Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: போதுமான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Competent
தகுதிவாய்ந்த போதுமான பொருத்தமான சட்டப்படி உரிமையுடைய சட்ட இசைவுடைய தகை நேர்மையுடைய.
Efficient
பயனுறுதி குறிப்பிட்ட பயனை நிறை வேற்றும் ஆற்றல் தகைநிறம் தேவைக்குப்போதுமான தகுதி இயக்குதிறம் இயந்திரத்தின் இயக்காற்றல்மீது விளைவாற்றலுக்குரிய விழுக்காடு.
Enough
போதுமான அளவு தேவையளவு மனநிறை வளவு (பெ.) போதுமான தேவையளவான மனநிறைவளவான (வினையடை) போதுமான அளவில்.
Faggot-vote
தகுதி பெற்றிராதவருக்குப் போதுமான அளவு சொத்தை மாற்றி உண்டாக்கப்படும் வாக்குரிமை.
Pass
தேர்ச்சி தேறுதல் பொதுநிலைத் தேர்வு வெற்றி நெருக்கடி நிலை நுழைவு இசைவுச்சீட்டு வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு வாட்போரில் குத்துதல் கண்கட்டு மாயம் கை மாயம் கை தடவுஞ் சமிக்கை பந்து கைமாற்றம் பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல் கணவாய் மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய் ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால் மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி (வினை.) முந்து மேலே செல் முன்னேறு புழங்கு வழக்காற்றிலிரு இடம்விட்டு இடம் மாற்றப்பெறு மாறுதலுறு சா இற கடந்து செல் கழிவுறு முடிவுறு சேரிடத்துக்குக் கொண்டுபோ கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர் வழிவகுத்துக்கொண்டு செல் கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள் போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு வேட்பாளர் வகையில் தேறு தேர்ச்சியடை தேர்வாளருக்கு மனநிறைவளி நிகழ் நேரிடு செய்யப்பெறு சொல்லப்பெறு நடுத்தீர்ப்புக்கூறு தீர்ப்புவகையில் வழங்கப்பெறு சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள் பின் தங்கும்படி விட்டுச்செல் தாண்டிச்செல் சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து விஞ்சு மேம்படு அறிவாற்றலைக் கடந்ததாயிரு அனுப்பு இயக்கு நகர்த்து செலுத்து காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து கடந்து போகச் செய் தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய் சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று காலவகையில் கழி கொடுத்துவிடு வழங்கு செலாவணியிலிருக்கச் செய் சூள்உரை கண்டித்துப்பேசு.
Satis
போதியது போதுமான அளவு (வினையடை.) போதியழ்ய்.
Satisfy
மனநிறைவளி திருப்பதிப்படுத்து குறை நிறைவேற்று கடன்தீர் தொகை முழுதுங் கொடுத்துத் தீர்வுசெய் கடமை நிறைவேற்று போதுமான அளவு வழங்கு போதுமானதாயிரு விருப்பத்தை நிறைவுசெய் ஆவல்நீர் வேண்டுகோளை நிறைவேற்று விருப்பத்திற்கு இசைய நடந்துகொள் விருப்பத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஒத்ததாயிரு எதிர்பார்த்ததற்கு முற்றிலும் இசைவுடையதாயிரு நிபந்தனைகளுக்கு முழுதும் பொருத்தமாயிரு பண்புகளுக்கு ஒத்ததாயிரு தகுதியுடையதாயரு தகுதியுடையவராயிரு உணர்ச்சிக்கு உகந்ததாயிரு பசி-விடாய் அப்ற்று ஐயம் அகற்று எதிர்ப்பைச் சன்ளி சரியீடுசெய் (இறை.) இயேசுபெருமான் வகையில் பழிதீர்வுசெய் மனித இனப் பாவத்திற்குப் பரிகாரஞ்செய்.
Snug
இன்கதகதப்பான இன்னலக்காப்பான இனபப் பாதுகாப்பான நல்வாய்ப்பிழைவான இன்ப நலத்துக்குகந்த சொகுசுவாய்ந்த ஒயிலார்ந்த அரும் பொதிவான இன்னொதுக்க நிலையான பெரிதும் போதிய மட்டான தேவைகளுக்கு முழுதும் போதுமானதாயிருக்கிற.
Suffice
போதுமானதாயிரு ஏற்ற அளவினதாயிரு மனநிறைவு ஏற்படுத்தவதாயிரு தேவைகளை நிறைவேற்றுவதாயிரு.
Sufficient
போதுமான அளவு போதுமானது தேவைக்குப் போதிய அளவு (பெ.) போதிய போதுமான போதிய அளவான தேவைக்கு ஏற்ற போதிய எண்ணிக்கையுடைய போதிய திறமையுள்ள.
Random Fonts
TAU_Elango_Surya
Download
View Count : 15898
Agni
Download
View Count : 15101
Pandian
Download
View Count : 23096
Jaffna
Download
View Count : 15253
Ks_Kamban
Download
View Count : 11342
P_Ravi
Download
View Count : 8054
TAU_Elango_Kamban
Download
View Count : 12737
TAU_Elango_Athithan
Download
View Count : 12084
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7848
Aabohi
Download
View Count : 23322
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website