Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பொறுப்பு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Administrator
செயலாட்சியர் நிருவாகி ஆட்சிப்பொறுப்பாளர்.
Affiliate
புதல்வனாக ஏற்றுக்கொள் உறுப்பினராக ஏற்றுக்கொள் உறுப்பாக இணை பெற்றோர் இன்னாரென்ற காட்டு (சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு ஆக்கியோன் யாரென்று முடிவு செய் மூலம் காண்.
Allowance
இசைவு இணக்கம் உதவித்தொகை படி செலவுரததொகை சலுகை கழிவுரிமை பொறுப்பமைதி சரியீடு (வினை) உதவித்தொகையளி குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
Amenable
கட்டுப்பட்ட உட்பட்ட பொறுப்பாளராயுள்ள இணங்கத்தக்க வழிக்குக் கொண்டுவரக்கூடிய எளிதில் ஆளாக்கத்தக்க.
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Answerable
மறுமொழி கூறத்தக்க பொறுப்புடைய பொறுப்பேற்பதற்குரிய தக்க நேர் எதிரான ஒத்திசைந்த அளவொத்த.
Back Seat Driver
பொறுப்பில்லாமலே அறிவுரை கூறுபஹ்ர்.
Bearleader
கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர் வெளிநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர்.
Begrudge
கறுவு பொறுப்பின்மை காட்டு பொறாமைகொள்.
Bequeath
விருப்ப ஆவணம் வாயிலாக விட்டுச்செல் மரபு உரிமையாகப் பிற்காலத்தினருக்கு அளி ஒப்படை பொறுப்பில் விடு.
Betty
பெண்களின் வீட்டு வேலையில் தலைநாட்டுப்பொறுப்பு மேற்கொள்ள முயலும் ஆடவர்.
Billet
சிறுகுறிப்பு தாள்நறுக்கு படை ஆணைச்சீட்டு படைவீரனுக்குரிய தங்கிடவாய்ப்புச் செய்துகொடுக்கும்படி தனிமனிதருக்கிடபடும் ஆணை படை வீஜ்ர் இடஒதுக்கீட்டுச்சீட்டு ஓய்விடம் இலக்கான இடம் பணியிடம் (வினை) படைப்பிரிவுக்குத் தங்குமிடம் அமர்த்து படைவீரர் தங்கிடப் பொறுப்புச் சுமத்து.
Blame
குற்றச்சாட்டு குற்றப்பொறுப்பு குற்றம் குறை பழி (வினை) குற்றஞ்சாட்டு குறைகூறு பழிசுமத்து பொறுப்பேற்று.
Boatswain
கப்பற் பாய்மர அலலுவலர் கல நாயகர் படகின் பொறுப்பாளர் கடற்பறவைவகை.
Bring To Account, Call To Account.
விளக்கந்தரப் பணி பொறுப்புக்காட்டச்சொல் குற்றங்காட்டு.
Burden
பாரம் சுமை பளு கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு பொறுப்பு கடமை கடப்பாடு மேற்கொண்டு தீரவேண்டிய செலவு விலலங்கம் (வி.வி) தெய்வமொழி துன்பு செறி ஊழ் துயரம் இடுக்கண் பல்லவி இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி முக்கிய செய்தி அடுத்தடுத்துக் கூறப்படுவது ஏட்டின் சாரம் (வினை) சுமை ஏற்று பொறுப்புச்சுமத்து அழுத்து தொல்லைக்காளாக்கு வில்லங்கப்படுத்து.
Butlership
உண்கலங்கள்-சாராயவகைகள் ஆகியவற்றின் பொறுப்பாளர் நிலை அரசகுடும்ப மேலாள் நிலை.
Care
அக்கறைகவலைகவலைக்குரிய செய்திகவனம்நினைப்புமுன்கருதல்விழிப்புஎச்சரிக்கைதுன்பம்வருத்தம்பொறுப்புகாப்புஆதரவுசெய்தற்குரிய பணிகவனிக்க வேண்டிய செயல்மேற்பார்வை(வினை) கவலைப்படுநாட்டங்கொள்அக்கறைகொள்பொருட்படுத்துமதிப்புக்கொடுபொருட்டாக மதிஅன்புகாட்டுவிருப்பம்கொள்கவனித்தப்பேணுகவனித்துக்கொள்உணவு கொடுத்தாதரிமேற்பார்வையிடு
Careful
அக்கறை கொண்ட கவலையுள்ள பொறுப்பில் வைத்திருக்கிற வருந்தி உழைக்கிற விழிப்புடைய கவனமுள்ள எச்சரிக்கையாயிருக்கிற அக்கறையுடன் செய்யப்பட்ட அக்கறை காட்டுகிற.full of care
Caretaker
காவற்பணிப் பொறுப்பாளர் கம்டிட மேற்பார்வைப் பொறுப்பாளர் (பெ.) இடையீட்டுக்காலக் கணடகாணிப்பு மேற்கொண்ட.
Caveat Emptor
(ல.) (சட்.) 'வாங்குநர் கவனிக்க' என்ற அறிவிப்பு சொத்து வாங்குபவர் செயலின் பொறுப்பு தனக்கின்மை அறிவிக்கும் எச்சரிக்கை.
Cellarer
நிலவறையின் பொறுப்பு வகிப்பவர் துறவி மடத்தில் உணவுப்பொருள்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அலுவலர்.
Chairmanship
தலைமைப் பதவி தலைமைப் பொறுப்பு.
Charge
தாக்குதல் மோதல் குற்றச்சாட்டு சுமை பாரம் துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு பொறுப்பு பாதுகாப்பு பொறுப்பாணை காவற் கட்டளை காப்புப்பொருள் காப்புக்குரியவர் அறிவுறுஉ விலை சத்தம் கட்டணம் கடமை (வி.) தாக்கு திடீரென மோது சுமத்து பாரம் ஏற்று திணி உள்ளிடு நிரப்பு அடை மின் விசை செறிவி குற்றஞ்சாட்டு பொறுப்பேற்று ஒப்படை காப்பாணையிடு பொறுப்பாணையிடு வரி விதி கட்டணம் கூறு ஆதாயப் பங்கு எடுத்துக்கொள் விலைகுறி (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி அறிவுறுத்திக் கூறு.
Charge Daffaires
(பிர.) துணைநிலைத் தூதுவர் செயல் தூதுவர் தற்காலிகப் பொறுப்பாட்சியாளர்.
Random Fonts
Tam Shakti 23
Download
View Count : 7110
Tam Shakti 26
Download
View Count : 7045
ELCOT-Unicode
Download
View Count : 12370
TAU_Elango_Kalyani
Download
View Count : 20622
Jaffna
Download
View Count : 15248
Anusha College
Download
View Count : 25250
Tam Shakti 27
Download
View Count : 6404
TAU-Kabilar
Download
View Count : 20097
Anuradha
Download
View Count : 11437
TMNews
Download
View Count : 10139
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website