை மின்விசையேற்றி மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு.
Contributory
கூட்டுக்கழக முறிவின்போது கடன் தீர்ப்புப் பொறியில் பங்குக் கடப்பாட்டாளர் (பெ.) பங்களித்துதவுகிற துணையுதவி செய்கிற.
Cushion
மெத்தை திண்டு தலையணை பஞ்சு திணித்த இருக்கை வில் வைத்த இருக்கை பஞ்சடை கைத்திண்டு திண்டுறை துள்ளல் பஞ்சுறை செதுக்குவேலை அடித்திண்டு மின்பொறியின் தொய்வகக் காப்பு பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு பெண்டிர் பாவாடை புடைக்கட்டு மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு வளைவு மையக்கட்டு நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம் அடிதாங்கும் தடையுறை பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று குதிரைக் கால்குளம்புச் சதை மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை (வி.) பஞ்சுறை இணை மெத்தைமீது அமர்த்து திண்டுறைமீது வை மெல்லணையாய் உதவு மோதல் தடுத்துதவு.
Decompressor
உந்துகலத்தின் பொறியில் அழுத்தந்தளர்த்துவதற்கான அமைவு.
Detent
இயக்கத்தைத் தடுப்பது இயக்கம் தடுக்கம் தடுக்கும் கொளுவி மணிப்பொறியில் மணியடிப்பதை ஒழுங்குபடுத்தும் கொளுவியமைவு.
Entrap
பொறியிலகப்படுத்து சிக்கவை வஞ்சனைசெய் ஏமாற்று.
Escapement
போக்கிடம் வெளிச்செல் வழி மணிப்பொறியில் சமநிலைப்பொறிக்கும் இயக்கும் சக்திக்கும் இடையே தொடர்புசெய்து ஒழுங்குபடுத்தும் அமைவு.
Finesse
சூழ்ச்சி நுண்ணயம் தந்திர நுட்பம் நயநுணுக்கத்திறம் நுட்ப வேறுபாடு பிரித்தறியும் ஆற்றல் நய நுட்பச் சூழ்ச்சி சீட்டாட்டத்தில் மேற்சீட்டைக் கையில் வைத்துக்கொண்டே சீட்டிறக்கி எதிரியின் உச்சச் சீட்டை ஒதுக்கிவிட எண்ணும் துணிச்சலான சூழ்ச்சியை முயற்சி (வினை) நுணுக்க நயங்காட்டிச் சூழ்ச்சியாகப் பொறியில் வீழ்த்து சீட்டாட்டத்தில் எதிர்த் துருப்பினை இறக்கச் செய்யும் சூழ்ச்சி முறையைக்கொள்.
Fusee
மணிப்பொறியிலுள்ள கூம்புருவ வட்டு குதிரையின் அடிமுட்டு எலும்பில் ஏற்படும் கட்டி சுருட்டினைக் காற்றிற் பற்றவைப்பதற்கான பெரிய தலைப்புள்ள தீக்குச்சி.
Gridiron-pendulum
மணிப்பொறியில் கம்பிகள் வெவ்வேறு வகையான உலோகங்களால் செய்யப்பட்டு இணைக்கப் பட்ட சரியான ஊசற்குண்டு.
Knurl
முடிச்சு கணு தட்டெழுத்துப் பொறியில் அச்சழுத்துத் தாள் தகட்டைத் திருப்புங் குமிழ் உலோக வேலையில் விளிம்பு அமைவு.
Lunette
வில்வடிவ முகட்டொளிப் புழைவாய் வளைமாடமுகட்டில் பிறைவடிவான வண்ண ஓவியப்பகுதி அரண்வகையில் முனைப்பான இரண்டு முகப்புக்களையும் இரண்டு இணைச் சிறைகளையும் கொண்ட கட்டுமானம் தட்டை வடிவான கடிகாரக் கண்ணாடிவில்லை (வர.) தலைவாங்கிப் பொறியில் கழுத்தை விடுவதற்கான துளை.
Mangle
சலவை மடிப்புப்பெறி (வினை) சலவைப் பொறியிலிட்டு அழுத்தி மடி.
Outwit
சூழ்ச்சியினால் செல் திறமையால் வெற்றியடை பொறியில் வீழ்த்து ஏமாற்று.
Pipe
குழாய் குழல் வேய்ங்குழல் இசை மேளத்தின் தனிக்குழல் மிடற்றிசைக்குரல் புள் இசைப்பொலி பறவைப்பாட்டு படகோட்டியின் சீழ்க்கை சீழ்க்கையடிப்பு உடலில் குழல் வடிவ உறுப்பு புகைபிடிக்குங் குக்ஷ்ய் சுரங்கக் கனிவள வேர் காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி (வினை) குழலுது வேய்ங்குழல் வாசி குழலிற் பாடு குழலிசைத்து வருவி சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை சீழ்க்கையடி கீச்சுக் குரலிடு குழாய்கள் இணைத்தமை ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய் அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய் மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
Snail
நந்து நத்தை உணவாகப் பயன்படும் நந்தூன் தோட்ட நத்தை தோட்டச் செடிகளை அழிக்கும் சிற்றுயிர் வகை இலையட்டை இலைவடிவ நத்தை மந்தமானவர் சுறுசுறுப்பற்றவர் மெல்ல நகரும் விலங்கு நந்தாழி மணிப்பொறியில் மணியடிப்பினை ஒழுங்குசெய்யும் நந்துவடிவப்பல்வட்டமைவு சுருள்வடிவ நெற்றுவகை சுருள்வடிவ நெற்றினையுடைய பயிற்றினம் (வினை.) தோட்ட நத்தையை அழி தோட்ட நத்தை வேட்டையாடு நத்தை வேகத்தில் செல்.
Random Fonts
TAU_Elango_Kamban
Download
View Count : 12762
Aniezhai
Download
View Count : 12941
GIST-TMOTKamal
Download
View Count : 11117
Kalaimakal
Download
View Count : 40129
Sundaram-1341
Download
View Count : 20123
TAU-Valluvar
Download
View Count : 21924
Akarathi
Download
View Count : 82359
KuranchiACI
Download
View Count : 17236
TAU_Elango_Marutham
Download
View Count : 65357
Sashi
Download
View Count : 8418
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website