English to Tamil Dictionary: போடுதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barrage-fire
பகைவர்கள் குறிப்பிட்ட எல்லைக்கோட்டினைக் கடந்து செல்லமாட்டாமல் தடுத்துக் குண்டு போடுதல் குண்டு மாரித் தரை.
Casting
எறிதல் இடுதல் போடுதல் வார்ப்படம் வார்ப்பு வார்ப்புக்குரிய பொருள் வார்ப்புரு.
Crossing
சிலுவைக்குறி போடுதல் குறுக்கே செல்லுதல் பாதைகள் குறுக்கிடுமிடம் திருக்கோயில் குறுக்கிடைகழி தெருக்கடப்பதற்குரிய இடம் குறுக்கிட்டுப் பாழாக்குதல் இருவேறு இனங்களைக் கலக்கச்செய்தல்.
Cud
அசை ஊண் அசை போடுதல் அசை போட்டு வாங்கும் உணவுக்கூறு.
Deferment
தள்ளிப்போடுதல்.
Firing
கொளுத்துதல். தீயூட்டல் துப்பாக்கி-பீரங்கி வேட்டு பன்மணிக் கலகலப்போசை எரிபொருளுட்டல் சூடுபோடுதல் விறகுக்கட்டை எரிபொருள் வெப்பூட்டுதல் கொதிகக்வதல் வேகவைத்தல் மிகு வெப்புக்காயம்.
Hypodermic
அடித்தொலி சார்ந்த (உள்.) மேல்தோலடியிலுள்ள (மரு.) ஊசிபோடுதல் வகையில் தோலடியூடான தோலடியூடான ஊசிபோடுதலுக்குரிய.
Inject
உட்செலுத்து மருந்து ஊசிபோடுதல் உட்புகுத்திப் பள்ளம் நிரப்பு.
Injectoin
மருந்து ஊசி போடுதல் ஊசியிடடச் செலுத்தும் மருந்து நீர்மம்.
Lavement
(மரு.) ஊசிபோடுதல் குடல் கழுவுதல் மூலம் வழி நீர் முதலியன செலுத்தி மலக்குடலைத் தூய்மை செய்தல்.
Rummage
துருவிக்கண்டெடுத்த பொருள்கள் துருவித் தேடுதல் கந்தல்கூளக் குவியல் தேட்டராய்வு சுங்க அலுவலர் வகையில் கப்பலைச் சோதனை போடுதல் (வினை) எங்கும் துருவித்தேடு நுணுகிப் பரவலாக ஆராய் சோதனைபோடு கிளறிப்பார் பலவற்றில் ஒன்றைத் தேடிப் பொறுக்கியெடு தேடும் வேலையில் கலைத்துப் போடு தேடுவதற்கான இங்குமங்கும் சிதறியெறி.
Starvation
பட்டினி பட்டினி கிடத்தல் பட்டினி போடுதல் பட்டினிச் சாவு உணவின்றிவதைத்தல் உணவின்றி வருத்தல பசிபட்டினி நிலை நல்குரவு மிகுதியான வறுமை (பே-வ) பசியுறல் கடுந்துன்பம் கடுந்துன்ப முறுவித்தல் தணியா வேட்கை உள வறுமை அறிவுவறுமை இல்லாநிலை இல்லாநிலைப்படுத்தல் கோட்டையினுள் எதிரி ஆட்களைப் பட்டினியிட்டுச் சரணடைவித்தல்.
Truancy
மட்டம்போடுதல் விடுப்பிசைவு பெறாது பணிக்குச் செல்லாமை.
Random Fonts
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9260
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11701
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45219
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19695
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30169
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26159
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11308
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16580
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 36981
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8909

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close