English to Tamil Dictionary: போகும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accommodative
உதவும் போக்குடைய ஒத்துப்போகும் இயல்புடைய.
Amble
ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை கவலையற்ற நடை (வினை) கெச்சை மிதிமிதித்து நட கெச்சைக் குதிரையிவர்ந்துசெல் குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல் கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
Bruising
கன்றிப்போகும்படி அடித்தல் நொறுக்குதல் புண்படுத்துதல் (பெ.) கன்றிப்போக வைக்கிற நொறுக்குகிற புண்படுத்துகிற.
Bum-boat
கப்பலுக்கு உணவுப்பொருள் ஏற்றிப்போகும் படகு.
Casually
தற்செயலாக எதிர்பாராமல் போகும்போக்கிலே இடையே.
Crocodile
முதலை முதலை இன விலங்கு வகை பதனிட்ட முதலைத் தோல் பள்ளி மாணவர் இரண்டிரண்டுபேராக நடந்து போகும் அணி.
Daily
நாளிதழ் தினசரி வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண் (வினையடை) நாண்முறையான நாள்தோறும் வருகிற ஒவ்வொரு நாளும் நிகழ்கிற நாள்தவறாது செய்யப்படுகிற இடைவிடாது நிகழ்கிற அடிக்கடி நடைபெறுகிற பொது நிகழ்வான (வினையடை) நாள்தோறும் ஒவ்வொரு நாளும் நாள் முறையாக நாள் தவறாது அடிக்கடி.
Flabbergast
திடுக்கிடச்செய் வியப்புறச்செய் வியப்பினால் செயலற்றுப்போகும்படி செய் திகைப்பினால் ஊமையாக்கு.
Foretype
வரப்போகும் பொருளின் முன் உருமாதிரி.
Future
எதிர்காலம் வருங்கால வாழ்வு வருங்கால நிலை ஆளின் வருங்கால வாய்ப்பு நலங்கள் நாட்டின் வருங்கால வளநிலை மண இணைவுறுதி செய்யப்பட்டவர் (இலக்.) வினைகுறிக்கும் வருங்காலம் (பெ.) வருங்காலத்துக்குரிய (இலக்.) வரப்போகும் நிகழ்ச்சியைக் குறிக்கிற.
Ground-bait
அடித்தணத்தூண்டிலிரை நீரின் அடித்தளத்திற்குப் போகும்படிப் போடப்படும் தூண்டிலிரை (வினை) அடித்தளத் தூண்டிலிரையிட்டு மீன்பிடி அடித்தளத் தூண்டிலிரை பொருத்து.
Idler
சோம்பன் சோம்பேறி காப்பு ஆழி இயந்திரம் கெட்டுப்போய் நின்றுபோகும்போது செயற்படும் காப்புச் சக்கரம் இயக்க இடையாழி திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவைகளுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம்.
Ignis Fatuus
சதுப்புநில ஒளி கொள்ளிவாய்ப் பேய் நம்பிக்கைதந்து நழுவிக்கொண்டே போகும் செய்தி ஆதாய ஆசைகாட்டி ஏய்த்துக்கொண்டே செல்லும் நிகழ்வு.
Lenient
கண்டிப்புக் குறைவான இளக்காரமான மிகுதி சலுகை காட்டுகிற விதி-கட்டுப்பாடுகள் வகையில் தளர்த்தி விடப்பட்ட மேல்லிணக்க நயமான கனிவு நலமிக்க பொறுத்துப்போகும் இனிய பாங்குடைய தண்டனை பொறுத்துப் போகும் கடுமையற்ற மருந்து வகையில் நோவு ஆற்றுகிற.
Order
உத்தரவு விதிமுறை கட்டளைமுறை பணித்துறைச் செயற்கட்டளை பண வகையில் அளிப்பாணை சரக்கு வகையில் அனுப்பாணை உத்தரவுச் சீட்டு ஒழுங்கு வரிசைமுறை படையணி அமைதி நேர்மை தகவு செப்பம் துப்புரவு மரபொழுங்கு முறைமை வகைமுறை நிறுவனம் அமைப்புக்குழு நன்மதிப்புக்குப வீரத்திருத்தகைத தொகுதி அமைப்புச் சின்னம். நன்மதிப்புச் சின்னம் வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம் சமயப் பணித்துறை அமைப்பு பூர்வாங்கச் செயல்முறை துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை (தாவ) இனக்குழுமம் (கண) அடுக்குத் தொடரின் படிமுறை எண்ணின் மதிப்பளவு. சேர்மங்களின் இணைவுப்படி (வினை) ஒழுங்குபடுத்து முறைப்படுத்து அமைவி ஊழ்வகையில் வகுத்தமை உத்தரவிடு வகுத்தளி போகும்படி கட்டளைப்படுத்து கொண்டு வரும்படி ஏவு வரவழை துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு ஏவி நடத்து செயலாணை செய்.
