English to Tamil Dictionary: போன்றவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Argot
குமூஉமொழி திருடர் நாடோடிகள் போன்றவர்வழக்கு கொச்சைமொழி.
Baby
குழந்தை மதலை குழந்தை போன்றவர் குழந்தை மனப்பான்மையுடையவர் உலகம் தெரியாதவர் இனத்திற் சிறியது கன்று குட்டி குஞ்சு பிள்ளை(வினை) குழந்தையாக நடத்து செல்லங்கொடு.
Guardian
பாதுகாப்பாளர் ஆதாவாளர் (சட்.) முதுகணாளர் சிறுவர்-பித்தர் போன்றவர்களின் பொறுப்பேற்கும் பாதுகாவலர் இரவலர்சட்டச் செயலாற்றும் குழு உறுப்பினர் பிரான்சிஸ்கன் துறவிமடத்து முதல்வர் (பெ.) ஆதரவாயிருக்கிற பாதுகாக்கிற.
Ishmael
விவிலிய நுல்கூறும் இஷ்மாயில் போன்றவர் சமூகத்திலிருந்து தள்ளப்பட்டவர் சமூகத்தோடு மாறுபட்டவர்.
Prick
துளைக்கும் கூர்முனைப்பு குத்து குத்துதல் முள்தைப்பு ஊசித்தைப்பு குத்தியதுளை தையல்துளை குத்துஞ்செயல் குத்தப்படும் அனுபவம் குத்தல் உணர்ச்சி குத்திய காயம் புள்ளியிடம் கணம் கடிகார மணிக்குறி அடையாளக்குறி இயக்குங்குறி முயல் அடித்தடம் (வினை.) மெல்லக்குத்து கூர்முனையால் குத்து குத்திச் சிறுதுளைசெய் குத்தி உள் நுழையச்செய் குத்தி இணை குத்தி எடு துளையில் புகுத்து கூர்நோவுண்டாக்கு குத்தும் உணர்ச்சி உண்டாக்கு துனபம் விளைவி குதிரையைக் குதிமுள்ளால்குத்தி விரைவாகச் செலுத்து பட்டியலில் பெயரைப் புள்ளியிட்டுக்குறி குதிரை மீதிவர்ந்து செல் மாவட்ட மணியம் போன்றவர்களைப் பட்டியலில் பெயர் மீது புள்ளியிடுவதன் மூலம் தெரிந்தெடு புள்ளிகளிட்டுப் பூவேலை மாதிரிப்படிவங்குறி குத்திநடு நாய்வகையில் காதை நிமிர்த்து காதை நிமிர்த்துக் கூர்ந்து கவனி திடுமென விழிப்புற்றுக் கவனி நிமிர்ந்து முனைத்து நிற்கவை விறைத்துநில் தூண்டு ஒட்டி ஒப்பனைசெய் சூனியக்காரி என்று ஐயுறப்பட்டவள் உடலில் குத்தி உணர்ச்சியற்ற பகுதி தேடு.
Soul
உயிர்நிலை ஆன்மா உயிர் பிராணி ஆள் மனிதர் மாண்டவர் உயிர் ஆவி மாண்டவர் வாழ்வுயிர் வாழ்பவர் உயிர்நலம் ஆன்மநலம் அருள்நிலை இறையருளுக்குப் பாத்திரமாம் நிலை தன்மான நிலை ஒழுக்க அடிப்படை பண்வுவகையில் புனைவார் திருவுரு புனைவார் திருவுருவானவர் குறிக்கோள் உரு குறிக்கோள் உருவினர் குறக்கோள் மாதிரி தலைமைக்கூறு தலைவர் இயக்குமுதல் இயக்குமுதல்வர் சத்து உயிர்க்கூறு உள்ளுறைகருப்பொருள் முக்கிய கூறு மூலக்கூறு கருமூலம் உள்ளுயிர் உள்ளுயிர்க்கூறு உள்ளுயிர் போன்றவர் உள்ளுயிர்க்கூறு போன்றவர் ஊக்கம் உணர்வாற்றல் தெம்பு அறிவாற்றல் இதயம் உணர்வாற்றலின் இருப்பிடம் மனம் அறிவாய்வின் இருப்பிடம் உள்ளம் அவா ஆர்வப்பிறப்பிடம் தன்னிலை தான் எனும் தன்மைக்கூறுதன்தனிநிலை தன் தனிநிலைக்கூறு முழுமைநிலைக்கூறு நிலையானகூறு அழியாக்கூறு பெருந்தகைமைக் கூறு உள்ளார்ந்த வாய்மைக் கூறு வாத்தின் நுரையீரல் வில்யாழின் குரல் தண்டு.
