Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: போடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adhibit
மருந்துபோடு ஒற்று.
Agonist
பொதுப்பந்தய விளையாட்டுக்களில் போட்டியிடுபவர்.
Agonistic, Agonistical
வீரப்போட்டிகளுக்குரிய மல்லாட்டம் சார்ந்த.
Agonistics
வீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை.
Agonistics
போட்டியியல்
Amazon
சூர்மகள் ஆண்டகைப்பெண் கதைகளில் வ வீராங்கனை சண்டைபோடும் இயல்புள்ளவள் தென்அமெரிக்கப் பேரியாறு.
Amazonian
சூர்மகளுக்குரிய ஆண்தன்மையுள்ள சண்டைபோடும் இயல்புடைய.
Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Antelope
மானியல் ஆட்டுவகை மறிமான மானினது போன்ற கொம்பினையுடையதும் அசைபோடுவதும் ஆகிய விலங்கினம்.
Anti-king
எதிரரசன் போட்டியரசன்.
Antipope
போப்பாண்டவருக்கு எதிரானவர் போட்டிப்போப்பாண்டவர்.
Approach
அணுகுதல் ஏறத்த்ழஒத்திருத்தல் அணுகுநெறி செல்வழி பாதை (வினை.) அணுகு இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு கண்டுபேசு (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு.
Approaches
(படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன.
Apron-string
முன்றானையை உடம்போடு சேர்த்துக்கட்டும் கயிறு.
Arnica
காயங்களுக்குப் போடுவதற்காக மலைப்புகையிலையிலிருந்து வடித்திறக்கப்டும் மருந்துவகை.
Athlete
உடற்பயிற்சிப் போட்டியாளர் உரவோர்.
Backer
போட்டியாளரை ஆதரிப்பவர்குதிரை முதலியவற்றின் மீது பணயம் வைத்துச் சூதாடுபவர்supporter
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Balk-line
மேசைக்கோற் பந்தாட்ட மேடையின் குறுக்குக்கோடு குதித்துத் தாண்டும் போட்டியில் முன்னோட்ட வரம்புகோடு.
Bandage
கட்டு கட்டுமானம் புண் கட்டுத்துணி துணப்பட்டை கண்கட்டு (வினை) கட்டுப்போடு வரிந்து கட்டு கண்களைக் கட்டு.strip of cloth for binding wound
Barrage-fire
பகைவர்கள் குறிப்பிட்ட எல்லைக்கோட்டினைக் கடந்து செல்லமாட்டாமல் தடுத்துக் குண்டு போடுதல் குண்டு மாரித் தரை.
Barred
கம்பிபோட்ட கம்பிகள் உடைய பாதுகாக்கப்பட்ட அடைக்கப்பட்ட மூடப்பட்ட கம்பியால் அடையாளம் இடப்பட்ட தடுக்கப்பட்ட பிரிக்கப்பட்ட துறைமுக மணல்மேட்டினால் அடைக்கப்பட்ட.
Barriers
வேலி அடைப்பு போட்டிப் பந்தயக்களத்தின் சூழ்கம்பிவேலி அரண் பழங்கால வேலெறி போட்டிப்பந்தயத்தில் மையக் கம்பி எல்லை.
Basket
கூடைகூடைகொள்ளும் அளவு. பெட்டிகூடைப் பந்தாட்டத்தில் ஆட்ட இலக்காகப் பயன்படுத்தப்படும் வலைஅஞ்சல் வண்டியின் பின்புற வெளியிருக்கைபிரம்பு லேலை செய்து உருவாக்கப்பட்ட கைப்பிடிகூடை வடிவ அமைப்பு(வினை) கூடையில் வைகழிவுக் கூடையில் போடு
Baste
தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு தளர்த்தியாய் இழைபோட்டு.
Random Fonts
Sundaram-1341
Download
View Count : 20119
Tam Shakti 35
Download
View Count : 14315
Gist Tmot Parvathi
Download
View Count : 45246
Nallur
Download
View Count : 39391
Tab Shakti-11
Download
View Count : 25492
Sundaram1342
Download
View Count : 21893
Mathi
Download
View Count : 16174
Tam Shakti 20
Download
View Count : 13911
TAB-LT-Lakshman
Download
View Count : 75747
Tirunelv
Download
View Count : 9086
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website