Order
உத்தரவு விதிமுறை கட்டளைமுறை பணித்துறைச் செயற்கட்டளை பண வகையில் அளிப்பாணை சரக்கு வகையில் அனுப்பாணை உத்தரவுச் சீட்டு ஒழுங்கு வரிசைமுறை படையணி அமைதி நேர்மை தகவு செப்பம் துப்புரவு மரபொழுங்கு முறைமை வகைமுறை நிறுவனம் அமைப்புக்குழு நன்மதிப்புக்குப வீரத்திருத்தகைத தொகுதி அமைப்புச் சின்னம். நன்மதிப்புச் சின்னம் வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம் சமயப் பணித்துறை அமைப்பு பூர்வாங்கச் செயல்முறை துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை (தாவ) இனக்குழுமம் (கண) அடுக்குத் தொடரின் படிமுறை எண்ணின் மதிப்பளவு. சேர்மங்களின் இணைவுப்படி (வினை) ஒழுங்குபடுத்து முறைப்படுத்து அமைவி ஊழ்வகையில் வகுத்தமை உத்தரவிடு வகுத்தளி போகும்படி கட்டளைப்படுத்து கொண்டு வரும்படி ஏவு வரவழை துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு ஏவி நடத்து செயலாணை செய்.
Otto, Otto Of Roses
அத்தர் ரோசா இதழ்களிலிருந்து பெறப்படும் ஆவியாய்ப் போகும் நறுமணத் தைலம்.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Rack-raiilway
பற்றுதண்டவாளம் மலைமேற் செல்லும் இருப்பூர்திப்பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கிடையிற் போகும் பற்கள் வெட்டப்பட்டுள்ள மூன்றாவது தண்டவாளம்.
Recessional
செலவிசைத் துதிப்பாடல் வழிபாட்டிற்குப் பின்னர்க் குருமார்களும் பாடற் குழுவினரும் போகும்போது பாடப்படும் துதிப்பாடல் (பெயரடை) சட்டமன்ற இடையொழிவுக் காலஞ் சார்ந்த.
Sandman
தூங்கப்போகுமுன் மணல் தூவிப்பிள்ளைகளின் கண்களைக் கரிக்கச் செய்வதாகக் கூறப்படும் சிறுதெய்வம்.
Wave
அலை நீர்த்திரை உடைதிரை கரைமீது சுழன்று அடிக்கும் அலை குமுறும் அலை அதிர்வலை காற்றின் அலையதிர்பு விசும்புவெளியில் ஆற்றில் அலையதிர்பு ஒலி அதிர்வியக் அலை தற்காலிக எழுச்சி திரை வரை திரைவளைவு அலைபாய்வுப் பரப்பு திரைபடு நிலை நௌிபடுமியல்பு அசைத்துக் காட்டுஞ் சைகை (வினை.) அதிர்வுறு கிளர்வுறு காற்றில் அலையோடு நடுங்கு துடி விழுந்து விழுந்து எழு அலையாடும் இயக்கமூட்டு கையசை கையிற் பிடித்துள்ள பொருளை ஆட்டு கையசைத்துக் கட்டளையிடு கையிற் பிடித்துள்ள பொருள் ஆட்டி ஆணையிடு கையசைத்துப் போகும் படி சொல் கையசைத்து அருகே வரும்படி சொல் கையலிசத்து விடைகொடு தலைமயிரக்கு அலையலையான தோற்றங்கொடு உருவரைக் கோடுகளுக்கு நௌிவு வெளிவான வடிவங்கொடு நௌிவுடையதாக்கு திரவுபடச் செய் அலையலையான தோற்றங் கொண்டிரு திரைவுள்ளதாயிரு.
Way
வழி பாதை போக்குவரவுப் பாட்டை சால செல்வழி செல்தடம் செல்லவேண்டிய நெறி விரும்பும் நெறி இடைத்தொடர்பு ஊடிணைப்பு போக்கிடம் நீக்குப்போக்கு வகை செல்முறை இலக்கு எய்தும் முறை வழித்தொலை பயணத்தொலைவு தொலைவு தொலைவளவு அளவு பயணம் பயணவேளை பயண இடைவழி இடையிட்ட நிலை போகும் பக்கம் போகும் திசை போக்கு நடை வேகம் விருப்பம் தற்போக்கு தன்முடிபு செயலெல்லை ஆற்றலெல்லை வீச்செல்லை பாங்கு தோற்றநிலை இயல்பு பொதுவியல்பு தனிப்பண்பு நிலை ஆம்நிலை தரம் கொள்நிலை துறை தொழில்வகைத துறை வகை வாயில் வழிமுறை செயல் வழி செயல் வகை வழிவகை வரிசை தொகுதி வகைமுறை வாய்ப்பு முற்போக்கு வழிவகை முன்னேற்றம்.
Wittol
மனைவு சோரம்போவதைக் கண்டுங் காணாதவன் போலிருப்பவன் இணங்கிப் போகும் பெட்டைமாறி.
Random Fonts
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26218
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20754
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21322
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18048
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31077
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10950
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28541
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7450
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20749
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22851

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close