Spirit
மெய்க்கருத்து மெய்பொருள் சாறு சத்து தெய்வஉரு தெய்வதம் சிறுதெய்வம் மாய உரு மாயத் தேவதை கூளி குறளி திணைத்தெய்வம் சித்துரு தெய்வத்திறம் தெய்வ தத்துவம் ஆவி உரு ஆவிப் பொருள் காற்றலை பரு உடல் சார்பற்ற நுண்ணுரு உள்ளுரு ஆன்மா உயிர் உயிருரு உயிர்த்தத்துவம் ஆன்மஉரு ஆன்மிக வடிவம் உள்ளுயிர் அறிவுர ஆற்றலுரு உள்ளறிவுத் திறம் போக்கு பொது இயல்பு மனநிலை மனப்பாங்கு ஒழுக்கத்திறம் ஆண்மை ஊக்கம் தெம்பு ஆற்றல் வலிமை வீரியம் மன உரம் தன்முனைப்பு கிளர்ச்சி ஆர்வ எழுச்சி உயிர் நாடி தூண்டு முதல் ஊக்கு முதல் ஊக்கு முதல்வர் ஊக்கத்திற்கு ஊற்றானவர் உயிர்நாடி போன்றவர் வடி நீர்மம் கடுவெறியச் சத்து கடுவெறியக் கலவை வகை கடுவெறிய நீர்க்கலவை (வினை.) ஊக்கு வலிமைகொடு தூண்டி இயக்கு மகிழ்வூட்டு கிளர்ச்சியூட்டு திடுமெனக் கொண்டேகு மாயமாகக் கொண்டேகு கடத்திமறை கடத்திவிடு.
Such
அத்தகையது அவ்வகைப்பட்டது அது அத்தகையவை அவ்வகைப்பட்டவை அவை மேற்கூறப்பட்டது மேற்கூறப்பட்டவை குறிப்பிடப்பட்டவர் குறிப்பிடப்பட்டவர்கள் அத்தகைய ஒன்று அம்முறையான ஒன்று அவ்வகைப்பட்டவை அவ்வகைப்பட்டவர்கள் என்பது போன்றத என்பது போன்றவை என்பது போன்றவர் என்பது போன்றவர்கள் (பெ.) அதே வகையான அதே அளவான அவ்வகைப்பட்ட அப்படிப்பட்ட அத்தகையா அவ்வியல்புடைய அந்த அளவான அவ்வளவு பெரிதான இம்மாதிரியான இதுபோன்ற கூறப்பட்ட முறையான குறித்த முறையான இந்நிலைக்கொத்த இந்நிலையில் உய்த்துணரத்தக்க இச்சூழலுக்கேற்ற மேற்சொல்லப்பட்ட மேற்சொல்லப்பட்ட வகையான எவ்வளவோ நல்ல எத்துணையோ மோசமான என்று கூறும் அளவான எவ்வளவோ-அவ்வளவான.
Sucker
உறிஞ்சுவோர் உறிஞ்சுவது ப ன்றிக்குட்டி திமிங்கிலக்கன்று பால்மாறாக் கன்று அனுபவமற்றவர் குழந்தை போன்றவர் ஒட்டுயிரி ஒட்டுறிஞ்சி அட்டை உறிஞ்சி வாழ்பவர் சப்பு இனிப்புப்பண்டம் சூப்புமிட்டாய் உறிஞ்சு மீன் வகை உறிஞ்சலகு மீன் வகை நீடுமெல்லலகு மீன் வகை பற்றலகு மீன் வகை பற்றலகுப் பகுதி உறிஞ்சுகுழாயின் உந்துதண்டு உறிஞ்சுகுழாயின் ஊடிணைப்புக்குழல் தை தூரடித் தாவர இளங்கன்று இயந்திரப் பற்றுறுப்புப் பகுதி பற்றுத்தூக்கி பற்றீர்ப்பு விளைட்டுக்கருவி தூரடி முளை தண்டு நில அடித்தளிர் முளை வேர்த்தளிர் முளை கிளைத்தளிர்முனை காம்படிக் கவட்டுத் தளிர் முளை (வினை.) தூரடிக் கன்றுகள் அகற்று பக்கமுளைகள் தறி கிளைமுளைகள் கழி தைவிட கிளைமுளைவிடு பக்கக்கன்று விடு.
Swine
பன்றி பன்றி போன்றவர் பேராசை பிடித்தவர் முரடர் கீழானவர்.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16699
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12676
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23122
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10487
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8203
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7029
Mani Bangla Font
Mani
Download
View Count : 24704
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28524
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14052
Divya Bangla Font
Divya
Download
View Count : 28625

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close