Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: போன்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abdicate
உரிமை பதவி முடி போன்றவற்றைத் துறதுறத்தல் துறவுவிடு நீக்குgive up (a throne right position of office)abdication (n.)the act of giving up
Accipitral, Acciitrine
வல்லுறு போன்ற பெருந்தீனி கொள்ளுகிற கூரிய பார்யடைய.
Acerose
ஊசி போன்ற முனையுடைய.
Acetose
புளிங்காடி போன்ற புளிப்பான.
Achillean
அக்கிலிஸ் போன்ற அக்கிலிஸைச் சார்ந்த.
Aciculate
ஊசியால் கீறியது போன்ற.
Acouchy
சீமைப் பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரின வகை
Adamant
வைரம் வைரக்கல் வைரம் போன்ற திண்பொருள் காழ் காழ்ப்பு.
Adamantine
வைரத்தைப் போன்ற வைரத்தாலான உடைக்க முடியாத துளைத்தலாகாத வளையாத.
Adenoid
கழலைக்குரிய சுரப்பி போன்ற.
Adenoma
சுரப்பி போன்ற கட்டி கழலைக்கட்டி.
Aeolian Rocks.
(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
Aeruginous
செம்பின் களிம்பிற்குரிய செம்பின் களிம்பு போன்ற.
Agami
நாரைபோன்ற தென்அமெரிக்கப்பறவைவகை.
Agouti,agouty
சீமைப்பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரினம்.
Ahem
'ஊ-கூம்' போன்ற கனைப்பொலி பேச்சிடையே நேரம் பெற எழுப்பப்படும் குரலிசைப்பு.
Aigrette
நாரைவகை நாரை இறகு. இறகு குஞ்சம் கனித்துய் கனித்துய் போன்ற அணிகலன் வகை.
Aiguillesque
ஊசிப்பாறை போன்ற.
Airiness
காற்றோட்டம் காற்றுப்போன்ற தன்மை நுண்மை மென்மை பளுவின்மை ஆவிநிலை விரைவியக்கம் கவலையற்ற தன்மை தொட்டுந்தொடாத நிலை.
Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Ala
(தாவ.) காய்கனியின் மேல்தாள் வளர்ச்சி பயற்றினத்தில் பக்க இதழ் காம்பலகு (வில.) எலும்பின் இறகுபோன்ற புறவளர்ச்சி.
Alabaster
வெண்சலவைக்கல் நிலாக்காந்தக்கல் (பெ.) வெண்சலவைக்கல்லாலான வெண்சலவைக்கல் போன்ற வெண்ணிறமான வழவழப்பான.
Alar
சிறகு சார்ந்த சிற்குபோன்ற சிற்குவடிவமைந்த.
Alas
'அந்தோஸ்' 'அச்சோஸ்' 'ஐயகோஸ்' போன்ற வியப்பிடைச்சொல்.
Albugineous
முட்டையின் வெண்கருப்போன்ற.
Random Fonts
TSCu_Paranar
Download
View Count : 79173
Sri-TSC
Download
View Count : 21627
Sundaram-1341
Download
View Count : 20083
TBoomiH
Download
View Count : 13358
Tab Shakti-2
Download
View Count : 9234
TSCComic
Download
View Count : 10896
PonniTSC
Download
View Count : 17068
AndalTSC
Download
View Count : 6689
Tab Shakti 7
Download
View Count : 7400
Tab Shakti-17
Download
View Count : 6430
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website